← Back

Red Road-U Song lyrics

Singers : Santhosh Narayanan, Sean Roldan and Vishal Chandrashekhar Music by : Vishal Chandrashekhar Male : Indha sarakku peru Last day Adhaavudhu Kadasi naal Naalae roundu Non stop soundu Male : ………………………………….. Male : {Red road-u Rendu lorry Onnu right odichu Nera poi Vetta veliyila nikkura White house gate-ula Naduvula modhidichu } (2) Male : Hey motta veyilila Patta pagalil idha Vedikka paakka vandhaan Namma vella kodi Vendhan Male : Pattinathu boodham Thee pudippadha Patthi erivadha Ayyayyoo Patthi erivadha Pothi dhooram ninnu Paapadha vittu puttaan Male : Andha parakka Vetti payyan Pakkam ninnu Kaiyya katti Vaetti thee pattu Karugi kazhati uttu odinaan Male : Nan nan naan nan na naa naa naa Nan nan nan nan naa Nan nan naan nan na naa naa naa Nan nan nan nan naa Male : Ye…pattaa patti Mattum mattinu Sittaa parandhaan da Avan right hand kaatti Left lorry yeri History aanaan da Male : Pattaa patti Mattum mattinu Sittaa parandhaan da Avan right hand kaatti Left lorry yeri History aanaan da Male : …………………………….. Male : Ba ba ba Bottle la thaan Paattonnu Paduthorangudhu Male : Thatti thadavi Thuruvi nee Kottum aruvi Male : Ra ra ra Rum-ula thaan Raakozhi rap paadudhu Kokkarakkoo koovu nee Kottum kolavi..ye ye ye Male : Ada paattu urangattum adha thalli vittu Light-ah oram Kattuvom Male : Route-ah maatthumaa Ada next word Vaathu maa Male : Vaathennum Vaarthaikku thaan Neththonnu yosichen. Chorus : Ahaan Male : Kaikippo mike-ettinaa Haikoo kavidhai.. Male : Nan nan naan nan na naa Thanaa naa nana nan nan nan naa Male : {Ye vella vaathu Theppa kolathula Thoppul kuliyalumaa Male : Andam kaakkaa Kandu kavundhuchu Underwater maa} (2) Male : Hey..hey hey… Male : {Red road-u Rendu lorry Onnu right odichu Nera poi Vetta veliyila nikkura White house gate-ula Naduvula modhidichu } (2) Male : Ya ya yoo ya ya yoo ya ya yooo Ya ya yoo..oohhh… Thann naa na na na than naa na na na ..ooo…
பாடகர்கள் : சந்தோஷ் நாராயணன், சீன் ரோல்டன், விஷால் சந்திரசேகர் இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் ஆண் : இந்த சரக்கு பேரு லாஸ்ட் டே அதாவுது கடைசி நாள் நாளே ரௌண்டு நான் ஸ்டாப் சௌண்டு ஆண் : …………………. ஆண் : { ரெட் ரோடு ரெண்டு லாரி ஒன்னு ரைட் ஒடிச்சு நேர போய் வெட்ட வெளியில நிக்குற ஒய்ட் ஹவுஸ் கேட்டுல நடுவுல மோதிடுச்சு } (2) ஆண் : ஹே மொட்ட வெயிலில பட்ட பகலில் இத வேடிக்க பாக்க வந்தான் நம்ம வெள்ள கொடி வேந்தன் ஆண் : பட்டினத்து பூதம் தீ புடிப்பதா பத்தி எறிவதா அய்யயோ பத்தி எறிவதா பாதி தூரம் நின்னு பாப்பத விட்டு புட்டான் ஆண் : அந்த பறக்க வெட்டி பையன் பக்கம் நின்னு கைய கட்டி வேட்டி தீ பட்டு கருகி கழட்டி உட்டு ஓடினான் ஆண் : …………………….. ஆண் : யே பட்டா பட்டி மட்டும் மட்டினு சிட்டா பறந்தான் டா அவன் ரைட் ஹன்ட் காட்டி லெப்ட் லாரி ஏறி ஹிஸ்டரி ஆனான் டா ஆண் : பட்டா பட்டி மட்டும் மட்டினு சிட்டா பறந்தான் டா அவன் ரைட் ஹன்ட் காட்டி லெப்ட் லாரி ஏறி ஹிஸ்டரி ஆனான் டா ஆண் : ………………………. ஆண் : ப ப ப பாட்டில தான் பாட்டொன்னு படுத்தொறங்குது ஆண் : தட்டி தடவி துருவி நீ கொட்டும் அருவி ஆண் : ரா ரா ரா ரம்முல தான் ராகோழி ரப் போடுது கொக்கரக்கோ கூவு நீ கொட்டும் குழவி யே யே யே ஆண் : அட பாட்டு உறங்கட்டும் அத தள்ளி விட்டு லைட்டா ஓரம் கட்டுவோம் ஆண் : ரூட்ட மாத்துமா அட நெக்ஸ்ட் வர்ட் வாத்து மா ஆண் : வாத்தென்னும் வார்த்தைக்கு தான் நேத்தொன்னு யோசிச்சேன் குழு : ஆஹா ஆண் : கைக்கிப்போ மைக் எட்டினா ஹைக்கூ கவிதை ஆண் : ……………………………. ஆண் : { யே வெள்ள வாத்து தெப்ப குளத்துல தொப்புள் குளியலுமா ஆண் : அண்ட காக்கா கண்டு கவுந்துச்சு அன்டர் வாட்டர் மா } (2) ஆண் : ஹே ஹே ஹே ஆண் : { ரெட் ரோடு ரெண்டு லாரி ஒன்னு ரைட் ஒடிச்சு நேர போய் வெட்ட வெளியில நிக்குற ஒய்ட் ஹவுஸ் கேட்டுல நடுவுல மோதிடுச்சு } (2) ஆண் : …………………………….