← Back

Sakkaravalli Kanakkaa Song Lyrics

Singer : Unni Menon Music by : Deva Male : Sakkaravalli kanakkaa sirichchaanga Amma chinna chinna pottu Vachchu azhagaa irukkaanga Aiyaa manaso thanga katti Aththa urukki kolusaa katti Male : Sakkaravalli……sakkaravalli…. Amma sakkaravalli kanakkaa sirichchaanga Male : Vaanilae….maalai pol Koottamaai venpuraa Chorus : Haa haa ho ho Male : Mettuthae thamburaa haei Sinungi sinungi nadhi nadakkuthu edhukku Azhagu paruva pennin unarchchigal irukku Male : Kottaavi viduthae thaamarai Kuththaama saaral poomazhai Paakkuraen yaenuvaen poovilae kaaviyam Male : Sakkaravalli kanakkaa sirichchaanga Male : Odaiyum paadumae meengalum aadumae Chorus : Aa haa…..ooho Male : Naanangal odumae Haei chittu chitu kuruvigal Mettu katti padikkuthu Vittu vittu ennudaiya nenjukkuzhi thudikkuthu Male : Saneetham therinjaa paaduraen Santhosaththaalae paaduraen Aayiram aanantham paattula thaeduraen Male : Sakkaravalli kanakkaa sirichchaanga Amma chinna chinna pottu Vachchu azhagaa irukkaanga Aiyaa manaso thanga katti Aththa urukki kolusaa katti Male : Sakkaravalli……sakkaravalli…. Amma sakkaravalli kanakkaa sirichchaanga
பாடகர் : உன்னி மேனன் இசையமைப்பாளர் : தேவா ஆண் : சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க அம்மா சின்ன சின்ன பொட்டு வச்சு அழகா இருக்காங்க‌ அய்யா மனசோ தங்க கட்டி அத்த உருக்கி கொலுசா க‌ட்டி ஆண் : சக்கரவல்லி……..சக்கரவல்லி……. அம்மா சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க ஆண் : வானிலே……மாலை போல் கூட்டமாய் வெண்புறா குழு : ஹா ஹா ஹோ ஹோ ஆண் : மீட்டுதே தம்புரா ஹேய்… சிணுங்கி சிணுங்கி நதி நடக்குது எதுக்கு அழகு பருவ பெண்ணின் உணர்ச்சிகள் இருக்கு ஆண் : கொட்டாவி விடுதே தாமரை குத்தாம‌ சாரல் பூமழை பாக்குறேன் ஏங்குவேன் பூவிலே காவியம் ஆண் : சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க ஆண் : ஓடையும் பாடுமே மீன்களும் ஆடுமே குழு : ஆ ஹா……ஓஹோ ஆண் : நாணங்கள் ஓடுமே ஹேய்…சிட்டு சிட்டு குருவிகள் மெட்டு கட்டி படிக்குது விட்டு விட்டு என்னுடைய நெஞ்சுகுழி துடிக்குது ஆண் : சங்கீதம் தெரிஞ்சா பாடுறேன் சந்தோஷத்தாலே பாடுறேன் ஆயிரம் ஆனந்தம் பாட்டுல தேடுறேன் ஆண் : சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க அம்மா சின்ன சின்ன பொட்டு வச்சு அழகா இருக்காங்க‌ அய்யா மனசோ தங்க கட்டி அத்த உருக்கி கொலுசா க‌ட்டி ஆண் : சக்கரவல்லி… சக்கரவல்லி… அம்மா சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க…..