← Back

Mental Manadhil Song Lyrics

Singers : A. R. Rahman and Jonita Gandhi Music by : A. R. Rahman Male : Laila …like-a like my laila Female : Like-a like your laila Male : Like-a like my laila Male : Mana mana mana mental manadhil Laka laka laka polla vayadhil Taka taka taka kottum isaiyil OK en kanmani madiyil Male : Mana mana mana mental manadhil Laka laka laka polla vayadhil Taka taka taka kottum isaiyil OK en kanmani madiyil Male : Netru enbadhu indru illai Naalai ninaippae oh thollai Like-a like my laila laila Indru mattum king and queena Male : Mana mana mana mental manadhil Laka laka laka polla vayadhil Taka taka taka kottum isaiyil OK en kanmani madiyil Male : Laila …like-a like my laila Female : Like-a like your laila Male : Like-a like my laila Male : Kannalae killadhae Seendaamal selladhae Thottalae thulladhae Vitaalum pogaadhe Male : Kalyanam katcheri Samsaaram sammandhi Pen pillai aan pillai Aiyaiyo oh maanae Male : Mana mana mana mental manadhil Laka laka laka Female : Polla vayadhil Taka taka taka Female : Kottum isaiyil OK en kanmani madiyil Male : Laila …like-a like my laila Female : Like-a like your laila Male : Like-a like my laila Female : Like-a like your laila Male : Lailaaa..lailaa..lailaa
பாடகி : ஜோனிடா காந்தி பாடகா் : எ.ஆா். ரஹ்மான் இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான் ஆண் : லைலா லைக்அ லைக் மை லைலா பெண் : லைக்அ லைக் யுவா் லைலா ஆண் : லைக்அ லைக் மை லைலா ஆண் : மன மன மன மெண்டல் மனதில் லக லக லக பொல்லா வயதில் டக்க டக்க டக்க கொட்டும் இசையில் ஓ கே என் கண்மணி மடியில் ஆண் : மன மன மன மெண்டல் மனதில் லக லக லக பொல்லா வயதில் டக்க டக்க டக்க கொட்டும் இசையில் ஓ கே என் கண்மணி மடியில் ஆண் : நேற்று என்பது இன்று இல்லை நாளை நினைப்பே ஓ.. தொல்லை லைக்அ லைக் மை லைலா லைலா இன்று மட்டும் கிங் அண்ட் குயினா ஆண் : மன மன மன மெண்டல் மனதில் லக லக லக பொல்லா வயதில் டக்க டக்க டக்க கொட்டும் இசையில் ஓ கே என் கண்மணி மடியில் ஆண் : லைலா லைக்அ லைக் மை லைலா பெண் : லைக்அ லைக் யுவா் லைலா ஆண் : லைக்அ லைக் மை லைலா ஆண் : கண்ணாலே கிள்ளாதே சீண்டாமல் செல்லாதே தொட்டாலே துள்ளாதே விட்டாலும் போகாதே ஆண் : கல்யாணம் கச்சோி சம்சாரம் சம்மந்தி பெண்பிள்ளை ஆண்பிள்ளை அய்யய்யோ ஓ மானே ஆண் : மன மன மன மெண்டல் மனதில் லக லக லக பெண் : பொல்லா வயதில் டக்க டக்க டக்க பெண் : கொட்டும் இசையில் ஓ கே என் கண்மணி மடியில் ஆண் : லைலா லைக்அ லைக் மை லைலா பெண் : லைக்அ லைக் யுவா் லைலா ஆண் : லைக்அ லைக் மை லைலா பெண் : லைக்அ லைக் யுவா் லைலா ஆண் : லைலா லைலா லைலா