← Back

Oi Mama Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female : …………………….. Female : Hoi mama oru vaarama Naan irunthenae un mogama Medhuva sirichennae ethukku Theriyum unakku Female : Hoi mama oru vaarama hoi Naan irunthenae un mogama Medhuva sirichennae ethukku Theriyum unakku Female : Kazhani mettil naaththaaduthu Naathu mela kaaththaduthu Kazhani mettil naaththaaduthu Naathu mela kaaththaduthu Female : Aaththaadi en nenjilae Aasaigal koththaadudhu Vaa maama onnu thaa maama Ennai thaniyae vidalaama Male : Hei baama oiyaarama Unnai paarthenae aaththorama Sirichaa puriyadhaa ethukku Theriyum enakku Female : …………………………. Male : Ottu potta maambalamae Oththakallu mookuthiyae Ottu potta maambalamae Oththakallu mookuthiyae Male : Aasai manavaasalilae Aadura maavilaiyae Nenachaalum unnai anaichaalum Andha nenappu adangalaiyae Female : Hoi mama oru vaarama hoi Naan irunthenae un mogama Male : Sirichaa puriyadhaa ethukku Female : Theriyum Male : Enakku Male & Female : …………………………..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ………………. பெண் : ஓய் மாமா ஒரு வாரமா ஹாய் இருந்தேனே உன் மோகமா மெதுவா சிரிச்சேனே எதுக்கு தெரியும் உனக்கு பெண் : ஓய் மாமா ஒரு வாரமா ஹாய் இருந்தேனே உன் மோகமா மெதுவா சிரிச்சேனே எதுக்கு தெரியும் உனக்கு பெண் : கழனி மேட்டில் நாத்தாடுது நாத்து மேலே காத்தாடுது கழனி மேட்டில் நாத்தாடுது நாத்து மேலே காத்தாடுது பெண் : ஆத்தாடி என் நெஞ்சிலே ஆசைகள் கூத்தாடுது வா…மாமா ஒண்ணு தா மாமா என்னை தனியே விடலாமா ஆண் : ஹேய் பாமா ஒய்யாரமா உன்னை பார்த்தேனே ஆத்தோரமா சிரிச்சா புரியாதா எதுக்கு தெரியும் எனக்கு பெண் : …………………… ஆண் : ஒட்டு போட்ட மாம்பழமே ஒத்தக்கல்லு மூக்குத்தியே ஒட்டு போட்ட மாம்பழமே ஒத்தக்கல்லு மூக்குத்தியே ஆண் : ஆசை மன வாசலிலே ஆடுற மாவிலையே நெனச்சாலும் உன்னை அணைச்சாலும் அந்த நெனப்பு அடங்கலையே ஹே பெண் : ஓய் மாமா ஒரு வாரமா ஹாய் இருந்தேனே உன் மோகமா ஆண் : சிரிச்சா புரியாதா எதுக்கு பெண் : தெரியும் ஆண் : எனக்கு ஆண் மற்றும் பெண் : …………….