← Back

Vaa Vaa Vaa Roja Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Vijay Anand Male : Haei laala laallaa…aa…. Female : Haei raja raja….aa…. Male : Laala laallaa…aahaa….haa Female : Raja raja….raa…..raa…..aa…. Male : ………………………. Female : ………………………. Male : Vaa vaa vaa roja thaa thaa thaa Ada vaa vaa vaa roja thaa thaa thaa Poongaatru thaalaattu paada Ponmeni en maarbil aada Nee paadu kadhal kavithai Female : Vaa vaa vaa raja thaa thaa thaa Ada vaa vaa vaa raja thaa thaa thaa Poongaatru thaalaattu paada Ponmeni en maarbil aada Nee paadu kadhal kavithai Male : Aasai nenjukkullae hae hae Pala jaadai kannukkullae Female : Megam vinnukkullae aahaan Oru naanam pennukkullae Male : Ilamai thenaattril neeradalaam Female : Inimai theraeri nindraadalaam Male : Mogam ondru vegam kondu Nenjil panthaaduthey thagathimithagidathagida Female : Ullam rendu anbil nindru Oonjal kondaaduthae thagathimithagidathagida Male : Vaa vaa vaa roja thaa thaa thaa Female : Poongaatru thaalaattu paada Ponmeni en maarbil aada Nee paadu kadhal kavithai Female : Kannam sendaagattum haei haei Un idhazhgal vandaagattum Male : Sorkkam undaagattum aa…..aah Adhil sontham nindraadattum Female : Paruvam…..aa….ah Kalyaana naal paarkkattum Male : Uruvam….mm….mm…mm… Ondrodu ondraagattum Female : Kangal solla ullam thulla Vellam paaithodattum thagathimithagidathagida Male : Vellam thannil inbam ennum Meengal saainthaadattum thagathimithagidathagida Female : Vaa vaa vaa raja thaa thaa thaa Male : Poongaatru thaalaattu paada Ponmeni en maarbil aada Nee paadu kadhal kavithai Female : Vaa vaa vaa raja thaa thaa thaa Male : Vaa vaa vaa roja thaa thaa thaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த் ஆண் : ஹேய் லால லால்லா….ஆ….. பெண் : ஹேய் ராஜா ராஜா….ஆ…. ஆண் : லால லால்லா….ஆஹா ஹா பெண் : ராஜா ராஜா….ரா….ரா…..ஆ….. ஆண் : ………………………. பெண் : ……………………… ஆண் : வா வா வா ரோஜா தா தா தா அட வா வா வா ரோஜா தா தா தா பூங்காற்று தாலாட்டு பாட பொன்மேனி என் மார்பில் ஆட நீ பாடு காதல் கவிதை பெண் : வா வா வா ராஜா தா தா தா அட வா வா வா ராஜா தா தா தா பூங்காற்று தாலாட்டு பாட பொன்மேனி என் மார்பில் ஆட நீ பாடு காதல் கவிதை…. ஆண் : ஆசை நெஞ்சுக்குள்ளே ஹேஹே பல ஜாடை கண்ணுக்குள்ளே பெண் : மேகம் விண்ணுக்குள்ளே ஆஹான் ஒரு நாணம் பெண்ணுக்குள்ளே ஆண் : இளமை தேனாற்றில் நீராடலாம் பெண் : இனிமை தேரேறி நின்றாடலாம் ஆண் : மோகம் ஒன்று வேகம் கொண்டு நெஞ்சில் பந்தாடுதே தகதிமிதகிடதகிட…. பெண் : உள்ளம் ரெண்டு அன்பில் நின்று ஊஞ்சல் கொண்டாடுதே தகதிமிதகிடதகிட…. ஆண் : வா வா வா ரோஜா தா தா தா பெண் : பூங்காற்று தாலாட்டு பாட பொன்மேனி என் மார்பில் ஆட நீ பாடு காதல் கவிதை பெண் : கன்னம் செண்டாகட்டும் ஹேய் ஹேய் உன் இதழ்கள் வண்டாகட்டும் ஆண் : சொர்க்கம் உண்டாகட்டும் ஆ……ஆஹ் அதில் சொந்தம் நின்றாடட்டும் பெண் : பருவம்…..ஆ…..ஆஹ்…. கல்யாண நாள் பார்க்கட்டும் ஆண் : உருவம்……ம்ம்…..ம்ம்….ம்ம்…. ஒன்றோடு ஒன்றாகட்டும் பெண் : கண்கள் சொல்ல உள்ளம் துள்ள வெள்ளம் பாய்ந்தோடட்டும் தகதிமிதகிடதகிட…. ஆண் : வெள்ளம் தன்னில் இன்பம் என்னும் மீன்கள் சாய்ந்தாடட்டும் தகதிமிதகிடதகிட…. பெண் : வா வா வா ராஜா தா தா தா ஆண் : பூங்காற்று தாலாட்டு பாட பொன்மேனி என் மார்பில் ஆட நீ பாடு காதல் கவிதை…. பெண் : வா வா வா ராஜா தா தா தா ஆண் : வா வா வா ரோஜா தா தா தா