← Back

Alli Poo Nirathazhaki Song Lyrics

Singer : Haricharan Music by : Sanath Bharadwaj Male : Alli poo nirathazhagi Aavaram poo alagi Athi mara sendu alagi Kaanaliyae kaanaliyae Male : Vella poondu pal alagi Vellendhi siripalagi Karuvandu kan alagi Kaanaliyae kaanaliyae Male : Velliyora pookal ellaam Vedhanaiyil vaaduthadi Vennilavae nee illaama Vaanam engu ponathadi… Male : Velliyora pookal ellaam Vedhanaiyil vaaduthadi Vennilavae nee illaama Vaanam engu ponathadi… Male : Alli poo nirathazhagi Aavaram poo alagi Athi mara sendu alagi Kaanaliyae kaanaliyae Male : Sillaraiya un pechu Sitharudhadi moolaiyila Sell aricha puthagama Aanenae naanum pulla Male : Karuvelam kaatu vazhi Thadumari ponenadi Gaanam paadum moongil ellaam Kadhari aluvuthadi… Male : Kann vilichi nan paartha Kannae unna kanaladi Engu nan poveno Enna kadhi aaveno Nitham nitham un nenapaal Suthi than vanthenadi Male : Usura kuduppen nu sonnavalae En usura eduthu ponaalae Usura kuduppen nu sonnavalae En usura eduthu ponaalae Male : Alli poo nirathazhagi Aavaram poo alagi Athi mara sendu alagi Kaanaliyae kaanaliyae….
பாடகர் : ஹரிச்சரன் இசை அமைப்பாளர் : சனத் பரத்வாஜ் ஆண் : அல்லி பூ நிறத்தழகி ஆவாரம் பூ அழகி அத்தி மர செண்டு அழகி காணலியே காணலியே ஆண் : வெள்ள பூண்டு பல் அழகி வெள்ளந்தி சிரிப்பழகி கருவண்டு கண் அழகி காணலியே காணலியே ஆண் : வேலியோர பூக்கள் எல்லாம் வேதனையில் வாடுதடி வெண்ணிலவே நீ இல்லாம வானம் எங்கு போனதடி ஆண் : வேலியோர பூக்கள் எல்லாம் வேதனையில் வாடுதடி வெண்ணிலவே நீ இல்லாம வானம் எங்கு போனதடி ஆண் : அல்லி பூ நிறத்தழகி ஆவாரம் பூ அழகி அத்தி மர செண்டு அழகி காணலியே காணலியே ஆண் : சில்லரையா உன் பேச்சு சிதறுதடி மூலையில செல் அரிச்ச புத்தகமா ஆனேனே நானும் புள்ள ஆண் : கருவேலம் காட்டு வழி தடுமாறி போனேனடி கானம் பாடும் மூங்கில் எல்லாம் கதறி அழுவுதடி…. ஆண் : கண் விழிச்சி நான் பார்த்தே கண்ணே உன்ன காணலடி எங்கு நான் போவேனோ என்ன கதி ஆவேனோ நித்தம் நித்தம் உன் நெனப்பால் சுத்தி தான் வந்தேனடி ஆண் : உசுர குடுப்பேன் னு சொன்னவளே என் உசுர எடுத்து போனாளே உசுர குடுப்பேன் னு சொன்னவளே என் உசுர எடுத்து போனாளே ஆண் : அல்லி பூ நிறத்தழகி ஆவாரம் பூ அழகி அத்தி மர செண்டு அழகி காணலியே காணலியே….