← Back

Marandhadhae Song Lyrics

Singer : Anirudh Ravichander Music by : Vishal Chandrasekhar Male : {Marandhadhae nodigalum Parandhadhae Mounamum nirambiyae Undhan arugilae }(2) Male : Naan ninaivin paadhai Meedhu nadakkuren Adhil mudhal kaaladiyil Unnai sumakkuren Male : Oru nanban podhum Endru nee korinaal Unthol saaya Pakkam vandhen Male : Pakkam vara thudikkiren Pakkam vara thudikkiren Aaaa…..aaaa…..aaa….. Male : {Marandhadhae nodigalum Parandhadhae Mounamum nirambiyae Undhan arugilae }(2) Male : Kanmoodum nerathil Kanava vandha Kavalaiya marandhu Naan thoonginen Male : Thodarum indha kanavula Nejatha thedi alaigiren Nodigal kandthu pogavae Nee endhan arugil vendumae Male : Oru nanban podhum Endru nee korinaal Unthol saaya Pakkam vandhen Male : Pakkam vara thudikkiren Pakkam vara thudikkiren Raraaaaa….raraaa….raraaaaa….raraaa…. Raraaaaa….raraaa….raraaaaa….raraaa…. Male : {Marandhadhae nodigalum Parandhadhae Mounamum nirambiyae Undhan arugilae }(2)
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் ஆண் : { மறந்ததே நொடிகளும் பறந்ததே மௌனமும் நிரம்பியே உந்தன் அருகிலே } (2) ஆண் : நான் நினைவின் பாதை மீது நடக்குறேன் அதில் முதல் காலடியில் உன்னை சுமக்குறேன் ஆண் : ஒரு நண்பன் போதும் என்று நீ கூறினால் உன்தோள் சாய பக்கம் வந்தேன் ஆண் : பக்கம் வர துடிக்கிறேன் பக்கம் வர துடிக்கிறேன் ஆ ஆ ஆ ஆ ஆண் : { மறந்ததே நொடிகளும் பறந்ததே மௌனமும் நிரம்பியே உந்தன் அருகிலே } (2) ஆண் : கண்மூடும் நேரத்தில் கனவா வந்த கவலைய மறந்து நான் தூங்கினேன் ஆண் : தொடரும் இந்த கனவுல நிஜத்தை தேடி அலைகிறேன் நொடிகள் கடந்து போகவே நீ எந்தன் அருகில் வேண்டுமே ஆண் : ஒரு நண்பன் போதும் என்று நீ கூறினால் உன்தோள் சாய பக்கம் வந்தேன் ஆண் : பக்கம் வர துடிக்கிறேன் பக்கம் வர துடிக்கிறேன் ராரா ராரா ராரா ராரா ராரா ராரா ராரா ராரா ஆண் : { மறந்ததே நொடிகளும் பறந்ததே மௌனமும் நிரம்பியே உந்தன் அருகிலே } (2)