← Back

Lailaa Lailaa Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Chorus Music by : Shankar Ganesh Male : Lailaa lailaa nadakkura nadai oru bailaa Rosi rosi unai kandu enakkoru crazy Hehe hehae… hoho hoho… Hhaahaa… hahhaa… hehae… yae… Male : Lailaa lailaa nadakkura nadai oru bailaa Rosi rosi unai kandu enakkoru crazy Male : Pappaarappappa pappaarappappa Pappaapa pappaapa Pappaarappappapappaarappappa Male : Lailaa lailaa nadakkura nadai oru bailaa Rosi rosi unai kandu enakkoru crazy Male : Ammaa ungammaa maamiyaaru Aagaavittaal naan saamiyaaru Sankara sambo ennadi vambo Chorus : Sankara sambo ennadi vambo Male : Podhum college ennai paaru Eppo marriage neeyae kooru Jambakku jambaa aai solladi rambaa Chorus : Jambakku jambaa aai solladi rambaa Male : Vaadi ingae raajaa kutti Ah vandhaal enna thaalanthatti Aa pattu kodi putham pudhu mettuppadi Ada pattu kodi putham pudhu mettuppadi Male : Lailaa lailaa nadakkura nadai oru bailaa Rosi rosi unai kandu enakkoru crazy Aa thurudhutthu thurudhutthu thutthuru thutthuru Aa thutththoothru thutththoothru thutththoothru Male : Lailaa lailaa nadakkura nadai oru bailaa Rosi rosi rosi rosi …unai kandu enakkoru crazy yaa… Chorus : ………………… Male : Paada paada thaan toppu takkaru Bodhai undaakkum johny walkeru Sokkudhu kannu nikkudhu ponnu Chorus : Sokkudhu kannu nikkudhu ponnu Male : Poga poga thaan sakka podu Yaedhum ingillai kattuppaadu Athiri bachaa solladi achaa Chorus : Athiri bachaa solladi achaa Male : Kaadhil pudhu osai vizhum Osai vizha aasai varum Ennennavo ennangal thaan nenjil ezhum Ennennavo ennangal thaan nenjil ezhum Male : Lailaa lailaa nadakkura nadai oru bailaa Rosi rosi unai kandu enakkoru crazy Hae chachaarachachaa… chachaarachachaa… Chachaara chachaara Chachaarachachaa chachaarachachaa… Male : Lailaa lailaa nadakkura nadai oru bailaa Rosi rosi unai kandu enakkoru crazy…yaaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் குழு இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : லைலா லைலா நடக்குற நடை ஒரு பைலா ரோசி ரோசி உனைக் கண்டு எனக்கொரு க்ரேஸி ஹெஹே ஹெஹே… ஹொஹோ ஹொஹோ.. ஹ்ஹாஹா… ஹஹ்ஹா… ஹெஹே… ஏ… ஆண் : லைலா லைலா நடக்குற நடை ஒரு பைலா ரோசி ரோசி உனைக் கண்டு எனக்கொரு க்ரேஸி ஆண் : ………………………… ஆண் : லைலா லைலா நடக்குற நடை ஒரு பைலா ரோசி ரோசி உனைக் கண்டு எனக்கொரு க்ரேஸி ஆண் : அம்மா உங்கம்மா மாமியாரு ஆகாவிட்டால் நான் சாமியாரு சங்கர சம்போ என்னடி வம்போ குழு : சங்கர சம்போ என்னடி வம்போ ஆண் : போதும் காலேஜ் என்னைப் பாரு எப்போ மேரேஜ் நீயே கூறு ஜம்பக்கு ஜம்பா ஆய் சொல்லடி ரம்பா குழு : ஜம்பக்கு ஜம்பா சொல்லடி ரம்பா ஆண் : வாடி இங்கே ராஜாக் குட்டி அ வந்தால் என்ன தாளந்தட்டி ஆ பட்டுக் கொடி புத்தம் புது மெட்டுப்படி அட பட்டுக் கொடி புத்தம் புது மெட்டுப்படி.. ஆண் : லைலா லைலா நடக்குற நடை ஒரு பைலா ரோசி ரோசி உனைக் கண்டு எனக்கொரு க்ரேஸி …………………………………………………………………… ஆண் : லைலா லைலா நடக்குற நடை ஒரு பைலா ரோசி ரோசி உனைக் கண்டு எனக்கொரு க்ரேஸி குழு : ………………………….. ஆண் : பாட பாடத் தான் டாப்பு டக்கரு போதை உண்டாக்கும் ஜானி வாக்கரு சொக்குது கண்ணு நிக்குது பொண்ணு குழு : சொக்குது கண்ணு நிக்குது பொண்ணு ஆண் : போக போகத் தான் சக்கப் போடு ஏதும் இங்கில்லை கட்டுப்பாடு அத்திரி பச்சா சொல்லடி அச்சா குழு : அத்திரி பச்சா சொல்லடி அச்சா ஆண் : காதில் புது ஓசை விழும் ஓசை விழ ஆசை வரும் என்னென்னவோ எண்ணங்கள் தான் நெஞ்சில் எழும்… என்னென்னவோ எண்ணங்கள் தான் நெஞ்சில் எழும்… ஆண் : லைலா லைலா நடக்குற நடை ஒரு பைலா ரோசி ரோசி உனைக் கண்டு எனக்கொரு க்ரேஸி ……………………………………………………………….. ஆண் : லைலா லைலா நடக்குற நடை ஒரு பைலா ரோசி ரோசி உனைக் கண்டு எனக்கொரு க்ரேஸி…யா