← Back

Velli Salangai Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : Velli salangai thulli kulunga Kalla sirippu pinni izhukka Female : Sollungal suvai kaaviyam Soottungal tamizh oviyam Male : Velli salangai thulli kulunga Kalla sirippu pinni izhukka Female : Sollungal suvai kaaviyam Soottungal tamizh oviyam Male : Manjal mugaththai nenjil ninaiththaal Konja thudikkum enthan ninaivu Manjal mugaththai nenjil ninaiththaal Konja thudikkum enthan ninaivu Female : Ilai poovaagi kaayaagi kaniyaanathu Idhazh paalaagi thaenaagi padhamaanathu Ilai poovaagi kaayaagi kaniyaanathu Idhazh paalaagi thaenaagi padhamaanathu Male : Poochchoodi choodi kodi pola aadi Ponnaaga vantha vennilaa Female : Kaattraada aada kan jaadai pesum Kannaana kannan thiruvizhaa Kannaana kannan Thiruvizhaa thiruvizhaa Male : Velli salangai thulli kulunga Kalla sirippu pinni izhukka Female : Sollungal suvai kaaviyam Soottungal tamizh oviyam Female : Kamban ezhuththil Pongum karuththai Konjam ninaiththu ennai anaiththu Female : Kamban ezhuththil Pongum karuththai Konjam ninaiththu ennai anaiththu Male : Ini naalthorum vilaiyaada Thunai vanthathu Adhil naanooru vithamaana kalai vanthathu Male : Ini naalthorum vilaiyaada Thunai vanthathu Adhil naanooru vithamaana kalai vanthathu Female : Naal paarththu paarththu nee vanthathenna En rasi nalla rasithaan Male : Kannaana jodi Ponnaana vaazhvu Kalyaanam thantha rasithaan Kalyaanam thantha rasithaan rasithaan Male : Velli salangai thulli kulunga Kalla sirippu pinni izhukka Female : Sollungal suvai kaaviyam Soottungal tamizh oviyam
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : வெள்ளி சலங்கை துள்ளி குலுங்க கள்ளச் சிரிப்பு பின்னி இழுக்க பெண் : சொல்லுங்கள் சுவை காவியம் சூட்டுங்கள் தமிழ் ஓவியம்….. ஆண் : வெள்ளி சலங்கை துள்ளி குலுங்க கள்ளச் சிரிப்பு பின்னி இழுக்க பெண் : சொல்லுங்கள் சுவை காவியம் சூட்டுங்கள் தமிழ் ஓவியம்….. ஆண் : மஞ்சள் முகத்தை நெஞ்சில் நினைத்தால் கொஞ்ச துடிக்கும் எந்தன் நினைவு மஞ்சள் முகத்தை நெஞ்சில் நினைத்தால் கொஞ்ச துடிக்கும் எந்தன் நினைவு பெண் : இலை பூவாகி காயாகி கனியானது இதழ் பாலாகி தேனாகி பதமானது இலை பூவாகி காயாகி கனியானது இதழ் பாலாகி தேனாகி பதமானது ஆண் : பூச்சூடி சூடி கொடிப் போல ஆடி பொன்னாக வந்த வெண்ணிலா பெண் : காற்றாட ஆட கண் ஜாடை பேசும் கண்ணான கண்ணன் திருவிழா கண்ணான கண்ணன் திருவிழா திருவிழா…….. ஆண் : வெள்ளி சலங்கை துள்ளி குலுங்க கள்ளச் சிரிப்பு பின்னி இழுக்க பெண் : சொல்லுங்கள் சுவை காவியம் சூட்டுங்கள் தமிழ் ஓவியம்….. பெண் : கம்பன் எழுத்தில் பொங்கும் கருத்தை கொஞ்சம் நினைத்து என்னை அணைத்து பெண் : கம்பன் எழுத்தில் பொங்கும் கருத்தை கொஞ்சம் நினைத்து என்னை அணைத்து ஆண் : இனி நாள்தோறும் விளையாட துணை வந்தது அதில் நானூறு விதமான கலை வந்தது ஆண் : இனி நாள்தோறும் விளையாட துணை வந்தது அதில் நானூறு விதமான கலை வந்தது பெண் : நாள் பார்த்து பார்த்து நீ வந்ததென்ன என் ராசி நல்ல ராசிதான் ஆண் : கண்ணான ஜோடி பொன்னான வாழ்வு கல்யாணம் தந்த ராசிதான் கல்யாணம் தந்த ராசிதான் ராசிதான் ஆண் : வெள்ளி சலங்கை துள்ளி குலுங்க கள்ளச் சிரிப்பு பின்னி இழுக்க பெண் : சொல்லுங்கள் சுவை காவியம் சூட்டுங்கள் தமிழ் ஓவியம்…..