← Back

Sugam Peruveno Song Lyrics

Singer : R. Balasaraswathi Devi Music by : K. V. Mahadevan Female : Sugam peruveno thuyar kaanuveno Soozhnizhai yaedhaagumo….oo….oo…. Sugam peruveno thuyar kaanuveno Soozhnizhai yaedhaagumo…. Female : Thodarkadhai pol thunbam menmaelae Thodarkadhai pol thunbam menmaelae Thodarnthidavo pirintheer kannaalaa Udainthidumo illara kottai Udainthidumo illara kottai Uyarvudan vilangidumo…oo….oo…. Uyarvudan vilangidumo…oo….oo…. Female : Sugam peruveno thuyar kaanuveno Soozhnizhai yaedhaagumo….oo….oo…. Female : Kadal naduvae puyalil alai modhum Padakenavae alaiyum en meedhu Kadal naduvae puyalil alai modhum Padakenavae alaiyum en meedhu Female : Thayavillaiyo hae jegan maadhaa Thayavillaiyo hae jegan maadhaa Thavippathu sammathamaa Thavippathu sammathamaa….aa….naan…. Female : Sugam peruveno thuyar kaanuveno Soozhnizhai yaedhaagumo….oo….oo…. Sugam peruveno thuyar kaanuveno Soozhnizhai yaedhaagumo….
பாடகி : ஆர். பாலசரஸ்வதி தேவி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : சுகம் பெறுவேனோ துயர் காணுவேனோ சூழ்நிலை ஏதாகுமோ…..ஓ……ஓ…… சுகம் பெறுவேனோ துயர் காணுவேனோ சூழ்நிலை ஏதாகுமோ….. பெண் : தொடர்கதை போல் துன்பம் மென்மேலே தொடர்கதை போல் துன்பம் மென்மேலே தொடர்ந்திடவோ பிரிந்தீர் கண்ணாளா உடைந்திடுமோ இல்லறக் கோட்டை உடைந்திடுமோ இல்லறக் கோட்டை உயர்வுடன் விளங்கிடுமோ…….ஓ…..ஓ….. உயர்வுடன் விளங்கிடுமோ…….ஓ…..ஓ….. பெண் : சுகம் பெறுவேனோ துயர் காணுவேனோ சூழ்நிலை ஏதாகுமோ…..ஓ……ஓ…… பெண் : கடல் நடுவே புயலில் அலை மோதும் படகெனவே அலையும் என் மீது கடல் நடுவே புயலில் அலை மோதும் படகெனவே அலையும் என் மீது பெண் : தயவில்லையோ ஹே ஜெகன் மாதா தயவில்லையோ ஹே ஜெகன் மாதா தவிப்பது சம்மதமா… தவிப்பது சம்மதமா….ஆ……நான்…….. பெண் : சுகம் பெறுவேனோ துயர் காணுவேனோ சூழ்நிலை ஏதாகுமோ…..ஓ……ஓ…… சுகம் பெறுவேனோ துயர் காணுவேனோ சூழ்நிலை ஏதாகுமோ…..