← Back

Nenjukulla Song Lyrics

Singers : Deepan Chakravarthy and Hemambika Music Director : Deepan Chakravarthy Lyricist : Nagaraj Karuppaiah Female : Nenjukulla un peyara Pacha kuthi vachu iruken Nee vanthu ninnu putta Saami sathiyama Male : Kannukulla soppanathil Thookam ethum illa Nee enna konnu putta Saami sathiyama Female : Manasula aaru Uruluthu theru Male : Usurula usurula Potta thunnooru Female : Nenjukulla un peyara Pacha kuthi vachu iruken Nee vanthu ninnu putta Saami sathiyama Humming : …………. Male : Oothayadi paatha pola Valayuriye Othaiyila nikaiyila Neliyiraye Female : Athu vitta aadu pola Thiriyiriye Mathiyaana veyil pola Eriyiriye Male : Potta kaadu otha aadu Enna seiyum Female : Pacha nella patha athu Meya thonum Male : Manasula aasa Thudikuthu meesa Female : Vayalula varapula Ukkanthu pesa Female : Nenjukulla un peyara Pacha kuthi vachu iruken Nee vanthu ninnu putta Saami sathiyama Male : Kathiripoo thavaniyil Kalakuraye Pottu vachu pogayile Usupuriye Female : Kannu vachu Kannu vachu kavukiriye Kathi vachu En manasa arukuraye Male : Machan peru ayyanaru Saami peru Female : Soodam ethi kumbuduren Vittu pudu Male : Inikira pechu Vaanguthu moochu Female : Vayasula vayasula Vanthale pochu Female : Nenjukulla un peyara Pacha kuthi vachu iruken Nee vanthu ninnu putta Saami sathiyama Male : Kannukulla soppanathil Thookam ethum illa Nee enna konnu putta Saami sathiyama
பாடகர்கள் : தீபன் சக்ரவத்தி மற்றும் ஹேமாம்பிகா இசை அமைப்பாளர் : தீபன் சக்ரவத்தி பாடல் ஆசிரியர் : நாகராஜ் கருப்பையா பெண் : நெஞ்சுக்குள்ள உன் பெயர பச்சை குத்தி வச்சு இருக்கேன் நீ வந்து நின்னு புட்ட சாமி சத்தியமா ஆண் : கண்ணுக்குள்ள சொப்பனத்தில் தூக்கம் ஏதும் இல்லை நீ என்ன கொன்னு புட்ட சாமி சத்தியமா பெண் : மனசுல ஆரு உருளுது தேரு ஆண் : உசுருள உசுருள போட்ட துன்னூறு பெண் : நெஞ்சுக்குள்ள உன் பெயர பச்சை குத்தி வச்சு இருக்கேன் நீ வந்து நின்னு புட்ட சாமி சத்தியமா முனங்கல் : …………. ஆண் : ஒத்தையடி பாத போல வலையுறியே ஒத்தையில நிக்கையில நெளியுறியே பெண் : அத்து விட்ட ஆடு போல திரியுறியே மதியான வெயில் போல ஏரியிறியே ஆண் : பொட்ட காடு ஓத்த ஆடு என்ன செய்யும் பெண் : பச்சை நெல்லை பாத்தா அது மேய தோணும் ஆண் : மனசுல ஆச துடிக்குது மீசை பெண் : வயலுல வரப்புல உக்காந்து பேச பெண் : நெஞ்சுக்குள்ள உன் பெயர பச்சை குத்தி வச்சு இருக்கேன் நீ வந்து நின்னு புட்ட சாமி சத்தியமா ஆண் : கத்திரிப்பூ த்தாவனியில் கலக்குறியே பொட்டு வச்சு போகையிலே உசுப்புரியே பெண் : கண்ணு வச்சு கண்ணு வச்சு கவுக்குறியே கத்தி வெச்சு என் மனச அறுக்குறியே ஆண் : மச்சான் பேரு அய்யனாரு சாமி பேரு பெண் : சூடம் ஏத்தி கும்புடுறேன் விட்டு புடு ஆண் : இனிக்கிற பேச்சு வாங்குது மூச்சு பெண் : வயசுல வயசுல வந்தாலே போச்சு பெண் : நெஞ்சுக்குள்ள உன் பெயர பச்சை குத்தி வச்சு இருக்கேன் நீ வந்து நின்னு புட்ட சாமி சத்தியமா ஆண் : கண்ணுக்குள்ள சொப்பனத்தில் தூக்கம் ஏதும் இல்லை நீ என்ன கொன்னு புட்ட சாமி சத்தியமா