← Back

Sri Maga Ganapathy Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : R. Govarthanam Lyrics by : Kannadasan Chorus : Om…om…om Male : Sri maha ganapathy sri maha ganapathy… Sri maha ganapathy Male : Thudhi konda ninnadi thozhum karunai thaa… Chorus : Thozhum karunai thaa. Male : Thamizh thodukkundra veguvitthai thaa… Chorus : Veguvitthai thaa… Male : Thunbangal anugaatha inbangal thaa… Chorus : Inbangal thaa… Male : Nalla sugajeevana perumai thaa… Chorus : Perumai thaa… Male : Madhi konda ipprabai vadhana vallabai idatthanae Chorus : Vallabai idatthanae Male : Valiya padhinoru karavanae Chorus : Om… Male : Matthapra matthanae sitthapra sitthanae Male : Vaseegara krubaiyaalanae Chorus : Om…om…om Male : Vigadakada kumba gambeeratharanae Chorus : Om… Male : Gunabadhi sri maha ganabathi Chorus : Om.. Male : Sri maha ganapathy Chorus : Om… Male :Sri maha ganapathy… Chorus : Om… Male : Sri maha ganapathy Chorus : Om…om…om
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் குழு : ஓம்……ஓம்…..ஓம்…..ஓம்….. ஓம்……ஓம்…..ஓம்…..ஓம்….. ஆண் : ஸ்ரீ மகா கணபதி ஸ்ரீ மகா கணபதி ஸ்ரீ மகா கணபதி ஸ்ரீ மகா கணபதி……. ஆண் : துதி கொண்ட நின்னடி தொழும் கருணை தா….. குழு : தொழும் கருணை தா….. ஆண் : தமிழ் தொடுக்கின்ற வெகுவித்தை தா…… குழு : வெகுவித்தை தா…… ஆண் : துன்பங்கள் அணுகாத இன்பங்கள் தா…… குழு : இன்பங்கள் தா…… ஆண் : நல்ல சுகஜீவனப் இன்பங்கள் தா…… குழு : இன்பங்கள் தா…… ஆண் : மதி கொண்ட பிரபை வதன வல்லபை இடத்தனே குழு : வல்லபை இடத்தனே ஆண் : வலிய பதினொரு கரவனே…… குழு : ஓம்….. ஆண் : மதப்பிர மத்தனே சித்தப்பிர சித்தனே…… வசீகரக் கிருபையாளனே…… குழு : ஓம்…….ஓம் ..ஓம் ஆண் : விகட கட கும்ப கம்பீரதரனே……. குழு : ஓம்…. ஆண் : குணபதி ஸ்ரீ மகா கணபதி குழு : ஓம்…. ஆண் : ஸ்ரீ மகா கணபதி குழு : ஓம்…. ஆண் : ஸ்ரீ மகா கணபதி குழு : ஓம்…. ஆண் : ஸ்ரீ மகா கணபதி ஸ்ரீ மகா கணபதி…… குழு : ஓம்…….ஓம் ..ஓம்