← Back

Santhega Puyaladicha Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male : Santhega puyaladichchaa Santhosha poo udhiram Vidhiyoda vilaiyaattammaa Vidhiyoda vilaiyaattammaa Male : Santhega puyaladichchaa Adhil santhosha poo udhiram Santhega puyaladichchaa Adhil santhosha poo udhiram Male : Aavathuthaan pennaala endru sonnaanga Azhivathuthaan pennaala endru sonnaanga Vaazhkkai ennum kannaadiya iraivan kodukkiraan Madhi ketta manithan yaeno pottu udaikkiraan Vaazhkkai kannaadi adhai udaippathennadi Vaazhkkai kannaadi adhai udaippathennadi Male : Santhega puyaladichchaa Adhil santhosha poo udhiram Santhega puyaladichchaa Adhil santhosha poo udhiram Male : Kannirunthum kuradanai pola Nadappathenammaa…. Chorus : Oo….oo…aa…aaa…aa… Male : Pasupaala paazhum kallaa Ninaippathenammaa Chorus : Oo….oo…aa…aaa…aa… Male : Santhega noi vanthaa Urava vaattumae Chorus : Aa….aaa….aa…. Male : Sonthangal panthangala Piriya sollumae Chorus : Aa….aaa….aa…. Male : Iru malargal pola iru pillai irukka Adhaikooda pirikka sabai ondru nadakka Aan pillai oru pakkam Penn pillai maru pakkam Ena sollum oor sattam Vithi theettum sathi thittam Male : Vaazhkkai kannaadi adhai udaiththathennaadi Vaazhkkai kannaadi adhai udaiththathennaadi
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : சந்தேக புயலடிச்சா சந்தோஷ பூ உதிரும் விதியோட விளையாட்டம்மா விதியோட விளையாட்டம்மா…. ஆண் : சந்தேக புயலடிச்சா அதில் சந்தோஷ பூ உதிரும் சந்தேக புயலடிச்சா அதில் சந்தோஷ பூ உதிரும் ஆண் : ஆவதுதான் பெண்ணால என்று சொன்னாங்க அழிவதுதான் பெண்ணால என்று சொன்னாங்க வாழ்க்கை என்னும் கண்ணாடிய இறைவன் கொடுக்கிறான் மதி கெட்ட மனிதன் ஏனோ போட்டு உடைக்கிறான் வாழ்க்கை கண்ணாடி அதை உடைப்பதென்னாடி வாழ்க்கை கண்ணாடி அதை உடைப்பதென்னாடி ஆண் : சந்தேக புயலடிச்சா அதில் சந்தோஷ பூ உதிரும் சந்தேக புயலடிச்சா அதில் சந்தோஷ பூ உதிரும் ஆண் : கண்ணிருந்தும் குருடனைப் போல நடப்பதேனம்மா….. குழு : ஓ…….ஓ……ஆ….ஆஅ….ஆ…. ஆண் : பசும்பால பாழும் கள்ளா நினைப்பதேனம்மா குழு : ஓ…….ஓ……ஆ….ஆஅ….ஆ…. ஆண் : சந்தேக நோய் வந்தா உறவ வாட்டுமே குழு : ஆ….ஆஅ….ஆ…. ஆண் : சொந்தங்கள பந்தங்கள பிரிய சொல்லுமே…. குழு : ஆ….ஆஅ….ஆ…. ஆண் : இரு மலர்கள் போல இரு பிள்ளை இருக்க அதை கூட பிரிக்க சபை ஒன்று நடக்க ஆண் பிள்ளை ஒரு பக்கம் பெண் பிள்ளை மறு பக்கம் எனச்சொல்லும் ஊர் சட்டம் விதி தீட்டும் சதி திட்டம் ஆண் : வாழ்க்கை கண்ணாடி அதை உடைத்ததென்னாடி வாழ்க்கை கண்ணாடி அதை உடைத்ததென்னாடி