← Back

Marainju Ninnu Paakkira Ponnu Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Chandrabose Chorus : Yaelaelo yaelaelo yaelalae yaelaelo…. Yaelaelo yaelaelo yaelalae yaelaelo…. Male : Marainju ninnu paakkira ponnu Kittavaadi mella Male : Marainju ninnu paakkira ponnu Kittavaadi mella Manushanthaandi naanumkooda Maththavan pol alla En rasi solluthadi Nee en veettu magaraasiyae Male : Marainju ninnu paakkira ponnu Kittavaadi mella Manushanthaandi naanumkooda Maththavan pol alla Chorus : ………………. Male : Velakkeththa vegu neram kaaththirunthaen Nee velaiyaattai vinaiyaakki varavaeyillai Mugaththodu thirai podum poovaiyadi Un manaththodu thirai potta kadhai ennadi Male : Murai ingae irukkaiyilae Thirai enna thevayadi Nee vanthaalum ninnaalum sollaamal ponaalum Needhaanae naanammaa naanthaanae neeyammaa Needhaanae naanammaa naanthaanae neeyammaa Male : Marainju ninnu paakkira ponnu Kittavaadi mella Manushanthaandi naanumkooda Maththavan pol alla Chorus : Yaelaelo yaelaelo yaelalae yaelaelo…. Yaelaelo yaelaelo yaelalae yaelaelo…. Male : Kadalodu vilaiyaadum meengalammaa Intha oru meenai naanthaanae arivaenammaa Pala naalum valiveesi paarththu vittaen Edhirpaaraamal sariyaaga vizhunthaayammaa Male : Ini enna kelviyillai Iru perkkum tholvi illai Nee vanthaalun ninnaalum sollamal ponaalum Needhaanae naanammaa naanthaanae neeyammaa Needhaanae naanammaa naanthaanae neeyammaa Male : Marainju ninnu paakkira ponnu Kittavaadi mella Manushanthaandi naanumkooda Maththavan pol alla En rasi solluthadi Nee en veettu magaraasiyae….aaa….ha…haa…ahaa…. Male : Marainju ninnu paakkira ponnu Kittavaadi mella Manushanthaandi naanumkooda Maththavan pol alla Chorus : Yaelaelo yaelaelo yaelalae yaelaelo…. Yaelaelo yaelaelo yaelalae yaelaelo…. Yaelaelo yaelaelo yaelalae yaelaelo…. Yaelaelo yaelaelo yaelalae yaelaelo….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் குழு : ஏலேலோ ஏலேலோ ஏலேலே ஏலேலோ…… ஏலேலோ ஏலேலோ ஏலேலே ஏலேலோ…… ஆண் : மறைஞ்சு நின்னு பாக்கிற பொண்ணு கிட்டவாடி மெல்ல ஆண் : மறைஞ்சு நின்னு பாக்கிற பொண்ணு கிட்டவாடி மெல்ல மனுஷந்தான்டி நானும் கூட மத்தவன் போல் அல்ல என் ராசி சொல்லுதடி நீ என் வீட்டு மகராசியே ஆண் : மறைஞ்சு நின்னு பாக்கிற பொண்ணு கிட்டவாடி மெல்ல மனுஷந்தான்டி நானும் கூட மத்தவன் போல் அல்ல குழு : ………………………… ஆண் : வெளக்கேத்த வெகுநேரம் காத்திருந்தேன் நீ வெளையாட்டை வினையாக்கி வரவேயில்லை முகத்தோடு திரை போடும் பூவையடி உன் மணத்தோடு திரை போட்ட கதை என்னடி ஆண் : முறை இங்கே இருக்கையிலே திரையென்ன தேவையடி நீ வந்தாலும் நின்னாலும் சொல்லாமல் போனாலும் நீதானே நானம்மா நான்தானே நீயம்மா நீதானே நானம்மா நான்தானே நீயம்மா ஆண் : மறைஞ்சு நின்னு பாக்கிற பொண்ணு கிட்டவாடி மெல்ல மனுஷந்தான்டி நானும் கூட மத்தவன் போல் அல்ல குழு : ஏலேலோ ஏலேலோ ஏலேலே ஏலேலோ…… ஏலேலோ ஏலேலோ ஏலேலே ஏலேலோ…… ஆண் : கடலோடு விளையாடும் மீன்களம்மா இந்த ஒரு மீனை நான்தானே அறிவேனம்மா பலநாளும் வலைவீசிப் பார்த்து விட்டேன் எதிர்பாராமல் சரியாக விழுந்தாயம்மா ஆண் : இனி என்ன கேள்வியில்லை இரு பேர்க்கும் தோல்வி இல்லை நீ வந்தாலும் நின்னாலும் சொல்லாமல் போனாலும் நீதானே நானம்மா நான்தானே நீயம்மா….. நீதானே நானம்மா நான்தானே நீயம்மா….. ஆண் : மறைஞ்சு நின்னு பாக்கிற பொண்ணு கிட்டவாடி மெல்ல மனுஷந்தான்டி நானும் கூட மத்தவன் போல் அல்ல என் ராசி சொல்லுதடி நீ என் வீட்டு மகராசியே ஆஅ…..ஹ…..ஹா….அஹா… ஆண் : மறைஞ்சு நின்னு பாக்கிற பொண்ணு கிட்டவாடி மெல்ல மனுஷந்தான்டி நானும் கூட மத்தவன் போல் அல்ல குழு : ஏலேலோ ஏலேலோ ஏலேலே ஏலேலோ…… ஏலேலோ ஏலேலோ ஏலேலே ஏலேலோ…… ஏலேலோ ஏலேலோ ஏலேலே ஏலேலோ…… ஏலேலோ ஏலேலோ ஏலேலே ஏலேலோ……