← Back

Suthura Boomi Song Lyrics

Singer : Gaana Bala Music by : Shaan Rahman Lyrics by : Santhosh Rajan Male : Suthura boomi Unnaala sokki kedakudhu Yethana vaati sonnalum Adhu sutha marukkudhu Male : Suthura boomi Unnaala sokki kedakudhu Yethana vaati sonnalum Adhu sutha marukkudhu Male : Lala lala la hey Lala lala la hey Lala lala la hey Lala lala la hey Male : Lala lala la hey Lala lala la hey Lala lala la hey Lala lala la hey Male : Azhagana andha pulli maano iva Asanjaadum andha mayil dhaano iva Male : Kuyil dhaano kukku koo Kili dhaano kikki kee Iva dhaano adhu iva dhaano Kili dhaano Kuyil dhaano Mayil dhaano Andha pulli maano Male : Lala lala la hey Lala lala la hey Lala lala la hey Lala lala la hey Male : Lala lala la hey Lala lala la hey Lala lala la hey Lala lala la hey Male : Suthura boomi Unnala sokki kedakudhu…
பாடகர் : கானா பாலா இசை அமைப்பாளர் : ஷான் ரஹ்மான் பாடல் ஆசிரியர் : சந்தோஷ் ராஜன் ஆண் : சுத்துற பூமி உன்னாலே சொக்கி கெடக்குதே! எத்தன வாட்டி சொன்னாலும் அது சுத்த மறுக்குதே! ஆண் : சுத்துற பூமி உன்னாலே சொக்கி கெடக்குதே! எத்தன வாட்டி சொன்னாலும் அது சுத்த மறுக்குதே! ஆண் : லலாலா ஹே! லலாலா ஹே! லலாலா ஹே! லலாலா ஹே! லலாலா ஹே! லலாலா ஹே! லலாலா ஹே! லலாலா ஹே! ஆண் : லலாலா ஹே! லலாலா ஹே! லலாலா ஹே! லலாலா ஹே! லலாலா ஹே! லலாலா ஹே! லலாலா ஹே! லலாலா ஹே! ஆண் : அழகான அந்த புள்ளி மானோ இவ அசஞ்சாடும் அந்த மயில் தானோ இவ ஆண் : குயில் தானோ குக்கு கூ.. கிளி தானோ கிக்கி கீ… இவ தானோ அது இவ தானோ கிளி தானோ… குயில் தானோ… மயில் தானோ… அந்த புள்ளை மானோ… ஆண் : லலாலா ஹே! லலாலா ஹே! லலாலா ஹே! லலாலா ஹே! லலாலா ஹே! லலாலா ஹே! லலாலா ஹே! லலாலா ஹே! ஆண் : லலாலா ஹே! லலாலா ஹே! லலாலா ஹே! லலாலா ஹே! லலாலா ஹே! லலாலா ஹே! லலாலா ஹே! லலாலா ஹே! ஆண் : சுத்துற பூமி உன்னாலே சொக்கி கெடக்குதே!