← Back

Manjal Veiyil Sevvanathil Song Lyrics

Singers : Rajkumar Bharathy and Vani Jairam Music by : V. Kumar Lyrics by : Vaali Male : Manjal veyyil sevvaanathil Minna kandaen santhoshaththil Male : Pudhuvitha kavithaigal palavitha paravaigal Solla solla Mani vizhi mayanguthu malarudal thazhuvuthu Mella mella…. Female : Manjal veyyil sevvaanathil Minna kandaen santhoshaththil Female : Pudhuvitha kavithaigal palavitha paravaigal Solla solla Mani vizhi mayanguthu malarudal thazhuvuthu Mella mella Male : Udhadu enum kadhavugalai Thiranthu vidu thiranthu vidu Anbe naan thaenkudikka haan Female : Iravu varai poruthu iru Thanimaiyilae thanimaiyilae Medhuvaaga naan kodukka Male : Yaeraalam inbam undu Idhaloram alliththaa Yaeraalam inbam undu Idhaloram alliththaa Female : Ellaamae unakkaagaththaan Male : Manjal veyyil sevvaanathil Female : Minna kandaen santhoshaththil Male : Pudhuvitha kavithaigal palavitha paravaigal Solla solla Female : Mani vizhi mayanguthu malarudal thazhuvuthu Mella mella Female : Kaniththirukkum pazham nazhuvi Paalil vizha paazhil vizh Inneram nee suvaikka haa Male : Analil vizhum mezhuguyena Uruguvathaen uruguvathaen Pon meni naan anaikka Female : Oyaamal thollai seiyyum Vilaiyaattu pillai nee Oyaamal thollai seiyyum Vilaiyaattu pillai nee Male : Thaayaagi thaalaattu nee Female : Manjal veyyil sevvaanathil Male : Minna kandaen santhoshaththil Female : Pudhuvitha kavithaigal palavitha paravaigal Solla solla Male : Mani vizhi mayanguthu malarudal thazhuvuthu Mella mella Both : Mella mella…..mella mella….. Mella mella…..
பாடகர்கள் : ராஜ்குமார் பாரதி மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி ஆண் : மஞ்சள் வெய்யில் செவ்வானத்தில் மின்னக் கண்டேன் சந்தோஷத்தில் ஆண் : புதுவித கவிதைகள் பலவித பறவைகள் சொல்ல சொல்ல மணி விழி மயங்குது மலருடல் தழுவுது மெல்ல மெல்ல…. பெண் : மஞ்சள் வெய்யில் செவ்வானத்தில் மின்னக் கண்டேன் சந்தோஷத்தில் பெண் : புதுவித கவிதைகள் பலவித பறவைகள் சொல்ல சொல்ல மணி விழி மயங்குது மலருடல் தழுவுது மெல்ல மெல்ல…. ஆண் : உதடு எனும் கதவுகளை திறந்து விடு திறந்து விடு அன்பே நான் தேன் குடிக்க ஹான் பெண் : இரவு வரை பொறுத்து இரு தனிமையிலே தனிமையிலே மெதுவாக நான் கொடுக்க ஆண் : ஏராளம் இன்பம் உண்டு இதழோரம் அள்ளித்தா ஏராளம் இன்பம் உண்டு இதழோரம் அள்ளித்தா பெண் : எல்லாமே உனக்காகத்தான்….. ஆண் : மஞ்சள் வெய்யில் செவ்வானத்தில் பெண் : மின்னக் கண்டேன் சந்தோஷத்தில் ஆண் : புதுவித கவிதைகள் பலவித பறவைகள் சொல்ல சொல்ல பெண் : மணி விழி மயங்குது மலருடல் தழுவுது மெல்ல மெல்ல…. பெண் : கனித்திருக்கும் பழம் நழுவி பாலில் விழ பாலில் விழ இந்நேரம் நீ சுவைக்க ஹா ஆண் : அணலில் விழும் மெழுகுயென உருகுவதேன் உருகுவதேன் பொன் மேனி நான் அணைக்க பெண் : ஓயாமல் தொல்லை செய்யும் விளையாட்டு பிள்ளை நீ ஓயாமல் தொல்லை செய்யும் விளையாட்டு பிள்ளை நீ ஆண் : தாயாகி தாலாட்டு நீ….. பெண் : மஞ்சள் வெய்யில் செவ்வானத்தில் ஆண் : மின்னக் கண்டேன் சந்தோஷத்தில் பெண் : புதுவித கவிதைகள் பலவித பறவைகள் சொல்ல சொல்ல ஆண் : மணி விழி மயங்குது மலருடல் தழுவுது மெல்ல மெல்ல…. இருவர் : மெல்ல மெல்ல….மெல்ல மெல்ல…. மெல்ல மெல்ல….