← Back

Nilladhey Nilladhey Song Lyrics

Singer : Sathya Prakash Music by : Sam C.S Male : Nilladhae nilladhae Vetri thozhvi rendum ondru Nilladhae nilladhae Netru ondru illai indru Male : Un nenjamae… Un porkalam… Un veeramae… Un aayudham… Male : Unnul achangal kodi Neekka poraadu Unnul ayyangal yaavum Pookka poraadu Kobam irakkam rendum Aala poraadu Vegam nidhaanam rendum Aala poraadu Chorus : Neeyae neeyae Unadhoru thadaiyaai Neeyae neeyae Udaithidum padaiyaai Neeyae neeyae Unakkoru ethiri Neeyae neeyae Unakkoru pulari Male : Un nenjamae… Un porkalam… Un veeramae… Un aayudham… Male : Nilladhae nilladhae Vetri thozhvi rendum ondru Nilladhae nilladhae Netru ondru illai indru Male : Nee sindhum thuliyinilae Aazhi moozhga Un paarvai oliyinilae Paadhai neezhga Nee sellum vazhiyinilae Pookal veezhga Neel vaana veliyenavae Neeyum vazhga Chorus : Ovvor iravilum Iranthidu iranthidu Puththam pudhidhena Dhinam dhinam piranthidu Unthan mamadhaigal Yerithidu paninthidu Unthan kuraigalai Pugazhena aninthidu Chorus : Vazhum manidhanin Mudivedhu mudivedhu Muyarchiyai niruthidum Nimidam athu athu Unthan thalaiyinil Yera poguthu Yethirigal anivikkum Mugudam athu athu Male : Un nenjamae… Un porkalam… Un veeramae… Un aayudham… Male : Nilladhae nilladhae Vetri thozhvi rendum ondru Nilladhae nilladhae Netru ondru illai indru Male : Ye..ae……ae……….
பாடகர் : சத்ய பிரகாஷ் இசையமைப்பாளர் : சாம் சி.எஸ் ஆண் : நில்லாதே நில்லாதே வெற்றி தோல்வி ரெண்டும் ஒன்று நில்லாதே நில்லாதே நேற்று ஒன்று இல்லை இன்று ஆண் : உன் நெஞ்சமே உன் போர்க்களம் உன் வீரமே உன் ஆயுதம் ஆண் : உன்னுள் அச்சங்கள் கோடி நீக்க போராடு உன்னுள் ஐயங்கள் யாவும் போக்க போராடு கோபம் இரக்கம் ரெண்டும் ஆள போராடு வேகம் நிதானம் ரெண்டும் ஆள போராடு குழு : நீயே நீயே உனதொரு தடையாய் நீயே நீயே உடைத்திடும் படையாய் நீயே நீயே உனக்கொரு எதிரி நீயே நீயே உனக்கொரு புலறி ஆண் : உன் நெஞ்சமே உன் போர்க்களம் உன் வீரமே உன் ஆயுதம் ஆண் : நில்லாதே நில்லாதே வெற்றி தோல்வி ரெண்டும் ஒன்று நில்லாதே நில்லாதே நேற்று ஒன்று இல்லை இன்று ஆண் : நீ சிந்தும் துளியினிலே ஆழி மூழ்க உன் பார்வை ஒளியினிலே பாதை நீள்க நீ செல்லும் வழியினிலே பூக்கள் வீழ்க நீள் வான வெளியெனவே நீயும் வாழ்க குழு : ஒவ்வோர் இரவிலும் இறந்திடு இறந்திடு புத்தம் புதிதென தினம் தினம் பிறந்திடு உந்தன் மமதைகள் எரித்திடு பணிந்திடு உந்தன் குறைகளை புகழ் என அணிந்திடு குழு : வாழும் மனிதனின் முடிவேது முடிவேது முயற்சியை நிறுத்திடும் நிமிடம் அது அது உந்தன் தலையினில் ஏற போகுது எதிரிகள் அணிவிக்கும் மகுடம் அது அது ஆண் : உன் நெஞ்சமே உன் போர்க்களம் உன் வீரமே உன் ஆயுதம் ஆண் : நில்லாதே நில்லாதே வெற்றி தோல்வி ரெண்டும் ஒன்று நில்லாதே நில்லாதே நேற்று ஒன்று இல்லை இன்று ஆண் : யே யே யே ………..