← Back

Aathadi Aathadi Song Lyrics

Singers : Bhavatharani, Tippu, Dhanush and Abhay Jodhpurkar Music by : Harris Jayaraj Female : Aathadi athadi Semmbaruthi pookaari Aasapattu poothirukkaa vaa Un rasaathi rasaathi Rangoonukku rasaathi Raapagalaa kaaththriukkaa vaa Female : Idhu mudhal mudhalaai Silusiluppu Mudhugu thandil kurukuruppu Muluvevaram enakku solvaayaa En adi manasil sugamirukku Adi vayittril bayamirukku Adhukumattum marundhu sollvaayaa Female : Aathadi..eeee Female : Aathadi athadi Semmbaruthi pookaari Aasapattu poothirukkaa vaa Un rasaathi rasaathi Rangoonukku rasaathi Raapagalaa kaaththriukkaa vaa Male : Nee magudathil vairakallu Naano mazha penja uppu kallu Unna thodavum Viral padavum Oru porutham enakkedhu Female : Naan tharamaana thangakatti Nee thagarathil getti petti Ennai adaikka kaathu kedakku Unna pola aalu edhu Male : Aasaigal irundhaa kooda Manam masiyaadhu Aathula vilundhaa kooda Nizhal nenayaadhu Female : Ullukkul ulla kirukku Unna summa vidaadhu Male : Aathadi athadi Semmbaruthi pookaari Aasapattu poothirukaalaa En rasaathi rasaathi Rangoonukku rasaathi Raapagalaa kaathriukkaalaa Female : Kedikara mulla pola Enna ganamdhorum suthi vaayaa Enna thorathu Dhool parathu Indha allipoo killi poyaa Male : Puli mootta thookki paarthen. Ippa poomootta thookka poren Ilanjirikki unna murukki Enn aruna kayir aakka poren Female : Idupula kayiraa kedakka Manam thayangudhaiiyaa. Kazhuthula kayira vandhaa Nithamum sondham aiiyaa Male : Vizhiyal thotta azhagae Indha aasa maaradhae Female : Aathadi athadi Semmbaruthi pookaari Aasapattu poothirukkaa vaa Un rasaathi rasaathi Rangoonukku rasaathi Raapagalaa kaaththriukkaa vaa Male : Idhu mudhal mudhalaai Silusiluppu Mudhugu thandil kurukuruppu Muluvevaram enakku solvaayaa En adi manasil sugamirukku Adi vayittril bayamirukku Adhukumattum marundhu sollvaayaa
பாடகி : பாவத்தரணி பாடகா்கள் : திப்பு, தனுஷ் இசையமைப்பாளா் : ஹாாிஸ் ஜெயராஜ் பெண் : ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காாி ஆசைப்பட்டு பூத்திருக்கா வா உன் ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி ராப்பகலா காத்‌திருக்கா வா பெண் : இது முதல் முதலாய் சிலு சிலுப்பு முதுகு தண்டில் குறுகுறுப்பு முழு விவரம் எனக்கு சொல்வாயா என் அடி மனசில் சுகம் இருக்கு அடி வயிற்றில் பயம் இருக்கு அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா பெண் : ஆத்தாடி……….. பெண் : ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காாி ஆசைப்பட்டு பூத்திருக்கா வா உன் ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி ராப்பகலா காத்‌திருக்கா வா ஆண் : நீ மகுடத்தில் வைர கல்லு நானோ மழ பெஞ்சா உப்பு கல்லு உன்ன தொடவும் விரல் படவும் ஒரு பொருத்தம் எனக்கேது பெண் : நான் தரமான தங்கக்கட்டி நீ தகரத்தில் கெட்டிப்பெட்டி என்னை அடைக்க காத்து கெடக்கு உன்ன போல ஆளு ஏது ஆண் : ஆசைகள் இருந்தா கூட மனம் மசியாது.ஆத்துல விழுந்தா கூட நிழல் நனையாது பெண் : உள்ளுக்குள் உள்ள கிறுக்கு உன்ன சும்மா விடாது ஆண் : ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காாி ஆசைப்பட்டு பூத்திருக்காலா உன் ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி ராப்பகலா காத்‌திருக்காலா பெண் : கடிகார முள்ளப் போல என்ன கணம் தோறும் சுத்தி வாயா என்ன தொறத்து தூள்பறத்து இந்த அல்லிப் பூ கிள்ளி போயா ஆண் : புளி மூட்ட தூக்கி பாா்த்தேன் இப்ப பூ மூட்ட தூக்க போறேன் இளஞ்சிாிக்கி உன்ன முறுக்கி என் அருணாக்கயிறு ஆக்க போறேன் பெண் : இடுப்புல கயிறா கெடக்க மனம் தயங்குதையா கழுத்துல கயிறா வந்தா நித்தமும் சொந்தம் அய்யா ஆண் : விழியால் தொட்ட அழகே இந்த ஆச மாறாதே பெண் : ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காாி ஆசைப்பட்டு பூத்திருக்கா வா உன் ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி ராப்பகலா காத்‌திருக்கா வா ஆண் : இது முதல் முதலாய் சிலு சிலுப்பு முதுகு தண்டில் குறுகுறுப்பு முழு விவரம் எனக்கு சொல்வாயா என் அடி மனசில் சுகம் இருக்கு அடி வயிற்றில் பயம் இருக்கு அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா