← Back

Naadinen Nambinen Song Lyrics

Singer : Vani Jairam Music by : M. S. Viswanathan Female : Naadinaen………..nambinaen…….. Kadhalukku niyaayamillai endrumae unnidam Kadhalarkal nooru kandaen Rasikkindraar ennidam Female : Naadinaen………..nambinaen…….. Kadhalukku niyaayamillai endrumae unnidam Kadhalarkal nooru kandaen Rasikkindraar ennidam Aa…..aa……aa…..aa….aa…. Female : En angam entha naalum ungal sontham Vendum pothu katkalaamae Devalogamaa bhoomiyaa poagalaam vaarungal Female : Pon manjam azhagu ponga Pottu vaiththaen Ennai vaazhvil yaenga vaiththaai Jaadai pothumaa vendumaa Vaedhanai kaadhalaa Female : Naadinaen……….. Kadhalukku niyaayamillai endrumae unnidam Kadhalarkal nooru kandaen Rasikkindraar ennidam Female : Thaen vellam perugi odum Pennin ullam Inbamaaga neentha sollum Maedai naadagam theernthathum Vaarungal ketkalaam Female : Mul maelae padukkai potta chinna raajaa Paavai pogum padhai kandu Vaattam vanthathaa neengalum manidharaa Hae……..vaedikkai Female : Naadinaen……….. Kadhalukku niyaayamillai endrumae unnidam Kadhalarkal nooru kandaen Rasikkindraar ennidam Aa…..aa……aa…..aa….aa….
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : நாடினேன்………….நம்பினேன்………… காதலுக்கு நியாயமில்லை என்றுமே உன்னிடம் காதலர்கள் நூறு கண்டேன் ரசிக்கின்றார் என்னிடம் பெண் : நாடினேன்………….நம்பினேன்………… காதலுக்கு நியாமில்லை என்றுமே உன்னிடம் காதலர்கள் நூறு கண்டேன் ரசிக்கின்றார் என்னிடம் ஆ……ஆஅ……ஆ…..ஆ….ஆ….. பெண் : என் அங்கம் எந்த நாளும் உங்கள் சொந்தம் வேண்டும் போது கேட்கலாமே தேவலோகமா பூமியா போகலாம் வாருங்கள் பெண் : பொன் மஞ்சம் அழகு பொங்க போட்டு வைத்தேன் என்னை வாழ்வில் ஏங்க வைத்தாய் ஜாடை போதுமா வேண்டுமா வேதனைக் காதலா……….. பெண் : நாடினேன்…………. காதலுக்கு நியாமில்லை என்றுமே உன்னிடம் காதலர்கள் நூறு கண்டேன் ரசிக்கின்றார் என்னிடம் பெண் : தேன் வெள்ளம் பெருகி ஓடும் பெண்ணின் உள்ளம் இன்பமாக நீந்தச் சொல்லும் மேடை நாடகம் தீர்ந்ததும் வாருங்கள் கேட்கலாம் பெண் : முள் மேலே படுக்கை போட்ட சின்ன ராஜா பாவை போகும் பாதை கண்டு வாட்டம் வந்ததா நீங்களும் மனிதரா ஹே…….வேடிக்கை…….. பெண் : நாடினேன்…………. காதலுக்கு நியாமில்லை என்றுமே உன்னிடம் காதலர்கள் நூறு கண்டேன் ரசிக்கின்றார் என்னிடம் ஆஅ……ஆஅ……ஆ…..ஆ….ஆ…..