← Back

Andha Kandamani Song Lyrics

Singers : Ilayaraja, Kamal Hassan, Karthik Raja, Tippu and Surender Music by : Ilayaraja Chorus : Pandi malayalam Kaasi rameswaram Adakki aalum aandiyappa Thaluvanaana thangachi Pechiyamma peykaaman Unakkulla adakkamappa Chorus : Aadi velli poothiruchu Uchi poojai kaaathirukku Yethukida veliya vaa Veliya vaa veliya vaa…… Chorus : Viru viru maandi virumandi.. Viru viru maandi virumandi.. Viru viru maandi virumandi.. Viru viru maandi virumandi.. Male : Andha kaandamani osai Ketturuchi Enga kaliyugathu saami Veliya vaa Male : Enga vaakku padi Aadi velliyila Poosai yethu kolla Saami veliyae vaa Male : Peikaamana adakki vacha Virumandiya Pechiyamma koopiduraa Saathi sanam padaiyal vachu Kaathirukku Sathiyathai kaathu podu Male & Chorus : Andha kaandamani osai Ketturuchi Enga kaliyugathu saami Veliya vaa Chorus : Viru viru maandi virumandi.. Viru viru maandi virumandi.. Male & Chorus : Enga vaakku padi Aadi velliyila Poosai yethu kolla Saami veliyae vaa Male : Udhava karam kodutha Saamiyae unnai thaan Odukki adachathu paavam Sandappan sandakaaman Marupadi eluntha Thanjama naanga enga povom Male : Thikkaththa ezhai kingae Unnai vittaa Kastathil kai kodukka yaar irukka Pilla senja thunbam ellaam Ullukullaa thaai poruppa Chorus : Kurai yedhum illadha saami Enga deivamunnu engalukku kaami Male : Andha kaandamani osai Ketturuchi Enga kaliyugathu saami Veliya vaa Male : Enga vaakku padi Aadi velliyila Poosai yethu kolla Saami veliyae vaa Male & Chorus : Peikaamana adakki vacha Virumandiya Pechiyamma koopiduraa Saathi sanam padaiyal vachu Kaathirukku Sathiyathai kaathu podu Male & Chorus : Andha kaandamani osai Ketturuchi Enga kaliyugathu saami Veliya vaa
பாடகர்கள் : கமல் ஹாசன், இளையராஜா, கார்த்திக் ராஜா, திப்பு, சுரேந்தர் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : பாண்டி மலையாளம் காசி ராமேஸ்வரம் அடக்கி ஆளும் ஆண்டியப்பா தளுவனான தங்கச்சி பேச்சியம்மா பேய்காமன் உனக்குள்ள அடக்கமப்பா குழு : ஆடி வெள்ளி பூத்திருச்சு உச்சி பூஜை காத்திருக்கு ஏத்துக்கிட வெளிய வா வெளிய வா வெளிய வா குழு : விரு விரு மாண்டி விருமாண்டி விரு விரு மாண்டி விருமாண்டி விரு விரு மாண்டி விருமாண்டி விரு விரு மாண்டி விருமாண்டி ஆண் : அந்த காண்டாமணி ஓசை கேட்டுருச்சி எங்க கலியுகத்து சாமி வெளிய வா ஆண் : எங்க வாக்குப்படி ஆடி வெள்ளியில பூசை ஏத்துக் கொள்ள சாமி வெளிய வா ஆண் : பேய்காமன அடக்கி வச்ச விருமாண்டிய பேச்சியம்மா கூப்பிடுறா சாதி சனம் படையல் வச்சு காத்திருக்கு சத்தியத்தை காத்து போடு ஆண் & குழு : அந்த காண்டாமணி ஓசை கேட்டுருச்சி எங்க கலியுகத்து சாமி வெளிய வா குழு : விரு விரு மாண்டி விருமாண்டி விரு விரு மாண்டி விருமாண்டி ஆண் & குழு : எங்க வாக்குப்படி ஆடி வெள்ளியில பூசை ஏத்துக் கொள்ள சாமி வெளிய வா ஆண் : உதவ கரம் கொடுத்த சாமியே உன்னை தான் ஒடுக்கி அடைச்சது பாவம் சண்டப்பன் சண்டகாமன் மறுபடி எழுந்தா தஞ்சமா நாங்க எங்க போவோம் ஆண் : திக்கத்த ஏழைக்கிங்கே உன்னை விட்டா கஷ்டத்தில் கை கொடுக்க யார் இருக்கா பிள்ள செஞ்ச துன்பம் எல்லாம் உள்ளுக்குள்ள தாய் பொறுப்பா குழு : குறை ஏதும் இல்லாத சாமி எங்க தெய்வமுன்னு எங்களுக்கு காமி ஆண் : அந்த காண்டாமணி ஓசை கேட்டுருச்சி எங்க கலியுகத்து சாமி வெளிய வா ஆண் : எங்க வாக்குப்படி ஆடி வெள்ளியில பூசை ஏத்துக் கொள்ள சாமி வெளிய வா ஆண் & குழு : பேய்காமன அடக்கி வச்ச விருமாண்டிய பேச்சியம்மா கூப்பிடுறா சாதி சனம் படையல் வச்சு காத்திருக்கு சத்தியத்தை காத்து போடு ஆண் & குழு : அந்த காண்டாமணி ஓசை கேட்டுருச்சி எங்க கலியுகத்து சாமி வெளிய வா