← Back

Nijamellam Maranthu Pochu Song Lyrics

Singers : Dhanush and Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Male : Ahaaa…aaa Ahaaa..aaa..haan Ahaaa…aaaaa.. Ahaaa…aaa..haaan Male : {Nijamellam maranthu pochu Pennae unnalae Ninaivellam kanava pochu Kannae unnalae Nirai maadham nilaivai kaanum Pennae unnalae pennae unnalae} (2) Male : Hei paakathae paakathae Pennae pothum Baarangal thaangathae Pennae pothum Bodhaigal thaarathae Pennae pothum Pennae pothum Chorus : {Don’t give a heck About the witch} (5) Chorus : {Don’t give a Don’t give a heck About the witch} (5) Male : Oorellam onnaga seruthamma Naan mattum en orama Yethetho nenjukkul vechurukka Nan baaramaa Male : Koodatha ennangal kooduthamma Thaangaathu en koodu ma Pataalum kettaalum ketkaathuma En neramaa… Male : Oh vitil poochi Vilakaa suduthu Vevaram puriyama Velakum azhuthu Male : Eh paarkaamal paakatha Pennae pothum Baarangal thaangathu Pennae pothum Bodhaigal thaarathae Pennae pothum Pennae pothum Pennae pothum Male : Nijamellam maranthu pochu..haan Ninaivellam kanava pochu..haan Nirai maadham nilaivai kaanum..haan Pennae unnalae Chorus : Don’t give a heck About the witch {Don’t give a Don’t give a heck About the witch} (7) Witch..witch..witch..witch Male : {Don’t give a Don’t give a heck About the witch} (4)
பாடகா்கள் : தனுஷ், அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தர் ஆண் : ………………………… ஆண் : { நிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே நினைவெல்லாம் கனவா போச்சு கண்ணே உன்னாலே நிறை மாதம் நிலவை காணும் பெண்ணே உன்னாலே பெண்ணே உன்னாலே } (2) ஆண் : ஹேய் பாக்காதே பாக்காதே பெண்ணே போதும் பாரங்கள் தாங்காதே பெண்ணே போதும் போதைகள் தாராதே பெண்ணே போதும் பெண்ணே போதும் குழு : { டோன்ட் கிவ் அ ஹேக் அபௌட் த விட்ச் } (5) குழு : { டோன்ட் கிவ் அ டோன்ட் கிவ் அ ஹேக் அபௌட் த விட்ச் } (5) ஆண் : ஊரெல்லாம் ஒன்னாக சேருதம்மா நான் மட்டும் ஏன் ஓரமா ஏதேதோ நெஞ்சுக்குள் வெச்சுருக்க நான் பாரமா ஆண் : கூடாத எண்ணங்கள் கூடுதம்மா தாங்காது என் கூடு மா பட்டாலும் கேட்டாலும் கேட்காதுமா என் நேரமா ஆண் : ஓ விட்டில் பூச்சி விளக்க சுடுது விவரம் புரியாம விளக்கும் அழுது ஆண் : ஹேய் பாா்க்காமல் பாக்காத பெண்ணே போதும் பாரங்கள் தாங்காது பெண்ணே போதும் போதைகள் தாராதே பெண்ணே போதும் பெண்ணே போதும் பெண்ணே போதும் ஆண் : நிஜமெல்லாம் மறந்து போச்சு ஹான் நினைவெல்லாம் கனவா போச்சு ஹான் நிறை மாதம் நிலவை காணும் ஹான் பெண்ணே உன்னாலே குழு : டோன்ட் கிவ் அ ஹேக் அபௌட் த விட்ச் { டோன்ட் கிவ் அ டோன்ட் கிவ் அ ஹேக் அபௌட் த விட்ச் } (7) விட்ச் விட்ச் விட்ச் விட்ச் ஆண் : { டோன்ட் கிவ் அ டோன்ட் கிவ் அ ஹேக் அபௌட் த விட்ச் } (4)