← Back

Veenai Enadhu Kuzhanthai Song Lyrics

Singer : P. Susheela Music by : Ilayaraja Female : Aaa…..aa……aa…..aa….. A…..aa……aa…..aaa…..aaa….. Female : Veenai enathu kuzhnthai Veenai enathu kuzhnthai Athil meettum surangal mazhalai Veenai enathu kuzhnthai Female : Madi meedhu naan vaiththu thaalaattuvaen Madi meedhu naan vaiththu thaalaattuvaen Athil magarantha raagangal naan meettuvaen Female : Veenai……veenai….. Veenai enathu kuzhnthai Female : Adadaa enakkoru sirakondru mulaikkindrathae Viralgal asaiththaalae surangalin oorkolam Vizhiththae irnthaalum kanavugal yaeraalam Manathukkul mazhai vizhum anubavamo….ooo….oo.. Female : Vaan meedhu pogindra megangalae Isai ketkka enaith thedi vaarungalaen En veenai…..pon veenai Urangaamal kann moodi shruthi saerkkindren Uyirenum dheepaththil nei vaarkkindren Female : Veenai……veenai….. Veenai enathu kuzhnthai Female : Vaazhvae kanavinil varaigindra neerkolamae….ae… Irukkum varaiyingae isaiyoru santhosam Nilamae marainthaalum nilaippathu sangeetham Swarangalae varangalaai thirigindrathae…ae…. Female : Vizhiyoram thuliyondru thiralgindrathae En veenaithanil vanthu vizhugindrathae Idhu pothum….isai podum Sevi engum amuthaaga naan paaigindraen Puvi engum isaiyaaga naan ketkkindraen Female : Veenai enathu kuzhnthai Athil meettum surangal mazhalai Veenai enathu kuzhnthai Female : Madi meedhu naan vaiththu thaalaattuvaen Madi meedhu naan vaiththu thaalaattuvaen Athil magarantha raagangal naan meettuvaen Female : Veenai……veenai….. Veenai enathu kuzhnthai
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஆ…..ஆ……ஆ……ஆ……. அ…….ஆ…..ஆ……ஆஆ…..அஆ…. பெண் : வீணை எனது குழந்தை வீணை எனது குழந்தை அதில் மீட்டும் சுரங்கள் மழலை……. வீணை எனது குழந்தை பெண் : மடி மீது நான் வைத்து தாலாட்டுவேன் மடி மீது நான் வைத்து தாலாட்டுவேன் அதில் மகரந்த ராகங்கள் நான் மீட்டுவேன் பெண் : வீணை…….வீணை……. வீணை எனது குழந்தை பெண் : அடடா எனக்கொரு சிறகொன்று முளைக்கின்றதே விரல்கள் அசைத்தாலே சுரங்களின் ஊர்கோலம் விழித்தே இருந்தாலும் கனவுகள் ஏராளம் மனதுக்குள் மழை விழும் அனுபவமோ…..ஓஓஓ……ஓ….. பெண் : வான் மீது போகின்ற மேகங்களே இசை கேட்க எனைத் தேடி வாருங்களேன் என் வீணை……பொன் வீணை உறங்காமல் கண் மூடி ஸ்ருதி சேர்க்கின்றேன் உயிரெனும் தீபத்தில் நெய் வார்க்கின்றேன் பெண் : வீணை…….வீணை……. வீணை எனது குழந்தை பெண் : வாழ்வே கனவினில் வரைகின்ற நீர்க்கோலமே….ஏ…. இருக்கும் வரையிங்கே இசையொரு சந்தோஷம் நிலமே மறைந்தாலும் நிலைப்பது சங்கீதம் ஸ்வரங்களே வரங்களாய் திரிகின்றதே…….ஏ……. பெண் : விழியோரம் துளியொன்று திரள்கின்றதே என் வீணைதனில் வந்து விழுகின்றதே இது போதும்…….இசை போடும் செவி எங்கும் அமுதாக நான் பாய்கின்றேன் புவியெங்கும் இசையாக நான் கேட்கின்றேன் பெண் : வீணை எனது குழந்தை அதில் மீட்டும் சுரங்கள் மழலை……. வீணை எனது குழந்தை பெண் : மடி மீது நான் வைத்து தாலாட்டுவேன் மடி மீது நான் வைத்து தாலாட்டுவேன் அதில் மகரந்த ராகங்கள் நான் மீட்டுவேன் பெண் : வீணை…….வீணை……. வீணை எனது குழந்தை