← Back

Aadai Kaattum Song Lyrics

Aadai Kaattum Song Lyrics from “Anubavam Puthumai (1967)” Tamil film starring “R. Muthuraman and Rajashree” in a lead role. This song was sung by “T. M. Soundararajan” and the music is composed by “M. S. Viswanathan“. Lyrics works are penned by lyricist “Kannadasan”. Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : Aadai kaattum azhagukku naan Oru jaadai kaattatumaa Paarvai ketkkum kelvikku naan Oru pathilai sollattumaa Male : Aadai kaattum azhagukku naan Oru jaadai kaattatumaa Paarvai ketkkum kelvikku naan Oru pathilai sollattumaa Male : Siriththaal pothumaa Muththam sinthaamal povathillai Sivakkum kannangalo aththaan Illaamal vaazhvathillai Male : Siriththaal pothumaa Muththam sinthaamal povathillai Sivakkum kannangalo aththaan Illaamal vaazhvathillai Male : Aadai kaattum azhakukku naan Oru jaadai kaattatumaa Paarvai ketkkum kelvikku naan Oru pathilai sollattumaa Male : Pennenpatho unnai Pennenpatho kannai Kattila maeniyin vadivaththai sonnaal Kaattrinil aadidum thennai Male : Kaalaththilae unakku kalyaanamaanaal Kannae nee oru annai Male : Aadai kaattum azhakukku naan Oru jaadai kaattatumaa Male : Ullaththilae ullam Vellaththilae vellam Ullaththilae ullam Vellaththilae vellam Unnaiyum ennaiyum saerththaal angae Uruvaagum oru illam Male : Innoru thalaimurai nammaal varattum Idaiyil yaenintha chellam Male : Aadai kaattum azhakukku naan Oru jaadai kaattatumaa Paarvai ketkkum kelvikku naan Oru pathilai sollattumaa Male : Siriththaal pothumaa Muththam sinthaamal povathillai Sivakkum kannangalo aththaan Illaamal vaazhvathillai Male : ……………………….
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஆடை காட்டும் அழகுக்கு நான் ஒரு ஜாடை காட்டட்டுமா பார்வை கேட்கும் கேள்விக்கு நான் ஒரு பதிலைச் சொல்லட்டுமா ஆண் : ஆடை காட்டும் அழகுக்கு நான் ஒரு ஜாடை காட்டட்டுமா பார்வை கேட்கும் கேள்விக்கு நான் ஒரு பதிலைச் சொல்லட்டுமா ஆண் : சிரித்தால் போதுமா முத்தம் சிந்தாமல் போவதில்லை சிவக்கும் கன்னங்களோ அத்தான் இல்லாமல் வாழ்வதில்லை ஆண் : சிரித்தால் போதுமா முத்தம் சிந்தாமல் போவதில்லை சிவக்கும் கன்னங்களோ அத்தான் இல்லாமல் வாழ்வதில்லை ஆண் : ஆடை காட்டும் அழகுக்கு நான் ஒரு ஜாடை காட்டட்டுமா பார்வை கேட்கும் கேள்விக்கு நான் ஒரு பதிலைச் சொல்லட்டுமா ஆண் : பெண்ணென்பதோ உன்னைப் பொன்னென்பதோ கண்ணை கட்டிள மேனியின் வடிவத்தை சொன்னால் காற்றினில் ஆடிடும் தென்னை ஆண் : காலத்திலே உனக்குக் கல்யாணமானால் கண்ணே நீ ஒரு அன்னை ஆண் : ஆடை காட்டும் அழகுக்கு நான் ஒரு ஜாடை காட்டட்டுமா ஆண் : உள்ளத்திலே உள்ளம் வெள்ளத்திலே வெள்ளம் உள்ளத்திலே உள்ளம் வெள்ளத்திலே வெள்ளம் உன்னையும் என்னையும் சேர்த்தால் அங்கே உருவாகும் ஒரு இல்லம் ஆண் : இன்னொரு தலைமுறை நம்மால் வரட்டும் இடையில் ஏனிந்த செல்லம் ஆண் : ஆடை காட்டும் அழகுக்கு நான் ஒரு ஜாடை காட்டட்டுமா பார்வை கேட்கும் கேள்விக்கு நான் ஒரு பதிலைச் சொல்லட்டுமா ஆண் : சிரித்தால் போதுமா முத்தம் சிந்தாமல் போவதில்லை சிவக்கும் கன்னங்களோ அத்தான் இல்லாமல் வாழ்வதில்லை