← Back

Nilave Ennidam Nerungathe Song Lyrics

Singers : P. B. Sreenivas and P. Susheela Music by : M.S. Viswanathan Female : Nithtiraiyil vanthu Nenjil idam konda Uththaman yaarodi… Female : Nithtiraiyil vanthu Nenjil idam konda Uththaman yaarodi…thozhi Female : Nithtiraiyil vanthu Nenjil idam konda Uththaman yaarodi… Male : {Nilavae ennidam nerungathae Nee ninaikkum idaththil naanillai…} (2) Male : Malarae ennidam mayangathae Nee mayangum vagaiyil naanillai… Nilavae ennidam nerungathae Nee ninaikkum idaththil naanillai… Male : Kodaiyil oru naal mazhai varalaam En kolaththil inimel ezhil varumo Kodaiyil oru naal mazhai varalaam En kolaththil inimel ezhil varumo…. Male : Paalaiyil oru naal kodi varalaam En paarvaiyil inimel sugam varumo… Male : Nilavae ennidam nerungathae Nee ninaikkum idaththil naanillai… Male : Oomaiyin kanavai yaar arivaar Oomaiyin kanavai yaar arivaar En ullathin kathavai yaar thirappar Moodiya megam kalaiyumunnae Nee paada vanthaayo vennilavae… Male : Nilavae ennidam nerungathae Nee ninaikkum idaththil naanillai… Male : Amaithi illatha nerathilae Amaithi illatha nerathilae… Antha aandavan ennaiyae padaiththu vittan Nimmathi izhanthae naan alainthen Intha nilaiyil unnai yen thoothu vittan… Male : Nilavae ennidam nerungathae Nee ninaikkum idaththil naanillai… Malarae ennidam mayangathae Nee mayangum vagaiyil naanillai… Male : Nilavae ennidam nerungathae Nee ninaikkum idaththil naanillai…
பாடகி : பி.சுஷீலா பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : நித்திரையில் வந்து நெஞ்சில் இடம் கொண்ட உத்தமன் யாரோடி பெண் : நித்திரையில் வந்து நெஞ்சில் இடம் கொண்ட உத்தமன் யாரோடி தோழி பெண் : நித்திரையில் வந்து நெஞ்சில் இடம் கொண்ட உத்தமன் யாரோடி ஆண் : { நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை } (2) ஆண் : மலரே என்னிடம் மயங்காதே நீ மயங்கும் வகையில் நானில்லை நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை ஆண் : கோடையில் ஒரு நாள் மழை வரலாம் என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ கோடையில் ஒரு நாள் மழை வரலாம் என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ ஆண் : பாலையில் ஒரு நாள் கொடி வரலாம் என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ ஆண் : நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை ஆண் : ஊமையின் கனவை யார் அறிவார் ஊமையின் கனவை யார் அறிவார் என் உள்ளத்தின் கதவை யார் திறப்பார் மூடிய மேகம் கலையுமுன்னே நீ பாட வந்தாயோ வெண்ணிலவே ஆண் : நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை ஆண் : அமைதி இல்லாத நேரத்திலே அமைதி இல்லாத நேரத்திலே அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான் நிம்மதி இழந்தே நான் அலைந்தேன் இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான் ஆண் : நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை ஆண் : மலரே என்னிடம் மயங்காதே நீ மயங்கும் வகையில் நானில்லை நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை