← Back

Anna Lakshmi Song Lyrics

Singer : Kamal Hassan Music by : Ilayaraja Chorus : Eesa eesaanae Eesa karaiyaanae Ungappanum aathaaLum Thanni karaiyoram Seththu kidakkaanga Angittu poneenna Rekkaiya pippaanga Enkitta odiya enkitaa odiya Chorus : Anna lakshmi kannasacha Aithalakka aithalakka Hey anna lakshmi kannasacha Aithalakka aithalakka Aavaniyil naalai paaru Achaarathukku Chorus : Sandiyara kattikitta Aithalakka aithalakka Kandavaga kannu padum Kalyaanathukku Chorus : Arasanadi aana saami Hey annaikkae ezhudhi vachaan Virumandi vendiyadha Viruppam pola nadathiputta Adhatti pesum vaayukkellaam Kavuchi podu Chorus : Anna lakshmi kannasacha Aithalakka aithalakka Aavaniyil naalai paaru Achaarathukku Chorus : Sandiyara kattikitta Aithalakka aithalakka Kandavaga kannu padum Kalyaanathukku Chorus : ………………………. Male : Maadai adakki putten Manasu illa Maadu pol manasu idhu thavikkudhu Maattai nee thottadhu pol Manasa thodu Manasu dhaan kai pada thudikkuthu Male : Nee valatha vishayam ellaam Ennidathil adangum Seer koduthaa vaangi kolla Innum enna thayakkam Male : Pala peru pala pesa En perai nee sollu maanae Therku malai thaenae Male : Anna lakshmi kannasacha Chorus : Aithalakka aithalakka Male : Aavaniyil naalai paaru Achaarathukku Chorus : Sandiyara kattikitta Male : Aithalakka aithalakka Chorus : Kandavaga kannu padum Kalyaanathukku
பாடகர் : கமல் ஹாசன் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஈச ஈசானே ஈச கரையானே உங்கப்பனும் ஆத்தாளும் தண்ணி கரையோரம் செத்து கிடக்காங்க அங்கிட்டு போனேனா ரெக்கைய பிப்பாங்க என்கிட்ட ஓடியா என்கிட்ட ஓடியா குழு : அன்ன லக்ஷ்மி கண்ணசைச்சா ஐதலக்கா ஐதலக்கா ஹே அன்ன லக்ஷ்மி கண்ணசைச்சா ஐதலக்கா ஐதலக்கா ஆவணியில் நாளை பாரு அச்சாரதுக்கு குழு : சண்டியர கட்டி கிட்டா ஐதலக்கா ஐதலக்கா கண்டவக கண்ணு படும் கல்யாணத்துக்கு குழு : அரசனடி ஆனா சாமி ஹே அன்னைக்கே எழுதி வச்சான் விருமாண்டி வேண்டியத விருப்பம் போல நடத்தி புட்டா அதட்டி பேசும் வாயுக்கெல்லாம் கவுச்சி போடு குழு : அன்ன லக்ஷ்மி கண்ணசைச்சா ஐதலக்கா ஐதலக்கா ஆவணியில் நாளை பாரு அச்சாரதுக்கு குழு : சண்டியர கட்டி கிட்டா ஐதலக்கா ஐதலக்கா கண்டவக கண்ணு படும் கல்யாணத்துக்கு குழு : …………………….. ஆண் : மாடை அடக்கி புட்டேன் மனசு இல்ல மாடு போல் மனசு இது தவிக்குது மாட்டை நீ தொட்டது போல் மனச தொடு மனசு தான் கை பட துடிக்குது ஆண் : நீ வளத்த விஷயம் எல்லாம் என்னிடத்தில் அடங்கும் சீர் கொடுத்தா வாங்கி கொள்ள இன்னும் என்ன தயக்கம் ஆண் : பல பேரு பல பேச என் பேரை நீ சொல்லு மானே தெற்கு மலை தேனே ஆண் : அன்ன லக்ஷ்மி கண்ணசைச்சா குழு : ஐதலக்கா ஐதலக்கா ஆண் : ஆவணியில் நாளை பாரு அச்சாரதுக்கு குழு : சண்டியர கட்டி கிட்டா ஆண் : ஐதலக்கா ஐதலக்கா குழு : கண்டவக கண்ணு படும் கல்யாணத்துக்கு