← Back

Anna Manasula Song Lyrics

Singers : Ganagai Amaran and Chorus Music by : Ilayaraja Male : Annan ippa thanni adikkirathilla Yen theriyumaa Male Chorus : Theriyaliyae Male : Dhum adikkirathilla yen theriyumaa Male Chorus : Theriyaliyae Male : Annan ippa thaecha satta pottukkiradhu Yen theriyumaa Male Chorus : Theriyaliyae Male : Koyilukku poiyi vaaradhu yen theriyumaa Annan manasula onnu irukku Adhula anna kili pola ponnu irukku Male Chorus : Annan manasula onnu irukku Adhula anna kili pola ponnu irukku Male : Avanga kanna kadhuppula Chinna iduppula Thanna marandhu Manam thathalichu nikkum indha Male : Annan manasula onnu irukku Adhula anna kili pola ponnu irukku Male Chorus : Aamaa annan manasula onnu irukku Adhula anna kili pola ponnu irukku…heyyy
பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அண்ணன் இப்ப தண்ணி அடிக்கிறதில்ல ஏன் தெரியுமா ஆண் குழு : தெரியலையே ஆண் : தம் அடிக்கிறதில்ல ஏன் தெரியுமா ஆண் குழு : தெரியலையே ஆண் : அண்ணன் இப்ப தேச்ச சட்ட போட்டுக்கிறது ஏன் தெரியுமா ஆண் குழு : தெரியலையே ஆண் : கோயிலுக்குப் போயி வாறது ஏன் தெரியுமா அண்ணன் மனசுல ஒண்ணு இருக்கு அதுல அன்னக் கிளி போல பொண்ணு இருக்கு ஆண் குழு : அண்ணன் மனசுல ஒண்ணு இருக்கு அதுல அன்னக் கிளி போல பொண்ணு இருக்கு ஆண் : அவங்க கன்னக் கருப்புல சின்ன இடுப்புல தன்ன மறந்து மனம் தத்தளிச்சு நிக்கும் இந்த ஆண் : அண்ணன் மனசுல ஒண்ணு இருக்கு அதுல அன்னக் கிளி போல பொண்ணு இருக்கு ஆண் குழு : ஆமா அண்ணன் மனசுல ஒண்ணு இருக்கு அதுல அன்னக் கிளி போல பொண்ணு இருக்கு…..ஹேய்ய்