← Back

Kanavula Vazhuranae Song Lyrics

Singer : Sam Vishal Music by : Mohan Ram Lyrics by : T. Shanmugapandian Male : Pirandhadhu kuthama Valarndhadhu kuthama Kadal kadanthu vandhu Ingu padura kastam thaan michama Male : Pirandhadhu kuthama Valarndhadhu kuthama Kadal kadanthu vandhu Ingu padura kastam thaan michama Male : Yaara kutham solla Enakku naanae buthi solla Yaara kutham solla Enakku naanae buthi solla Male : Pala varusham aachae Ada kaasu thediyae Ulachu ulachu thaan Udambu urugi pochae Indha ilamai tholanji pochae Humming : ………….. Male : Kungumatha vechi puttu Rani pola pakka aasapattu Thaali kayiru kooda pirikkaama Vittu vandhavan naan Male : Veedu vaasalukku mogapattu Pathae naalil vandhenae Avalin ninaivil naanum Dhinamdhorum urugi kidakkirenae Male : Santhosamae irukkaliyae Thukkathaiyum pakkaliyae Vedhanaiya eduthu solla Pakkathula yaarum illa Male : Kaadhaluna enna solla Illaram enna solla Edhuvum ariyaama ippo Whatsapp-il vaazhkai nadathurenae Male : Manaiviyoda vaasam illa Kuzhandhaiyoda nesam illa Vikki thavikkiren En nenjukulla Male : Manaiviyoda vaasam illa Kuzhandhaiyoda nesam illa Vikki thavikkiren En nenjukulla Male : Annan thangachi aravanaippum Ammavoda kaisorum Appavoda thunaiyum Ingu illaama thavikkurenae Male : Ooru poga aasapattu Payana seettu vaangi vandhen Ava virumbhiyadhellam Marakkaama naanum vaangikitten Male : Ammavukku onnum vangalaiyae Appa onnum kekalaiyae Kaasu panam podhalaiyae Kadan kodukka nanban irukkaanae Male : Meesaikkaaran thailathaiyum Thanga sangili selaiyaiyum Aasaiyaaga vaangikittu Pettiyila katti vechiputten Male : Pora vazhi theriyavilla Vandha kadhaiyum mudiyavilla Ilamaiya ingu tholaichiputten Kanavula vaazhurenae Male : Pora vazhi theriyavilla Vandha kadhaiyum mudiyavilla Ilamaiya ingu tholaichiputten Kanavula vaazhurenae Male : Kanavula vaazhurenae
பாடகர் : சாம் விஷால் இசை அமைப்பாளர் : மோகன் ராம் பாடல் ஆசிரியர் : டி. ஷண்முக பாண்டியன் ஆண் : பிறந்தது குத்தமா வளர்ந்தது குத்தமா கடல் கடந்து வந்து இங்கு படுற கஷ்டம் தான் மிச்சமா ஆண் : பிறந்தது குத்தமா வளர்ந்தது குத்தமா கடல் கடந்து வந்து இங்கு படுற கஷ்டம் தான் மிச்சமா ஆண் : யார குத்தம் சொல்ல எனக்கு நானே புத்தி சொல்ல யார குத்தம் சொல்ல எனக்கு நானே புத்தி சொல்ல ஆண் : பல வருஷம் ஆச்சே அட காசு தேடியே உழச்சு உழச்சு தான் உடம்பு உருகி போச்சே முனகல் : ……………… ஆண் : இந்த இளமை தொலஞ்சி போச்சே குங்குமத்த வச்சி புட்டு ராணி போல பாக்க ஆசபட்டு தாலி கயிறு கூட பிரிக்காம விட்டு வந்தவன் நான் ஆண் : வீடு வாசலுக்கு மோகப்பட்டு பத்தே நாளில் வந்தேனே அவளின் நினைவில் நானும் தினந்தோறும் உருகி கிடக்கிறனே ஆண் : சந்தோஷமா இருக்கலியே துக்கத்தையும் பாக்கலியே வேதனைய எடுத்து சொல்ல பக்கத்துல யாரும் இல்ல ஆண் : காதலுன்னா என்ன சொல்ல இல்லறம்னா என்ன சொல்ல எதுவும் அறியாம இப்ப வாட்சப்பில் வாழ்க்கை நடத்துறனே ஆண் : மனைவியோட வாசம் இல்ல குழந்தையோட நேசம் இல்ல விக்கி தவிக்கிறேன் என் நெஞ்சுக்குள்ள ஆண் : மனைவியோட வாசம் இல்ல குழந்தையோட நேசம் இல்ல விக்கி தவிக்கிறேன் என் நெஞ்சுக்குள்ள ஆண் : அண்ணன் தங்கச்சி அரவணைப்பும் அம்மாவோட கைசோறும் அப்பாவோட துணையும் இங்கு இல்லாம தவிக்குறனே ஆண் : ஊரு போக ஆசபட்டு பயணச்சீட்டு வாங்கி வந்தேன் அவ விரும்பியதெல்லாம் மறக்காம நானும் வாங்கிட்டேன் ஆண் : அம்மாவுக்கு ஒன்னும் வாங்கலையே அப்பா ஒன்னும் கேக்கலையே காசு பணம் போதலையே கடன் கொடுக்க நண்பன் இருக்கானே ஆண் : மீசைக்காரன் தைலத்தையும் தங்கச் சங்கிலி சேலையையும் ஆசையாக வாங்கிகிட்டு பெட்டியில கட்சி வச்சிபுட்டேன் ஆண் : போற வழிய தெரியவில்ல வந்த கதையும் முடியவில்ல இளமைய இங்கு தொலைச்சிபுட்டேன் கனவுல வாழுறேனே ஆண் : போற வழிய தெரியவில்ல வந்த கதையும் முடியவில்ல இளமைய இங்கு தொலைச்சிபுட்டேன் கனவுல வாழுறேனே ஆண் : கனவுல வாழுறேனே