← Back

Unakkaga Ellam Unakkaga Song Lyrics

Singer : J. P. Chandra Babu Music by : Vishwanathan- Ramamoorthy Male : Haei… unakkaaga ellaam unakkaaga Unakkaaga ellaam unakkaaga Indha udalum uyirum Otti iruppadhu unakkaaga Male : Unakkaaga ellaam unakkaaga Indha udalum uyirum Otti iruppadhu unakkaaga Male : Edhukkaaga kannae edhukkaaga Nee eppavum ippadi etti iruppadhu Edhukkaaga Male : Edhukkaaga kannae edhukkaaga Nee eppavum ippadi etti iruppadhu Edhukkaaga Kannukkullae vandhu Kalagam seivadhum edhukkaaga Kannukkullae vandhu Kalagam seivadhum edhukkaaga Mella kaadhukkullae undhan Karuthai chollidu mudivaaga Male : Unakkaaga ellaam unakkaaga Indha udalum uyirum Otti iruppadhu unakkaaga Male : Palliyilae innumoru dharam Padikkanumaa Illae paithiyamaa paadi aadi Nadikkanumaa Male : Palliyilae innumoru dharam Padikkanumaa Illae paithiyamaa paadi aadi Nadikkanumaa Thulli varum kaavaeriyil kudhikkanumaa Thulli varum kaavaeriyil kudhikkanumaa Sollu soru thani vaeru yaedhum illaamae Kedakkanumaa Male : Unakkaaga ellaam unakkaaga Indha udalum uyirum Otti iruppadhu unakkaaga Male : Yaererae yaererae yeraei Yaererae yaererae yeraei Yaererae yaererae yeraei Male : Ilangai nagarathilae Inbavalli neeyirundhaal Indhumagaa samuthirathai Ingaerundhae thaandiduven Male : Ilangai nagarathilae Inbavalli neeyirundhaal Indhumagaa samuthirathai Ingaerundhae thaandiduven Maegam polae vaana veedhiyilae ninnu Medhandhiduven Maegam polae vaana veedhiyilae ninnu Medhandhiduven Idi minnal mazhai puyalaanaalum Thuninju irangiduven Male : Unakkaaga ellaam unakkaaga Indha udalum uyirum Otti iruppadhu unakkaaga Male : Unakkaaga ellaam unakkaaga Indha udalum uyirum Otti iruppadhu unakkaaga… haa…
பாடகர் : ஜே. பி. சந்திரபாபு இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆண் : ஹேய்… உனக்காக எல்லாம் உனக்காக உனக்காக எல்லாம் உனக்காக இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக ஆண் : உனக்காக எல்லாம் உனக்காக இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக ஆண் : எதுக்காக கண்ணே எதுக்காக நீ எப்பவும் இப்படி எட்டியிருப்பது எதுக்காக ஆண் : எதுக்காக கண்ணே எதுக்காக நீ எப்பவும் இப்படி எட்டியிருப்பது எதுக்காக கண்ணுக்குள்ளே வந்து கலகம் செய்வதும் எதுக்காக கண்ணுக்குள்ளே வந்து கலகம் செய்வதும் எதுக்காக மெல்ல காதுக்குள்ளே உந்தன் கருத்தைச் சொல்லிடு முடிவாக ஆண் : உனக்காக எல்லாம் உனக்காக இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக ஆண் : பள்ளியிலே இன்னுமொரு தரம் படிக்கணுமா இல்லே பைத்தியமாப் பாடி ஆடி நடிக்கணுமா ஆண் : பள்ளியிலே இன்னுமொரு தரம் படிக்கணுமா இல்லே பைத்தியமாப் பாடி ஆடி நடிக்கணுமா துள்ளி வரும் காவேரியில் குதிக்கணுமா துள்ளி வரும் காவேரியில் குதிக்கணுமா சொல்லு சோறு தண்ணி வேறு ஏதுமே இல்லாம கெடக்கணுமா ஆண் : உனக்காக எல்லாம் உனக்காக இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக ஆண் : ஏரெரே ஏரெரே ஏரெரே எரேய் ஏரெரே ஏரெரே ஏரெரே எரேய் ஏரெரே ஏரெரே ஏரெரே எரேய் ஆண் : இலங்கை நகரத்திலே இன்பவள்ளி நீயிருந்தால் இந்து மகா சமுத்திரத்தை இங்கேருந்தே தாண்டிடுவேன் ஆண் : இலங்கை நகரத்திலே இன்பவள்ளி நீயிருந்தால் இந்துமகா சமுத்திரத்தை இங்கேருந்தே தாண்டிடுவேன் மேகம் போலே வான வீதியிலே நின்னு மெதந்திடுவேன் மேகம் போலே வான வீதியிலே நின்னு மெதந்திடுவேன் இடி மின்னல் மழை புயலானாலும் துணிஞ்சு இறங்கிடுவேன் ஆண் : உனக்காக எல்லாம் உனக்காக இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக ஆண் : உனக்காக எல்லாம் உனக்காக இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக ஹா…