← Back

Padhiye Padhiye (Male) Song Lyrics

Singer : Abhay Jodhpurkar Music by : Dharan Kumar Male : Padhiyae en padhiyae Yen neenginaai ennai Arai nizhaloduthaan naan pogiren Vizhi thedudhae unnai Male : Nee ingu illai unargiren Un ninaivil nagargiren En kaigalil un vaasanai pogaamalae Kanneerilaamal pokkuven nee sollu Male : Padhiyae en padhiyae Yen neenginaai ennai Arai nizhaloduthaan naan pogiren Vizhi thedudhae unnai Male : Poliyaai alaigiren Punnagaigal annindhapadi Vedhanigal maraithapadi Male : En mugam tholaigiren Mugamudiyil vazhndhapadi Unnai pirindhu … Male : Nee ingu illai unargiren Un ninaivil nagargiren En kaigalil un vaasanai pogaamalae Kanneerilaamal pokkuven nee sollu Male : Padhiyae en padhiyae Yen neenginaai ennai Arai nizhaloduthaan naan pogiren Vizhi thedudhae unnai Male : Nee ingu illai Chorus : Nee ingu illai Male : Unargiren Chorus : Unargiren Male : Un ninaivil Chorus : Un ninaivil Male : Nagargiren Chorus : Nagargiren Male : En kaigalil un vaasanai pogaamalae Chorus : Pogaamalae Male : Kanneerilaamal pokkuven nee sollu Male : Padhiyae en padhiyae Yen neenginaai ennai Arai nizhaloduthaan naan pogiren Vizhi thedudhae unnai…..
பாடகர் : அபய் ஜோத்புர்கர் இசையமைப்பாளர் : தரன் குமார் ஆண் : பதியே என் பதியே ஏன் நீங்கினாய் என்னை அரை நிழலோடு தான் நான் போகிறேன் விழி தேடுதே உன்னை ஆண் : நீ இங்கு இல்லை உணர்கிறேன் உன் நினைவில் நகர்கிறேன் என் கைகளில் உன் வாசனை போகாமலே கண்ணீர் இல்லாமல் போக்குவேன் நீ சொல்லு ஆண் : பதியே என் பதியே ஏன் நீங்கினாய் என்னை அரை நிழலோடு தான் நான் போகிறேன் விழி தேடுதே உன்னை ஆண் : போலியாய் அலைகிறேன் புன்னகைகள் அணிந்தபடி வேதனைகள் மறைத்தபடி ஆண் : என் முகம் தொலைகிறேன் முகமுடியில் வாழ்ந்தபடி உன்னை பிரிந்து ஆண் : நீ இங்கு இல்லை உணர்கிறேன் உன் நினைவில் நகர்கிறேன் என் கைகளில் உன் வாசனை போகாமலே கண்ணீர் இல்லாமல் போக்குவேன் நீ சொல்லு ஆண் : பதியே என் பதியே ஏன் நீங்கினாய் என்னை அரை நிழலோடு தான் நான் போகிறேன் விழி தேடுதே உன்னை ஆண் : நீ இங்கு இல்லை குழு : நீ இங்கு இல்லை ஆண் : உணர்கிறேன் குழு : உணர்கிறேன் ஆண் : உன் நினைவில் குழு : உன் நினைவில் ஆண் : நகர்கிறேன் குழு : நகர்கிறேன் ஆண் : என் கைகளில் உன் வாசனை போகாமலே குழு : போகாமலே ஆண் : கண்ணீர் இல்லாமல் போக்குவேன் நீ சொல் ஆண் : பதியே என் பதியே ஏன் நீங்கினாய் என்னை அரை நிழலோடு தான் நான் போகிறேன் விழி தேடுதே உன்னை