← Back

Unavu Sellavillai Sagiye (Female) Song Lyrics

Singer : K. S. Chitra Music by : Gangai Amaran Female : Aaa……aa…….aaa…..aaah…. Aah…..aah….aaa….aa….aa….aa…. Female : Unavu sellavillai sagiyae Urakkam kollavillai Unavu sellavillai sagiyae Urakkam kollavillai Female : Manam virumbavillai sagiyae Malar pidikkavillai Manam virumbavillai sagiyae Malar pidikkavillai…..oo…. Female : Unavu sellavillai sagiyae Urakkam kollavillai….. Female : Paalum kasanthathadi sagiyae Padukkai nonthathadi Paalum kasanthathadi sagiyae Padukkai nonthathadi Female : Kolak kili mozhiyum seviyil Kuththal eduththathadi…ee… Kolak kili mozhiyum seviyil Kuththal eduththathadi… Female : Naalu vayiththiyarum inimael Nambutharkillai endraar Paalaththu joshiyanum giragam Paduththum endru vittaan…mmm m…. Female : Unavu sellavillai sagiyae Urakkam kollavillai Manam virumbavillai sagiyae Malar pidikkavillai…oo…. Female : Unavu sellavillai sagiyae Urakkam kollavillai….
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : ஆஅ……ஆ…..ஆஅ……ஆஹ்…. ஆஹ்….ஆஹ்….ஆஅ……ஆ…..ஆ…..ஆ….. பெண் : உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை…… உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை….. பெண் : மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்க வில்லை மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்க வில்லை……ஓ….. பெண் : உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை…. பெண் : பாலும் கசந்தடி சகியே படுக்கை நொந்ததடி…. பாலும் கசந்தடி சகியே படுக்கை நொந்ததடி….. பெண் : கோலக் கிளிமொழியும் செவியில் குத்தலெடுத்ததடி………ஈ…… கோலக் கிளிமொழியும் செவியில் குத்தலெடுத்ததடி பெண் : நாலு வயித்தியரும் இனிமேல் நம்புதற்கில்லை என்றார் பாலத்துச் சோசியனும் கிரகம் படுத்தும் என்று விட்டான்……ம்ம்ம் ம்…… பெண் : உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை…… மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்க வில்லை……ஓ…… பெண் : உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை……