← Back

Anbu Vanthathu Song Lyrics

Singers : S. Janaki and T. M. Soundararajan Music by : M.S. Vishwanathan Male : Anbu vandhadhu Ennai aala vandhadhu Sondham vandhadhu Dheiva sorgam vandhadhu Female : Anbu vandhadhu Ennai aala vandhadhu Sondham vandhadhu Dheiva sorgam vandhadhu Sondham vandhadhu Dheiva sorgam vandhadhu Female : {Anbu vandhadhu Ennai aala vandhadhu Sondham vandhadhu Dheiva sorgam vandhadhu} (2) Male : Haa….aaa….aaa…aaa…aa…. Haa…aaa..aaa…aaa..aaa..aa…aaa..aaa..aa…. Male : {Kann irandu kadavul thanthaan Thangaiyai kaana Nalla kai irandil valivu thandhaan Thangaiyai kaakka} (2) Male : Aatru vellam pona pinbu Aatru manalilae Varum oottru vellam pol irundhu Uravu kolluven parivu kolluven Male : Dheivam paartha pillai polae Thangaiyai paarppen Selvam paartha ezhai pola Nimmadhi kaanben Male : Anbu vandhadhu Ennai aala vandhadhu Sondham vandhadhu Dheiva sorgam vandhadhu Male : {Mangai meenatchi Madhuraiyil nindraal Female : Annan thirumaalum Aruginil nindraan} (2) Male : Annan endrum thangai endrum Dheivam vaazhnthathu Female : Dheiva vaazhvu indru engal Illam vaazhndhadhu ullam vaazhndhadhu Male : Maalai thondri kaaval kaakkum Chandhiran ondru Female : Kaalai thondri kaaval kollum Suriyan ondru Male & Female : Anbu vandhadhu Ennai aala vandhadhu Sondham vandhadhu Dheiva sorgam vandhadhu
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : அன்பு வந்தது என்னை ஆள வந்தது சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது பெண் : அன்பு வந்தது என்னை ஆள வந்தது சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது பெண் : {அன்பு வந்தது என்னை ஆள வந்தது சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது} (2) ஆண் : ஹா……ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆ…. ஹா…….ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆஅ… ஆண் : {கண் இரண்டு கடவுள் தந்தேன் தங்கையை காண நல்ல கை இரண்டில் வலிவு தந்தேன் தங்கையை காக்க} (2) ஆண் : ஆற்று வெள்ளம் போன பின்பு ஆற்று மணலிலே வரும் ஊற்று வெள்ளம் போல் இருந்து உறவு கொள்ளுவேன் பரிவு கொள்ளுவேன் ஆண் : தெய்வம் பார்த்த பிள்ளை போலே தங்கையை பார்ப்பேன் செல்வம் பார்த்த ஏழை போல நிம்மதி காண்பேன் ஆண் : அன்பு வந்தது என்னை ஆள வந்தது சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது ஆண் : {மங்கை மீனாட்சி மதுரையில் நின்றால் பெண் : அண்ணன் திருமாலும் அருகினில் நின்றான்} (2) ஆண் : அண்ணன் என்றும் தங்கை என்றும் தெய்வம் வாழ்ந்தது பெண் : தெய்வ வாழ்வு இன்று எங்கள் இளம் வாழ்ந்தது உள்ளம் வாழ்ந்தது ஆண் : மாலை தோன்றி காவல் காக்கும் சந்திரன் ஒன்று பெண் : காலை தோன்றி காவல் கொள்ளும் சூரியன் ஒன்று ஆண் மற்றும் பெண் : அன்பு வந்தது என்னை ஆள வந்தது சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது