← Back

Mudhal Iravu Muzhu Nilavu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : T. Rajendar Female : Aaa….aa…aa…aa….aa… Mudhal iravu…..muzhu nilavu Paalum kondu….pazhamum kondu Female : Pudhu kavithai valam kozhikkum Maeni ennum puththagaththa Saela maraikkuthaam Adhan ullirukkum thaththuvaththai Kaaliyavan padippatharkkae Manam mudiththathaam thirumanam mudiththathaaam Iru manam thaviththathaam Female : Mudhal iravu…..muzhu nilavu….. Male : Podu hoi hoi hoi hoi……… Female : Paavai aval maeniyengum Paththu viral yaaththiraiyaam Yaaththiraiyin thollaiyilae Ponathellaam niththiraiyaam Female : Kaalilitta kolusukooda Urasaiyilae aaniyathaam Kaalilitta kolusukooda Urasaiyilae aaniyathaam Female : Kuththi vantha mookkuththiyai thirudi vachcha Natchaththiram endru solluvaal Katti vantha pattu saela kattumpothu Uruththumendru…..thanananannaa…. Female : Mayakkaththa varavazhaikkum Maayavaram malligaippoo Aarambaththil palapalakkum Aravanaippil polivizhakkum Female : Udhirvathu poochcharamaam Udaivathu valaiyalgalaam Udhirvathu poochcharamaam Udaivathu valaiyalgalaam Female : Alangariththu kattilukku Konjalgalai kettathil kilukiluppaam Aval madhikkum aadaigalai Avamathippil verattuvathu aadavar kunamaam Female : Mudhal iravu…..muzhu nilavu Paalum kondu….pazhamum kondu Female : Pudhu kavithai valam kozhikkum Maeni ennum puththagaththa Saela maraikkuthaam Adhan ullirukkum thaththuvaththai Kaaliyavan padippatharkkae Manam mudiththathaam thirumanam mudiththathaaam Iru manam thaviththathaam Thirumanam mudiththathaaam iru manam thaviththathaam
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பெண் : ஆஅ….ஆ……ஆ……ஆ……ஆ…… முதல் இரவு………..முழு நிலவு பாலும் கொண்டு……பழமும் கொண்டு பெண் : புது கவிதை வளம் கொழிக்கும் மேனி என்னும் புத்தகத்த சேல மறைக்குதாம் அதன் உள்ளிருக்கும் தத்துவத்தை காளையவன் படிப்பதற்கே மணம் முடித்ததாம் திருமணம் முடித்ததாம் இரு மனம் தவித்ததாம்…… பெண் : முதல் இரவு………..முழு நிலவு…… ஆண் : போடு ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…….. பெண் : பாவை அவள் மேனியெங்கும் பத்து விரல் யாத்திரையாம் யாத்திரையின் தொல்லையிலே போனதெல்லாம் நித்திரையாம் பெண் : காலிலிட்ட கொலுசு கூட உரசையிலே ஆணையிடும் காலிலிட்ட கொலுசு கூட உரசையிலே ஆணையிடும் பெண் : குத்தி வந்த மூக்குத்தியை திருடி வச்ச நட்சத்திரம் என்று சொல்லுவான் கட்டி வந்த பட்டுச் சேல கட்டும்போது உறுத்துமென்று……….தனனனன்னா….. பெண் : முதல் இரவு………..முழு நிலவு….. பெண் : மயக்கத்த வரவழைக்கும் மாயவரம் மல்லிகைப்பூ ஆரம்பத்தில் பளபளக்கும் அரவணைப்பில் பொலிவிழக்கும் பெண் : உதிர்வது பூச்சரமாம் உடைவது வளையல்களாம் உதிர்வது பூச்சரமாம் உடைவது வளையல்களாம் பெண் : அலங்கரித்த கட்டிலுக்கு கொஞ்சல்களை கேட்டதிலே கிளுகிளுப்பாம் அவள் மதிக்கும் ஆடைகளை அவமதிப்பில் வெரட்டுவது ஆடவர் குணமாம் பெண் : முதல் இரவு………..முழு நிலவு………. பாலும் கொண்டு……பழமும் கொண்டு பெண் : புது கவிதை வளம் கொழிக்கும் மேனி என்னும் புத்தகத்த சேல மறைக்குதாம் அதன் உள்ளிருக்கும் தத்துவத்தை காளையவன் படிப்பதற்கே மணம் முடித்ததாம் திருமணம் முடித்ததாம் இரு மனம் தவித்ததாம்…… திருமணம் முடித்ததாம் இரு மனம் தவித்ததாம்……