← Back

Enakkennada Sogavasi Naan Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Male : Enakkennada sogavaasi naan Yeruna enna velavaasithaan Thunda viricha soru kedaikkum Mazhaiyadichaa thanni kedaikkum Bharatha dhesathula Male : Enakkennada sogavaasi naan Yeruna enna velavaasithaan Thunda viricha soru kedaikkum Mazhaiyadichaa thanni kedaikkum Bharatha dhesathula Male : Enakkennada sogavaasi naan Yeruna enna velavaasithaan Male : Ozhaikka ozhaichu pozhaikka Yaarum ullabadi ennuradhu illa Ozhaikka ozhaichu pozhaikka Yaarum ullabadi ennuradhu illa Annachi naadu ennachi Oru munnaetram innivara varalla Male : Annachi naadu ennachi Oru munnaetram innivara varalla Male : Soru kanda edam thaan sorgam Soodu sornai illaa vargam Nattu nadappu sonna vetkam Moodi maraichu vecha thukkam Sodhandhira dhesathula Male : Enakkennada sogavaasi naan Yeruna enna velavaasithaan Male : Ottu poda kettu Namma pettaiyathaan suthunaanga niththam Ottu poda kettu Namma pettaiyathaan suthunaanga niththam Otta neeyum potta Pottu ottaandi aanadhu thaan micham Male : Otta naanum potten Pottu ottaandi aanadhu thaan micham Male : Naama kuduthuthaanda padhavi Namakku yedhum illa udhavi Kenathukulla irukkum Male : Thavala Male : Unakkum enakkum enna kavala Podaanggg… Male : Enakkennada sogavaasi naan Yeruna enna velavaasithaan Male : Arivu panbu therama moonum Ullavana vaazha vidamattaan Arivu panbu therama moonum Ullavana vaazha vidamattaan Annaa gaandhi nehru Appa sonnadhellaam ippa evan kettaan Male : Annaa gaandhi nehru Appa sonnadhellaam ippa evan kettaan Male : Payira meyudhunga vaeli Patta pattukku illa kooli Nesatha pola irukku poli Nermaikku enna inga joli Punniya boomiyila Male : Enakkennada sogavaasi naan Yeruna enna velavaasithaan Thunda viricha soru kedaikkum Mazhaiyadichaa thanni kedaikkum Bharatha dhesathula Male : Enakkennada sogavaasi naan Yeruna enna velavaasithaan
பாடகர் : மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : எனக்கென்னடா சொகவாசி நான் ஏறுனா என்ன வெலவாசிதான் துண்ட விரிச்சா சோறு கெடைக்கும் மழையடிச்சா தண்ணி கெடைக்கும் பாரத தேசத்துல………. ஆண் : எனக்கென்னடா சொகவாசி நான் ஏறுனா என்ன வெலவாசிதான் துண்ட விரிச்சா சோறு கெடைக்கும் மழையடிச்சா தண்ணி கெடைக்கும் பாரத தேசத்துல………. ஆண் : எனக்கென்னடா சொகவாசி நான் ஏறுனா என்ன வெலவாசிதான் ஆண் : ஒழைக்க ஒழைச்சு பொழைக்க யாரும் உள்ளபடி எண்ணுறது இல்ல ஒழைக்க ஒழைச்சு பொழைக்க யாரும் உள்ளபடி எண்ணுறது இல்ல அண்ணாச்சி நாடு என்னாச்சு ஒரு முன்னேற்றம் இன்னிவர வரல்ல ஆண் : அண்ணாச்சி நாடு என்னாச்சு ஒரு முன்னேற்றம் இன்னிவர வரல்ல ஆண் : சோறு கண்ட எடம்தான் சொர்க்கம் சூடு சொரணை இல்லா வர்க்கம் நாட்டு நடப்ப சொன்னா வெட்கம் மூடி மறைச்சு வச்சா துக்கம் சொதந்திர தேசத்துல…….. ஆண் : எனக்கென்னடா சொகவாசி நான் ஏறுனா என்ன வெலவாசிதான் ஆண் : ஓட்டு போட கேட்டு நம்ம பேட்டையதான் சுத்துனாங்க நித்தம் ஓட்டு போட கேட்டு நம்ம பேட்டையதான் சுத்துனாங்க நித்தம் ஓட்ட நீயும் போட்ட போட்டு ஓட்டாண்டி ஆனதுதான் மிச்சம் ஓட்ட நானும் போட்டேன் போட்டு ஓட்டாண்டி ஆனதுதான் மிச்சம் ஆண் : ஓட்ட நானும் போட்டேன் போட்டு ஓட்டாண்டி ஆனதுதான் மிச்சம் ஆண் : நாம குடுத்துதான்டா பதவி நமக்கு ஏதும் இல்ல உதவி கெணத்துக்குள்ள இருக்கும் ஆண் : தவள ஆண் : ஒனக்கும் எனக்கும் என்ன கவல போடாங்ங்ங்ங்ங்ங்ங்க………. ஆண் : எனக்கென்னடா சொகவாசி நான் ஏறுனா என்ன வெலவாசிதான் ஆண் : அறிவு பண்பு தெறம மூணும் உள்ளவன வாழ விடமாட்டான் அறிவு பண்பு தெறம மூணும் உள்ளவன வாழ விடமாட்டான் அண்ணா காந்தி நேரு அப்ப சொன்னதெல்லாம் இப்ப எவன் கேட்டான் ஆண் : அண்ணா காந்தி நேரு அப்ப சொன்னதெல்லாம் இப்ப எவன் கேட்டான் ஆண் : பயிர மேயுதிங்க வேலி பட்டப் பாட்டுக்கில்ல கூலி நெசத்தப் போல இருக்கு போலி நேர்மை இங்க என்ன ஜோலி புண்ணிய பூமியில…… ஆண் : எனக்கென்னடா சொகவாசி நான் ஏறுனா என்ன வெலவாசிதான் துண்ட விரிச்சா சோறு கெடைக்கும் மழையடிச்சா தண்ணி கெடைக்கும் பாரத தேசத்துல………. ஆண் : எனக்கென்னடா சொகவாசி நான் ஏறுனா என்ன வெலவாசிதான்