← Back

Vaikarai Meenatchiyo Song Lyrics

Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Female : Vaigai karai meenatchiyo Vaasal vantha kaamaatchiyo Therkku seemai kaattru vanthu Thottil katti thaalaattuthu Female : En veettu raajaangam un kaiyilae Dheivangal pesaatho Un sollilae muththaaramae… Female : Vaigai karai meenatchiyo Vaasal vantha kaamaatchiyo… Female : Rameshwaram theerththamaadi Ranganaathan pera paadi Maariyaaththaa koyilukku Maa vilakku naaneduththu Female : Pillai varam venuminnu Perumaalukku pongal vachchen Pongal vachcha punniyaththaal Ponnaaramae neeyum vanthaai Female : Vaigai karai meenatchiyo Vaasal vantha kaamaatchiyo Therkku seemai kaattru vanthu Thottil katti thaalaattuthu Female : En veettu raajaangam un kaiyilae Dheivangal pesaatho Un sollilae muththaaramae… Female : Malligaiyaal meththaiyittaal Vandu vanthu moikkuminnu Maanikkaththaal meththaiyittaal Meaniyellaam noguminnu Female : Vairangalaal meththaiyittaal Natchaththiram yaenguminnu Nenjaththilae meththaiyittaen Neela kuyil nee aadammaa Female : Vaigai karai meenatchiyo Vaasal vantha kaamaatchiyo Therkku seemai kaattru vanthu Thottil katti thaalaattuthu Female : En veettu raajaangam un kaiyilae Dheivangal pesaatho Un sollilae muththaaramae… Aaha haa aha aah haa….mmm….mm….
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : வைகை கரை மீனாட்சியோ வாசல் வந்த காமாட்சியோ தெற்கு சீமை காற்று வந்து தொட்டில் கட்டி தாலாட்டுது பெண் : என் வீட்டு ராஜாங்கம் உன் கையிலே தெய்வங்கள் பேசாதோ உன் சொல்லிலே முத்தாரமே….. பெண் : வைகை கரை மீனாட்சியோ வாசல் வந்த காமாட்சியோ… பெண் : ராமேஸ்வரம் தீர்த்தமாடி ரங்கநாதன் பேரப் பாடி மாரியாத்தா கோயிலுக்கு மா விளக்கு நானெடுத்து பெண் : பிள்ளை வரம் வேணுமின்னு பெருமாளுக்கு பொங்கல் வச்சேன் பொங்கல் வச்ச புண்ணியத்தால் பொன்னாரமே நீயும் வந்தாய் பெண் : வைகை கரை மீனாட்சியோ வாசல் வந்த காமாட்சியோ……. தெற்கு சீமை காற்று வந்து தொட்டில் கட்டி தாலாட்டுது பெண் : என் வீட்டு ராஜாங்கம் உன் கையிலே தெய்வங்கள் பேசாதோ உன் சொல்லிலே முத்தாரமே….. பெண் : மல்லிகையால் மெத்தையிட்டால் வண்டு வந்து மொய்க்குமின்னு மாணிக்கத்தால் மெத்தையிட்டால் மேனியெல்லாம் நோகுமின்னு பெண் : வைரங்களால் மெத்தையிட்டால் நட்சத்திரம் ஏங்குமின்னு நெஞ்சத்திலே மெத்தையிட்டேன் நீலக் குயில் நீ ஆடம்மா….. பெண் : வைகை கரை மீனாட்சியோ வாசல் வந்த காமாட்சியோ……. தெற்கு சீமை காற்று வந்து தொட்டில் கட்டி தாலாட்டுது பெண் : என் வீட்டு ராஜாங்கம் உன் கையிலே தெய்வங்கள் பேசாதோ உன் சொல்லிலே முத்தாரமே….. ஆஹ ஹா அஹ ஆஹ ஹா…..ம்ம்ம்…..ம்ம்…..