← Back

Bodhai Nirathai Thaa Song Lyrics

Singers : Pandit Birju Maharaj and Shreya Ghoshal Music By : Sanjay Leela Bhansali Female : Bodhai nirathai thaa Bodhai nirathai thaa Kannanae vaaa vaaa Enadhu ilamai varathai thaa nee Bodhai nirathai thaa Female : Naerum naerum kanavo Meiyo ketkiraai Naerum naerum kanavo Meiyo ketkiraai Oru viral pada kaandhal izhalai Dhooramai irundhu kaangiraai Female : Bodhai nirathai thaa Kannanae vaaa vaaa Enadhu ilamai varathai thaa nee Bodhai nirathai thaa Male : ………………………….. Female : Murithaai en kaiyai pattri Murithaai en kaiyai pattri Aaam en kaiyai pattri Aaam en kaiyai Murithaai en kaiyai pattri Valaiyal norunga anaithaayae Naan konda en garuvam norunga Female : En aadai nee kalaiya Naan edhai ingu aniya En aadai nee kalaiya Naan edhai ingu aniya Maeni engum undhan neelam konden Kannam rendil naanam konden Female : Bodhai nirathai thaa Kannanae vaaa vaaa Enadhu ilamai varathai thaa nee Bodhai nirathai thaa Male : …………………………… Female : Bodhai nirathai thaa Male : ………………………………..
பாடகர்கள் : பண்டிட் பிர்ஜு மகாராஜ் மற்றும் ஸ்ரேயா கோஷல் இசையமைப்பாளர் : சஞ்சய் லீலா பன்சாலி பெண் : போதை நிறத்தை தா போதை நிறத்தை தா கண்ணனே வா வா எனது இளமை வரத்தை தா நீ போதை நிறத்தை தா பெண் : நீரும் நீரும் கனவோ மெய்யோ கேட்கிறாய் நீரும் நீரும் கனவோ மெய்யோ கேட்கிறாய் ஒரு விரல் பட காந்தள் இதழை தூரமாய் இருந்து காண்கிறாய் பெண் : போதை நிறத்தை தா கண்ணனே வா வா எனது இளமை வரத்தை தா நீ போதை நிறத்தை தா குழு : ……………………. பெண் : முறித்தாய் என் கையை பற்றி முறித்தாய் என் கையை பற்றி ஆம் என் கையை பற்றி ஆம் என் கையை முறித்தாய் என் கையை பற்றி வளையல் நொறுங்க அணைத்தாயே நான் கொண்ட என் கர்வம் நொறுங்க பெண் : என் ஆடை நீ கலைய நான் எதை இங்கு அணிய என் ஆடை நீ கலைய நான் எதை இங்கு அணிய மேனி எங்கும் உந்தன் நீளம் கொண்டேன் கன்னம் ரெண்டில் நாணம் கொண்டேன் பெண் : போதை நிறத்தை தா கண்ணனே வா வா எனது இளமை வரத்தை தா நீ போதை நிறத்தை தா ஆண் : ……………………………… பெண் : போதை நிறத்தை தா ஆண் : ………………………………