← Back

Valarvathu Kannukku Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Female : Valarvadhu kannukku theriyallae Kodi valarudhu Malarvadhu nenjukku puriyallae Kaadhal malarudhu Female : Valarvadhu kannukku theriyallae Kodi valarudhu Malarvadhu nenjukku puriyallae Kaadhal malarudhu Male : Malaiyil nadhigal pirakkum Adhu kadalil sendrae kalakkum Female : Manadhil aasaigal surakkum Andha mayakkam uravai valarkkum Both : Aahaahhahaa… Male : Valarvadhu kannukku theriyallae Kodi valarudhu Malarvadhu nenjukku puriyallae Kaadhal malarudhu Male : Paravaikku veedhi vaanam Indha paavaikku veedhi naanam Female : Uravukku veedhi ullam Adhan uyarvukku veedhi ennam Both : Aahaahhahaa… Female : Valarvadhu kannukku theriyallae Kodi valarudhu Male : Malarvadhu nenjukku puriyallae Kaadhal malarudhu Male : Idhazho narunthaen kinnam Adhan ezhilai koottudhu kannam Female : Ilamai theettiya vannam Idhu umakkae kidaippadhu thinnam Lalalla lovelovelove lovelove…love Both : Valarvadhu kannukku theriyallae Kodi valarudhu Malarvadhu nenjukku puriyallae Kaadhal malarudhu Female : Ahhahhahhaa…hahhaa Ahhahhahhaa…hahhaa Hahahhaa… haa Male : Valarvadhu kannukku theriyallae Kodi valarudhu Female : Lalalallaa Lallaa Lalalallaa Laalallaa Male : Malarvadhu nenjukku puriyallae Kaadhal malarudhu
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : வளர்வது கண்ணுக்குத் தெரியல்லே கொடி வளருது மலர்வது நெஞ்சுக்குத் புரியல்லே காதல் மலருது பெண் : வளர்வது கண்ணுக்குத் தெரியல்லே கொடி வளருது மலர்வது நெஞ்சுக்குத் புரியல்லே காதல் மலருது ஆண் : மலையில் நதிகள் பிறக்கும் அது கடலில் சென்றே கலக்கும் பெண் : மனதில் ஆசைகள் சுரக்கும் அந்த மயக்கம் உறவை வளர்க்கும் இருவர் : ஆஹாஹாஹா ஆண் : வளர்வது கண்ணுக்குத் தெரியல்லே கொடி வளருது மலர்வது நெஞ்சுக்குத் புரியல்லே காதல் மலருது ஆண் : பறவைக்கு வீதி வானம் இந்தப் பாவைக்கு வீதி நாணம் பெண் : உறவுக்கு வீதி உள்ளம் அதன் உயர்வுக்கு வீதி எண்ணம் இருவர் : ஆஹாஹாஹா…. பெண் : வளர்வது கண்ணுக்குத் தெரியல்லே கொடி வளருது ஆண் : மலர்வது நெஞ்சுக்குத் புரியல்லே காதல் மலருது ஆண் : இதழோ மதுத் தேன் கிண்ணம் அதன் எழிலைக் கூட்டுது கன்னம் பெண் : இளமை தீட்டிய வண்ணம் அது உமக்கே கிடைப்பது திண்ணம் லாலாலல லவ்லவ்லவ் லவ்லவ்…..லவ் இருவர் : வளர்வது கண்ணுக்குத் தெரியல்லே கொடி வளருது மலர்வது நெஞ்சுக்குத் புரியல்லே காதல் மலருது பெண் : அஆஹஹ்ஹஹா…..ஹாஹாஹ் அஆஹஹ்ஹஹா…..ஹாஹாஹ் ஹஹ்ஹா….ஹ ஆண் : வளர்வது கண்ணுக்குத் தெரியல்லே கொடி வளருது பெண் : லாலால்ல்ல லல்ல லாலாலல்ல லாலல்ல ஆண் : மலர்வது நெஞ்சுக்குத் புரியல்லே காதல் மலருது