← Back

Kekkaliyo Kekkaliyo Song Lyrics

Singers : Tippu and Manjari Music by : Ilayaraja Female Chorus : Ho shyaama varna harae Vaenu gaana lola harae Bhaja shyaama varna harae Vaenu gaana lola harae Bhaja govindha bhaja krishna harae Bhaja govindha bhaja krishna harae bhajarae… Female Chorus : Kekkaliyo kekkaliyo Kannanadhu gaangam Pookkaliyo pookkaliyo pookkal nenjil naanam Ennai vittu engae ponaalum Indha ullam mattum Unnai vittu engum pogaadhu Male & Chorus : Kekkaliyo kekkaliyo Kannanadhu gaangam Pookkaliyo pookkaliyo pookkal nenjil naanam Female Chorus : Ennai vittu engae ponaalum Indha ullam mattum Unnai vittu engum pogaadhu Male : Yamunai karaiyil vandhu vandhu modhum Alai pol ninaivu nenjil vandhu pogum Female : Alaigal ezhundhaal thaangum karai naanae Nadhi neer pirindhaal illai indha meenae Male : Veyilaal urugi vellai pani odum Ninaivaal urugi ullam vazhindhodum Female : Unnai paarkkaadhu karam serkkaadhu Thavikkum thavippai Yaarai kandu naanum solven Male : Kekkaliyo kekkaliyo Kannanadhu gaangam Pookkaliyo pookkaliyo pookkal nenjil naanam Female : Ennai vittu engae ponaalum Indha ullam mattum Unnai vittu engum pogaadhu Female Chorus : O… aa… aaa… aa… Aa… aa… aa… aa…aa aaa Female : Mullilae methai ittu thoongum padi sonnaai Yevaraal mudiyum nee sollu kannaa Male : Kannanin kangal vidum baanam oru podhum Kaamanin baanam pol unnai varuthaadhu Female : Kolludhae thanimai ennai indha naalil Kottudhae neruppai kodhai endhan saelai Male : Mazhai peidhaalum kulir adithaalum Anal pol kodhikkum Aasai konda dhegam rendum Female Chorus : Kekkaliyo kekkaliyo Kannanadhu gaangam Pookkaliyo pookkaliyo pookkal nenjil naanam Ennai vittu engae ponaalum Indha ullam mattum Unnai vittu engum pogaadhu Female : Kekkaliyo kekkaliyo kannanadhu gaangam
பாடகர்கள் : திப்பு மற்றும் மஞ்சரி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் குழு : ஹோ ஷ்யாம வர்ண ஹரே வேணு கான லோல ஹரே பஜ ஷ்யாம வர்ண ஹரே வேணு கான லோல ஹரே பஜ கோவிந்த பஜ கிருஷ்ண ஹரே பஜ கோவிந்த பஜ கிருஷ்ண ஹரே பஜரே… பெண் குழு : கேக்கலியோ கேக்கலியோ கண்ணனது கானம் பூக்கலியோ பூக்கலியோ பூக்கள் நெஞ்சில் நாணம் என்னை விட்டு எங்கே போனாலும் இந்த உள்ளம் மட்டும் உன்னை விட்டும் எங்கும் போகாது ஆண் மற்றும் குழு : கேக்கலியோ கேக்கலியோ கண்ணனது கானம் பூக்கலியோ பூக்கலியோ பூக்கள் நெஞ்சில் நாணம் பெண் குழு : என்னை விட்டு எங்கே போனாலும் இந்த உள்ளம் மட்டும் உன்னை விட்டும் எங்கும் போகாது ஆண் : யமுனைக் கரையில் வந்து வந்து மோதும் அலை போல் நினைவு நெஞ்சில் வந்து போகும் பெண் : அலைகள் எழுந்தால் தாங்கும் கரை நானே நதி நீர் பிரிந்தால் இல்லை இந்த மீனே ஆண் : வெயிலால் உருகி வெள்ளைப் பனி ஓடும் நினைவால் உருகி உள்ளம் வழிந்தோடும் பெண் : உன்னைப் பார்க்காது கரம் சேர்க்காது தவிக்கும் தவிப்பை யாரைக் கண்டு நானும் சொல்வேன் ஆண் : கேக்கலியோ கேக்கலியோ கண்ணனது கானம் பூக்கலியோ பூக்கலியோ பூக்கள் நெஞ்சில் நாணம் பெண் : என்னை விட்டு எங்கே போனாலும் இந்த உள்ளம் மட்டும் உன்னை விட்டும் எங்கும் போகாது பெண் குழு : ஓ… ஆ……ஆ…..ஆ… ஆ…..ஆ…..ஆ……ஆ……ஆ… பெண் : முள்ளிலே முத்தை இட்டு தூங்கும் படி சொன்னாய் எவரால் முடியும் நீ சொல்லு கண்ணா ஆண் : கண்ணனின் கண்கள் விடும் பாணம் ஒரு போதும் காமனின் பாணம் போல் உன்னை வருத்தாது பெண் : கொல்லுதே தனிமை என்னை இந்த நாளில் கொட்டுதே நெருப்பை கோதை எந்தன் சேலை ஆண் : மழை பெய்தாலும் குளிர் அடித்தாலும் அனல் போல் கொதிக்கும் ஆசை கொண்ட தேகம் ரெண்டும் பெண் குழு : கேக்கலியோ கேக்கலியோ கண்ணனது கானம் பூக்கலியோ பூக்கலியோ பூக்கள் நெஞ்சில் நாணம் என்னை விட்டு எங்கே போனாலும் இந்த உள்ளம் மட்டும் உன்னை விட்டும் எங்கும் போகாது பெண் : கேக்கலியோ கேக்கலியோ கண்ணனது கானம்