← Back

Kadhalenum Thervezhudhi Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Swarnalatha Music by : A. R. Rahman Male : Kaadhal ennum thervezhuthi Kaaththirundha maanavan naan Kaadhal ennum thervezhuthi Kaaththirundha maanavan naan Male : I love u roja Female : I love u raja Male : Kaadhal ennum thervezhuthi Kaaththirundha maanavan naan Kaadhal ennum thervezhuthi Kaaththirundha maanavan naan Male : Un ennam ennum yettil En ennai paarththa podhu Naanae ennai namba villai Endhan kannai nambavillai Female : Unmai unmai unmai unmai Anbae unmel unmai Un vasam endhan penmai {Doli doli doli doli Doli doli doli doli } (2) Male : Aaaaaaa… {Indha valaikkaiyil Valaiyalgal naanallavaa Indru valaikkaiyai Valaikkindra naalallavaa} (2) Female : Sugam valaikkaiyai Valaikkayil undaanadhu Menmelum kaivalai valai Endru yengaadho Male : Idhu kannangalaa Illai thennangallaa Female : Indha kannamellaam Undhan chinnangalaa Male : Ingu naan irundhen Verum mei ezhuththaaga Nee vandhu serndhaai Uyir ezhuththaaga Male : Kaadhal ennum thervezhuthi Kaaththirundha maanavan naan Kaadhal ennum thervezhuthi Kaaththirundha maanavan naan Female : {Doli doli doli doli Doli doli doli doli } (2) Chorus : Aaaa…a.aaa….aaa…. Aaaa….aaaaa…..aaa…aaa… Aaa…aaa…aaa…aaa…aaa… Female : Aaaaaaa…aaaa….. Undhan madiyinil kidappathu Sugam sugam Indha sugaththinil sivandhathu Mugam mugam Male : Manam idharkena kidandhadhu Thavam thavam Aanandhamae ini ivan Uyir ponaalum Female : Endrum oivadhillai Indha kaadhal mazhai Kadal neelam ulla Andha kaalam varai Female : Idhu piravigal dhorum Vidaadha bandham Pirivenum theeyil Vizhaadha sondham Mmm…oaoaoa…aaaaaa… Male : Kaadhal ennum thervezhuthi Kaaththirundha maanavan naan Kaadhal ennum thervezhuthi Kaaththirundha maanavan naan Female : {Doli doli doli doli Doli doli doli doli } (2) Male : Kaadhal ennum thervezhuthi Kaaththirundha maanavan naan Female : Aaaa…aaa….aaaa….aaaaa….
பாடகி : ஸ்வர்ணலதா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் ஆண் : ஐ லவ் யூ ரோஜா பெண் : ஐ லவ் யூ ராஜா ஆண் : காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் ஆண் : உன் எண்ணம் என்னும் ஏட்டில் என் என்னை பார்த்த போது நானே என்னை நம்ப வில்லை எந்தன் கண்ணை நம்பவில்லை பெண் : உண்மை உண்மை உண்மை உண்மை அன்பே உன்மேல் உண்மை உன் வசம் எந்தன் பெண்மை { டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி } (2) ஆண் : ஆஆஆ { இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா } (2) பெண் : சுகம் வலைக்கையை வளைக்கையில் உண்டானது மென்மேலும் கைவளை வளை என்று ஏங்காதோ ஆண் : இது கன்னங்களா இல்லை தென்னங்களா பெண் : இந்தக் கன்னமெல்லாம் உந்தன் சின்னங்களா ஆண் : இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக ஆண் : காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் பெண் : { டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி } (2) குழு : ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ பெண் : ஆஆஆ ஆஆ உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம் இந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம் ஆண் : மனம் இதற்கென கிடந்தது தவம் தவம் ஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும் பெண் : என்றும் ஓய்வதில்லை இந்தக் காதல் மழை கடல் நீலம் உள்ள அந்தக் காலம் வரை பெண் : இது பிறவிகள்தோறும் விடாத பந்தம் பிரிவெனும் தீயில் விழாத சொந்தம் ம்ம்ம்……ஆஆஆ ஆண் : காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் பெண் : { டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி } (2) ஆண் : காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் பெண் : ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ