← Back

Poovana Song Lyrics

Singers : Mano and Vani Jairam Music by : Ilayaraja Male : Poovaana yaetta thottu Ponaana ezhuthaalae Female : Aahaa pramatham Male : Kannaana kannukkoru Kadudhaasi pottenae Female : Sabaash sabaash Male : Yaetta pirichu em paatta paduchi Yendhi kollaamma enna thaangi kollaamaa Male : Poovaana yaetta thottu Ponaana ezhuthaalae Kannaana kannukkoru Kadudhaasi pottenae Yaetta pirichu em paatta paduchi Yendhi kollaamma enna thaangi kollaamaa Female : Yedaaga enna thottu Ezhuthunga paatu onnu Naan athukaaga kaathirukken Male : Ennathil nee irunthaal Ezhuthukku panjamillae Aayiram paattu ezhuthi vaippen Female : Nee oru paatu paadida kettu Poovena nenju poothathaiyaa Male : Poothathu enna paathathu enna Kettadhu thaana kedachathamma Female : Anbaaga enna konjam Aadharikka venum Male : Allithaan serthukolla Paarthirukken naanum Female : Aasaiya naan thaan marakka vechen Male : Poovaana yaetta thottu Ponaana ezhuthaalae Kannaana kannukkoru Kadudhaasi pottenae Yaetta pirichu em paatta paduchi Yendhi kollaamma enna thaangi kollaamaa Male : Poovana nenja konjam Puriyaadha makku pulla Puriyira neram poranthathamma Female : Ponnaana om manasa Eppodho purinjikitten Pudhu vazhi thaedi serndhukitten Male : Vedhachathu thaana veliyura kaalam Nenachadhu ellaam kooda kanden Female : Thaaliya nee thaan podura varaikkum Vaeliya naanthaan pottu vechen Male : Poovukku vaeliyitta Vaasam engu pogum Female : Poo alli nee koduthaa Ponnu onnu serum Male : Ketkaadha ellaam naan tharava Female : Poovaana yaetta thottu Ponaana ezhuthaalae Kannaana kannanoda Kadudhaasi kandenae Yaetta pirichu om paatta paduchi Yendhi kollaaiyaa enna thaangi kollaiyaa Male : Poovaana yaetta thottu Ponaana ezhuthaalae Kannaana kannukkoru Kadudhaasi pottenae Yaetta pirichu em paatta paduchi Yendhi kollaamma enna thaangi kollaamaa
பாடகர்கள் : மனோ மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே பெண் : ஆஹா பிரமாதம்… ஆண் : கண்ணான கண்ணுக்கொரு கடுதாசி போட்டேனே பெண் : சபாஷ்… சபாஷ்… ஆண் : ஏட்டப் பிரிச்சு எம் பாட்டப் படிச்சு ஏந்திக் கொள்ளம்மா என்னத் தாங்கிக் கொள்ளம்மா ஆண் : பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே கண்ணான கண்ணுக்கொரு கடுதாசி போட்டேனே ஏட்டப் பிரிச்சு எம் பாட்டப் படிச்சு ஏந்திக் கொள்ளம்மா என்னத் தாங்கிக் கொள்ளம்மா பெண் : ஏடாக என்னத் தொட்டு எழுதுங்க பாட்டு ஒன்னு நான் அதுக்காக காத்திருக்கேன் ஆண் : எண்ணத்தில் நீ இருந்தால் எழுத்துக்கு பஞ்சமில்லே ஆயிரம் பாட்டு எழுதி வைப்பேன் பெண் : நீ ஒரு பாட்டு பாடிடக் கேட்டு பூவென நெஞ்சு பூத்ததையா ஆண் : பூத்தது என்ன பாத்தது என்ன கேட்டது தானா கெடச்சதம்மா பெண் : அன்பாக என்னக் கொஞ்சம் ஆதரிக்க வேணும் ஆண் : அள்ளித்தான் சேத்துக் கொள்ள பாத்திருக்கேன் நானும் பெண் : ஆசைய நான்தான் மறச்சு வச்சேன் ஆண் : பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே கண்ணான கண்ணுக்கொரு கடுதாசி போட்டேனே ஏட்டப் பிரிச்சு எம் பாட்டப் படிச்சு ஏந்திக் கொள்ளம்மா என்னத் தாங்கிக் கொள்ளம்மா ஆண் : பூவான நெஞ்சக் கொஞ்சம் புரியாத மக்குப் புள்ள புரியிற நேரம் பொறந்ததம்மா பெண் : பொன்னான ஓம் மனச எப்போதோ புரிஞ்சுகிட்டேன் புது வழி தேடி சேர்ந்துகிட்டேன் ஆண் : வெதச்சது தானா வெளையிற காலம் நெனச்சது எல்லாம் கூடக் கண்டேன் பெண் : தாலிய நீதான் போடுற வரைக்கும் வேலிய நான்தான் போட்டு வச்சேன் ஆண் : பூவுக்கு வேலியிட்டா வாசம் எங்கு போகும் பெண் : பூ அள்ளி நீ கொடுத்தா பொண்ணு ஒன்னச் சேரும் ஆண் : கேட்டத எல்லாம் நான் தரவா பெண் : பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே கண்ணான கண்ணனோட கடுதாசி கண்டேனே ஏட்டப் பிரிச்சு ஓம் பாட்டப் படிச்சேன் ஏந்திக் கொள்ளையா என்னத் தாங்கிக் கொள்ளையா ஆண் : பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே கண்ணான கண்ணுக்கொரு கடுதாசி போட்டேனே ஏட்டப் பிரிச்சு ஏம் பாட்டப் படிச்சு ஏந்திக் கொள்ளம்மா என்னத் தாங்கிக் கொள்ளம்மா