← Back

Butta Bomma Song Tamil Lyrics – By VishnuRam

Singer : VishnuRam Music by : Kevin Music Label : VishuRam Whistling : ……………. Male : Ninnu moraikkira kanna parikkira Cadbury’s flavor-u kannu Ennai kannala thookkitta ponnu Ulla yeruthu jivvunu onnu Male : Hint-u kudukkura X-into aaga thaanae Odi vandhen naanae kannu Ennai orama niruthitta ponnu En hope ellaam thinguthae mannu Male : Mezhuga naan urugi vazhiyiren Ennai edhamaa nee anachi eerpiya Ada oru naal kaadhal solla varuvanae Velagaama verukkaama idhazhgal serkkanum Male : Butta bomma butta bomma Ennai suttu konniyae Thathalichae kitta vandhen Enna mennu thinniyae Male : Butta bomma butta bomma Ennai suttu konniyae Thathalichae kitta vandhen Enna mennu thinniyae Whistling : ……………………. Male : Modern outfit-la maalai nerathula Vandhu ninnaa paaru kannu En mood ellaam maaruthae ponnu Kannum moodaama paarthenae ninnu Male : Rathina kaadhal vena Raatina kaadhal podhum Keezha mela pona thaan Thrill-ah maarumae Male : Raa pagal suthida vena Mall ulla poyida vena Maalai nera beach oram Manalil karaiyalaam Male : Chinnadha oru sirippa thediyae Oru puyalai naanum vandhadaindhanae Pen poovae unai kaiyil yendha vendiyae Malar thottam un maarbil sarindhu vizhundhanae Male : Butta bomma butta bomma Ennai suttu konniyae Thathalichae kitta vandhen Enna mennu thinniyae Male : Butta bomma butta bomma Ennai suttu konniyae Thathalichae kitta vandhen Enna mennu thinniyae Whistling : ……………… Male : Ninnu moraikkira kanna parikkira Cadbury’s flavor-u kannu Ennai kannala thookkitta ponnu Ulla yeruthu jivvunu onnu Male : Hint-u kudukkura A-into aaga thaanae Odi vandhen naanae kannu Ennai orama niruthitta ponnu En hope ellaam thinguthae mannu Whistling : ………………………
பாடகர் : விஷ்ணு ராம் இசையமைப்பாளர் : கெவின் விசில் : ……………………….. ஆண் : நின்னு மொறைக்கிற கண்ண பறிக்கிற Cadbury’s flavor-u கண்ணு என்னை கண்ணால தூக்கிட்ட பொண்ணு உள்ள ஏறுது ஜிவ்வுன்னு ஒன்னு ஆண் : ஹின்ட் குடுக்குற இண்ட்டு ஆக தானே ஓடி வந்தேன் நானே கண்ணு என்னை ஓரமா நிறுத்திட்ட பொண்ணு என் ஹோப் எல்லாம் திங்குதே மண்ணு ஆண் : மெழுகா…..நான் உருகி வழியுறேன் என்னை எதமா நீ அணைச்சி இருப்பியா அட ஒரு நாள் காதல் சொல்ல வருவேனே வெலகாம வெறுக்காம இதழ்கள் சேர்க்கணும் ஆண் : புட்ட பொம்மா புட்ட பொம்மா என்னை சுட்டு கொன்னையே தத்தளிச்சே கிட்ட வந்தேன் என்ன மென்னு தின்னியே விசில் : ……………………………….. ஆண் : மாடர்ன் அவுட்பிட்-ல மாலை நேரத்துல வந்து நின்னா பாரு கண்ணு என் மூட் எல்லாம் மாறுதே பொண்ணு கண்ணும் மூடாமா பார்த்தேனே நின்னு ஆண் : இரத்தின காதல் வேணா இராட்டின காதல் போதும் கீழ மேல போனாதான் திரில்லா மாறுமே ஆண் : ரா பகல் சுத்திட்டு வேணா மால் உள்ள போயிட வேணா மாலை நேர பீச் ஓரம் அனலில் கரையலாம் ஆண் : சின்னதா ஒரு சிரிப்பா தேடியே ஒரு புயலை நானும் வந்தடைந்தேனே பெண் பூவே உன்னை கையில் ஏந்த வேண்டிய மலர் தோட்டம் உன் மார்பில் சரிந்து விழுந்தனே ஆண் : புட்ட பொம்மா புட்ட பொம்மா என்னை சுட்டு கொன்னையே தத்தளிச்சே கிட்ட வந்தேன் என்ன மென்னு தின்னியே ஆண் : புட்ட பொம்மா புட்ட பொம்மா என்னை சுட்டு கொன்னையே தத்தளிச்சே கிட்ட வந்தேன் என்ன மென்னு தின்னியே விசில் : ……………………………… ஆண் : நின்னு மொறைக்கிற கண்ண பறிக்கிற Cadbury’s flavor-u கண்ணு என்னை கண்ணால தூக்கிட்ட பொண்ணு உள்ள ஏறுது ஜிவ்வுன்னு ஒன்னு ஆண் : ஹின்ட் குடுக்குற இண்ட்டு ஆக தானே ஓடி வந்தேன் நானே கண்ணு என்னை ஓரமா நிறுத்திட்ட பொண்ணு என் ஹோப் எல்லாம் திங்குதே மண்ணு விசில் : …………………………..