← Back

Piravi Endra Song Lyrics

Singers : Vaikom Vijayalakshmi Music by : Yuvan Shankar Raja Chorus : Piravi endra thoondil mullil Vazhkai endra puluvai kandu Thanae vandhu sikkikondu Sila aasaigal segarithom Chorus : Maranam endra vaanam ondru Siragai soodi yerum munnae Kadaisi aasai ondrai mattum Niraivetrida yengugirom Chorus : Ohooo….oooo…ohooo…oooo… Aaahaaaa….. Female : Yaar vizhiyil yaar varaindha kanavo Paadhiyilae kalaindhaal thodaradho Aal manadhil yaar vidhaitha ninaivo Kaalamadhai sidhaithum marakadho Chorus : Piravi endra thoondil mullil Vazhkai endra puluvai kandu Thanae vandhu sikkikondu Sila aasaigal segarithom Chorus : Maranam endra vaanam ondru Siragai soodi yerum munnae Kadaisi aasai ondrai mattum Niraivetrida yengugirom Female : Aaahaan…veezhum mun andha Kanneer thuli Karaiyum andha mayam enna Idhalai serum munnae Kaayam aarum indha punnagaigal Female : Uraikum munnae kaadhal ondru Marithu pona sogam enna Padhikum munnae udhirndhu pona Mutham yeraalam Chorus : Piravi endra thoondil mullil Vazhkai endra puluvai kandu Thanae vandhu sikkikondu Sila aasaigal segarithom Chorus : Maranam endra vaanam ondru Siragai soodi yerum munnae Kadaisi aasai ondrai mattum Niraivetrida yengugirom Chorus : Piravi endra thoondil mullil Vazhkai endra puluvai kandu Thanae vandhu sikkikondu Sila aasaigal segarithom Chorus : Maranam endra vaanam ondru Siragai soodi yerum munnae Kadaisi aasai ondrai mattum Niraivetrida yengugirom
பாடகி : வைக்கோம் விஜயலக்ஷ்மி இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா குழு : பிறவி என்ற தூண்டில் முள்ளில் வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு தானே வந்து சிக்கி கொண்டு சில ஆசைகள் சேகரித்தோம் குழு : மரணம் என்ற வானம் ஒன்று சிறகை சூடி ஏறும் முன்னே கடைசி ஆசை ஒன்றை மட்டும் நிறைவேற்றிட ஏங்குகிறோம் குழு : ஓஹோ ஓஓஓஓ ஓஹோ ஓஓஓஓ ஆஹா பெண் : யார் விழியில் யார் வரைந்த கனவோ பாதியிலே கலைந்தால் தொடராதோ ஆள் மனதில் யார் விதைத்த நினைவோ காலமதை சிதைத்தும் மறக்காதோ குழு : பிறவி என்ற தூண்டில் முள்ளில் வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு தானே வந்து சிக்கி கொண்டு சில ஆசைகள் சேகரித்தோம் குழு : மரணம் என்ற வானம் ஒன்று சிறகை சூடி ஏறும் முன்னே கடைசி ஆசை ஒன்றை மட்டும் நிறைவேற்றிட ஏங்குகிறோம் பெண் : ஆஹான் வீழும் முன் அந்த கண்ணீர் துளி கரையும் அந்த மாயம் என்ன இதழைச் சேரும் முன்னே காயம் ஆறும் இந்த புன்னகைகள் பெண் : உரைக்கும் முன்னே காதல் ஒன்று மரித்துப் போன சோகம் என்ன பதிக்கும் முன்னே உதிர்ந்து போன முத்தம் ஏராளம் குழு : பிறவி என்ற தூண்டில் முள்ளில் வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு தானே வந்து சிக்கி கொண்டு சில ஆசைகள் சேகரித்தோம் குழு : மரணம் என்ற வானம் ஒன்று சிறகை சூடி ஏறும் முன்னே கடைசி ஆசை ஒன்றை மட்டும் நிறைவேற்றிட ஏங்குகிறோம் குழு : பிறவி என்ற தூண்டில் முள்ளில் வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு தானே வந்து சிக்கி கொண்டு சில ஆசைகள் சேகரித்தோம் குழு : மரணம் என்ற வானம் ஒன்று சிறகை சூடி ஏறும் முன்னே கடைசி ஆசை ஒன்றை மட்டும் நிறைவேற்றிட ஏங்குகிறோம்