← Back

Azhagiya Anni Song Lyrics

Singers : P. Jayachandran and P. Susheela Music by : Sankar Ganesh Male : Azhagiya anni anubavam enni Adikkadi sirithaalae Azhagiya anni anubavam enni Adikkadi sirithaalae Ragasiya pechu ambalamaachu Adhai enni thavithaalae.. Kuvaa.. kuvaa..kuvaa..kuvaa.. Female : Azhagiya anni anubavam enni Adikkadi sirithaalae Ragasiya pechu ambalamaachu Adhai enni thavithaalae.. Kuvaa.. kuvaa..kuvaa..kuvaa.. Male : {Oorukku thandhi adingha Doctor-rukkum solli vidungha Female : Manam vittu sirikindra maanae Ini vaitrukku valarpiraidhanae} (2) Male : {Iruvarum pesavillaiyae Idhu varai osaiyillaiyae} (2) Female : {Akkaalum pottalae thaapaa Adhai paaratta undachu papaa} (2) Male : Kuvaa.. kuvaa..Female : Kuvaa..kuvaa.. Male : Azhagiya anni anubavam enni Adikkadi sirithaalae Female : Ragasiya pechu ambalamaachu Adhai enni thavithaalae.. Male & Female : Kuvaa.. kuvaa..kuvaa..kuvaa.. Male : {Maangaayum inikumadi Saambalumdhaan rusikumadi Female : Masakaiyin kaaranam yaaru Andha maamanum muzipadhai paaru} (2) Male : Anubavam kathu vaikanum Adhukku nee othuzaikkanum Antha anubavam kathu vaikanum Adhukku nee othuzaikkanum Female : {Maatennu sonnenaa pongha Ippa vandheenga maanatha vaangha} (2) Male : Kuvaa.. kuvaa..Female : Kuvaa..kuvaa.. Male : Azhagiya anni anubavam enni Adikkadi sirithaalae Female : Ragasiya pechu ambalamaachu Adhai enni thavithaalae.. Male & Female : Kuvaa.. kuvaa..kuvaa..kuvaa.. Kuvaa.. kuvaa..kuvaa..kuvaa..
பாடகி : பி. சுஷீலா பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : அழகிய அண்ணி அனுபவம் எண்ணி அடிக்கடி சிரித்தாலே அழகிய அண்ணி அனுபவம் எண்ணி அடிக்கடி சிரித்தாலே ரகசிய பேச்சு அம்பலமாச்சு அதை எண்ணி தவித்தாலே குவா குவா குவா குவா பெண் : அழகிய அண்ணி அனுபவம் எண்ணி அடிக்கடி சிரித்தாலே ரகசிய பேச்சு அம்பலமாச்சு அதை எண்ணி தவித்தாலே குவா குவா குவா குவா ஆண் : { ஊருக்கு தந்தி அடிங்க டாக்டர்க்கும் சொல்லி விடுங்க பெண் : மனம் விட்டு சிரிக்கின்ற மானே இனி வயிற்றுக்கு வளர் பிறை தானே } (2) ஆண் : { இருவரும் பேசவில்லையே இது வரை ஓசையில்லையே } (2) பெண் : { அக்காளும் போட்டாலே தாப்பா அதை பாராட்ட உண்டாச்சு பாப்பா } (2) ஆண் : குவா குவா பெண் : குவா குவா ஆண் : அழகிய அண்ணி அனுபவம் எண்ணி அடிக்கடி சிரித்தாலே பெண் : ரகசிய பேச்சு அம்பலமாச்சு அதை எண்ணி தவித்தாலே ஆண் & பெண் : குவா குவா குவா குவா ஆண் : { மாங்காயும் இனிக்குமடி சாம்பலும்தான் ருசிக்குமடி பெண் : மசக்கையின் காரணம் யாரு அந்த மாமனும் முழிப்பதை பாரு } (2) ஆண் : அனுபவம் கத்து வைக்கணும் அதுக்கு நீ ஒத்துழைக்கணும் அந்த அனுபவம் கத்து வைக்கணும் அதுக்கு நீ ஒத்துழைக்கணும் பெண் : { மாட்டேன்னு சொன்னேனா போங்க இப்ப வந்தீங்க மானத்த வாங்க } (2) ஆண் : குவா குவா பெண் : குவா குவா ஆண் : அழகிய அண்ணி அனுபவம் எண்ணி அடிக்கடி சிரித்தாலே பெண் : ரகசிய பேச்சு அம்பலமாச்சு அதை எண்ணி தவித்தாலே ஆண் & பெண் : குவா குவா குவா குவா குவா குவா குவா குவா