← Back

Summa Irukkurathu Song Lyrics

Singer : Deepak Music by : D. Imman Male : Summa irukkurathu easyilla… Naanga onna thirinjaalum lazyilla… Male : Yennanga vela… Pollatha vela… Senjaalum kottathu kaasu… Male : Yellaarum vaazha… Yeppothum seva… Seyyaama varaathu maasu… Male : Alava ozhappom… Azhaga jeyippom… Male : {Thani aala suthalayae Angum ingum… Podhuvaga emmanasu Thangam thangam…} (2) Male : Summa irukkurathu easyilla… Naanga onna thirinjaalum lazyilla… Chorus : …………………………….. Male : Summaavae naangalum illayinna Facebookil likeumthaan yerathunga… Ammaava appaava thaandi vantha Anbaana love jodi seraathunga… Male : Velaikku pogaama… Veetukkum pogaama… Tea kada benchaavae kedapomunga… Male : Othavikku vaangannu Kekkaatha aalukkum… Oodipoi munjaamin kodupomunga… Male : Paasamaa nikkirom Kottaathinga… Mosamaa engala Thittaatheenga… Male : Thavaraa thadunga Freeya vidunga Male : Summa irukkurathu easyilla… Male : Yellaarum velaikku ponomunna Oorathan kaappaatha yaarirukka… Sollaama yethetho senjaalumae… Bannera vaikkathaan aalirukka… Male : Wronginnu paathaalum Rightinnu paathaalum Pollaappu illaama siripomunga… Male : Vaazhthittu ponaalum Yesittu ponaalum Kaathaadiya naanga parappomunga…. Male : Velathaan yennaannu Kekkaathinga… Vettiya engala Paakkaathinga Male : Varuvom porunga Thonaiya irunga… Male : Summa irukkurathu easyilla… Naanga onna thirinjaalum lazyilla… Male : Yennanga vela… Pollatha vela… Senjaalum kottathu kaasu… Male : Yellaarum vaazha… Yeppothum seva… Seyyaama varaathu maasu… Male : Alava ozhappom… Azhaga jeyippom… Male : Thani aala suthalayae Angum ingum… Podhuvaga emmanasu Thangam thangam… Chorus : Thani aala suthalayae Angum ingum… Podhuvaga emmanasu Thangam thangam…
பாடகர் : தீபக் இசையமைப்பாளர் : டி.இமான் ஆண் : சும்மா இருக்குறது ஈசி இல்ல நாங்க ஒன்னா திரிஞ்சாலும் லேசி இல்ல ஆண் : என்னங்க வேல பொல்லாத வேல செஞ்சாலும் கொட்டாது காசு ஆண் : எல்லாரும் வாழ எப்போதும் சேவை செய்யாம வாராது மாசு ஆண் : அளவா உழைப்போம் அழகா ஜெயிப்போம் ஆண் : { தனி ஆளா சுத்தலயே அங்கும் இங்கும் பொதுவாக எம்மனசு தங்கம் தங்கம் } (2) ஆண் : சும்மா இருக்குறது ஈசி இல்ல நாங்க ஒன்னா திரிஞ்சாலும் லேசி இல்ல குழு : ……………………………. ஆண் : சும்மாவே நாங்களும் இல்லையின்னா பேஸ்புக்கில் லைக்கும்தான் ஏறாதுங்க அம்மாவ அப்பாவ தாண்டி வந்த அன்பான லவ் ஜோடி சேராதுங்க ஆண் : வேளைக்கு போகாம வீட்டுக்கும் போகாம டீ கடை பெஞ்சாவே கெடப்போமுங்க ஆண் : உதவிக்கு வாங்கன்னு கேக்காத ஆளுக்கும் ஓடிப்போய் முன்ஜாமீன் கொடுப்போமுங்க ஆண் : பாசமா நிக்கிறோம் கொட்டாதீங்க மோசமா எங்கள திட்டாதிங்க ஆண் : தவற தடுங்க பிரீயா விடுங்க ஆண் : சும்மா இருக்குறது ஈசி இல்ல ஆண் : எல்லாரும் வேலைக்கு போனோமுன்னா ஊரைத்தான் காப்பாத்த யார் இருக்கா சொல்லாம ஏதேதோ செஞ்சாலுமே பண்ணீரை வைக்கத்தான் ஆள் இருக்கா ஆண் : ராங்ன்னு பாத்தாலும் ரைட்ன்னு பாத்தாலும் பொல்லாப்பு இல்லாம சிரிப்போமுங்க ஆண் : வாழ்த்திட்டு போனாலும் ஏசிட்டு போனாலும் காத்தாடியா நாங்க பறப்போமுங்க ஆண் : வேலைதான் என்னான்னு கேக்காதீங்க வெட்டியா எங்கள பாக்காதீங்க ஆண் : வருவோம் பொறுங்க தொணையா இருங்க ஆண் : சும்மா இருக்குறது ஈசி இல்ல நாங்க ஒன்னா திரிஞ்சாலும் லேசி இல்ல ஆண் : என்னங்க வேல பொல்லாத வேல செஞ்சாலும் கொட்டாது காசு ஆண் : எல்லாரும் வாழ எப்போதும் சேவை செய்யாம வாராது மாசு ஆண் : அளவா உழைப்போம் அழகா ஜெயிப்போம் ஆண் : தனி ஆளா சுத்தலயே அங்கும் இங்கும் பொதுவாக எம்மனசு தங்கம் தங்கம் குழு : தனி ஆளா சுத்தலயே அங்கும் இங்கும் பொதுவாக எம்மனசு தங்கம் தங்கம்