← Back

Vettaikku Vandhanaiyaa Song Lyrics

Singer : P. Susheela Music by : V. Dakshinamoorthy Lyrics by : Kuyilan Female : {Vettaikku vanthanaiyaa Kanthaa nee…. Vettaikku vanthanaiyaa Kanthaa nee….} (3) Female : Vettaikku vanthanaiyaa Kanthaa nee…. Female : Kaattilae vilangu Koottangalai viduththu Kaattilae vilangu Koottangalai viduththu Female : Kanni kuraththi maanai Enni kanai thoduththu Kanni kuraththi maanai Enni kanai thoduththu Female : {Vettaikku vanthanaiyaa Kanthaa nee…. Vettaikku vanthanaiyaa Kanthaa nee….} (2) Female : Vettaikku vanthanaiyaa Kanthaa nee…. Female : Yaedhum ariyaa bedhai Aval unnai kandaal Ennam puriyaathu Unthan mun nindraal Female : Vaadham purinthu vellai Manam kollai kondaan Female : Vanthathum edharkko Thanthiram edharkko Vanthathum edharkko Thanthiram edharkko Female : Vettaikku vanthanaiyaa… Female : Un thuyar kandu Udhavikku vanthaal Un thuyar kandu Udhavikku vanthaal Female : Ullam parikoduththu Thannaiyae thanthaal Ullam parikoduththu Thannaiyae thanthaal Female : Kann thuyil kollaathu Kadhalumaanaal Kai pidippaiyo kai viduvaayo Kai pidippaiyo kai viduvaayo Female : {Vettaikku vanthanaiyaa Kanthaa nee…. Vettaikku vanthanaiyaa Kanthaa nee….} (2) Female : Vettaikku vanthanaiyaa….
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : வெ. தட்சிணாமூர்த்தி பாடலாசிரியர் : குயிலன் பெண் : {வேட்டைக்கு வந்தனையா…. கந்தா நீ….. வேட்டைக்கு வந்தனையா…. கந்தா நீ…..} (3) பெண் : வேட்டைக்கு வந்தனையா…. கந்தா நீ….. பெண் : காட்டிலே விலங்கு கூட்டங்களை விடுத்து காட்டிலே விலங்கு கூட்டங்களை விடுத்து பெண் : கன்னி குறத்தி மானை எண்ணி கணை தொடுத்து கன்னி குறத்தி மானை எண்ணி கணை தொடுத்து பெண் : {வேட்டைக்கு வந்தனையா…. கந்தா நீ….. வேட்டைக்கு வந்தனையா…. கந்தா நீ…..} (2) பெண் : வேட்டைக்கு வந்தனையா…. கந்தா நீ….. பெண் : ஏதும் அறியா பேதை அவள் உன்னை கண்டால் எண்ணம் புரியாது உந்தன் முன் நின்றால் பெண் : வாதம் புரிந்து வெள்ளை மனம் கொள்ளை கொண்டான் பெண் : வந்ததும் எதற்கோ தந்திரம் எதற்கோ வந்ததும் எதற்கோ தந்திரம் எதற்கோ பெண் : வேட்டைக்கு வந்தனையா…. பெண் : உன் துயர் கண்டு உதவிக்கு வந்தால் உன் துயர் கண்டு உதவிக்கு வந்தால் பெண் : உள்ளம் பறிகொடுத்து தன்னையே தந்தாள் உள்ளம் பறிகொடுத்து தன்னையே தந்தாள் பெண் : கண் துயில் கொள்ளாது காதலுமானால் கை பிடிப்பையோ கை விடுவாயோ கை பிடிப்பையோ கை விடுவாயோ பெண் : {வேட்டைக்கு வந்தனையா…. கந்தா நீ….. வேட்டைக்கு வந்தனையா…. கந்தா நீ…..} (2) பெண் : வேட்டைக்கு வந்தனையா….