← Back

Irandil Ondru Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and B. Vasantha Music by : M. S. Vishwanathan Male : Irandil ondru nee ennidam sollu Irandil ondru nee ennidam sollu Ennai vittu verae yaaru unnai thoduvaar Ennai vittu verae yaaru unnai thoduvaar Male : Paalukkullae vennai undu naan ariven Paavaikkullae ennam undu nee arivaai Paalukkullae vennai undu naan ariven Paavaikkullae ennam undu nee arivaai Male : Naalukkullae rendum undu moondrum undu Un naadagathil kaadhal undu naanum undu Thirandha kannil pen maraindhu kondaal Thirandha kannil pen maraindhu kondaal Kan ullae pona ennam engum parandhu pogaadhu Male : Ennai vittu verae yaaru unnai thoduvaar Ennai vittu vaerae yaaru unnai thoduvaar Female : Lalaala laalaa laa laalala laalaa Laa lalaala laalaa laa laalala laalaa Daandaandaandaan daandaandaandaandaan Daandaandaandaandaan Daandaandaandaan daandaandaandaandaan Daandaandaandaandaan Male : Thaalai pottu moodi kondaal Dhaagam theeraadhu Mundhaanai pottu moodi kondaal Mogam theeraadhu Male : Vaanai vittu verae engum Megam pogaadhu Un vannam thottu kannam konja Naeram aagaadhu Male : En alli raani en arugil vaa nee En alli raani en arugil vaa nee Naan mullillaadha rojaa poovai Killi paarkkindren Male : Ennai vittu verae yaaru unnai thoduvaar Ennai vittu vaerae yaaru unnai thoduvaar Male : Methai podum dhevan endru Ennai sollammaa Un athai pettra pillai endru Enni kollammaa Male : Vithai ondrai kattru kolla vaathiyaarammaa Nee katru kolla ennai vittaal veru yaarammaa Vithai ondrai kattru kolla vaathiyaarammaa Nee katru kolla ennai vittaal veru yaarammaa Male : Inaindhu nillu nee anaindhu kollu Inaindhu nillu nee anaindhu kollu Naan engo poven angae ellaam unnai eduthu Male : Ennai vittu verae yaaru unnai thoduvaar Ennai vittu vaerae yaaru unnai thoduvaar Male : Irandil ondru nee ennidam sollu Ennai vittu verae yaaru unnai thoduvaar
பாடகர்கள் : ௭ஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் வசந்தா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு என்னை விட்டு வேறே யாரு உன்னை தொடுவார் என்னை விட்டு வேறே யாரு உன்னை தொடுவார் ஆண் : பாலுக்குள்ளே வெண்ணெய் உண்டு நான் அறிவேன் பாவைக்குள்ளே எண்ணம் உண்டு நீ அறிவாய் பாலுக்குள்ளே வெண்ணெய் உண்டு நான் அறிவேன் பாவைக்குள்ளே எண்ணம் உண்டு நீ அறிவாய் ஆண் : நாலுக்குள்ளே ரெண்டும் உண்டு மூன்றும் உண்டு உன் நாடகத்தில் காதல் உண்டு நானும் உண்டு திறந்த கண்ணில் பெண் மறைந்து கொண்டால் திறந்த கண்ணில் பெண் மறைந்து கொண்டால் கண் உள்ளே போன எண்ணம் எங்கும் பறந்து போகாது ஆண் : என்னை விட்டு வேறே யாரு உன்னை தொடுவார் என்னை விட்டு வேறே யாரு உன்னை தொடுவார் பெண் : லலால லாலா லா லாலல லாலா லா லலால லாலா லா லாலல லாலா டான்டான்டான்டான் டான்டான்டான்டான்டான் டான்டான்டான்டான்டான் டான்டான்டான்டான் டான்டான்டான்டான்டான் டான்டான்டான்டான்டான் ஆண் : தாளை போட்டு மூடிக் கொண்டால் தாகம் தீராது முந்தானை போட்டு மூடிக் கொண்டால் மோகம் தீராது வானை விட்டு வேறே எங்கும் மேகம் போகாது உன் வண்ணம் தொட்டு கன்னம் கொஞ்ச நேரம் ஆகாது ஆண் : என் அல்லி ராணி என் அருகில் வா நீ என் அல்லி ராணி என் அருகில் வா நீ நான் முள்ளில்லாத ரோஜா பூவை கிள்ளி பார்க்கின்றேன் ஆண் : என்னை விட்டு வேறே யாரு உன்னை தொடுவார் என்னை விட்டு வேறே யாரு உன்னை தொடுவார் ஆண் : மெத்தை போடும் தேவன் என்று என்னை சொல்லம்மா உன் அத்தை பெற்ற பிள்ளை என்று எண்ணிக் கொள்ளம்மா ஆண் : வித்தை ஒன்றை கற்றுக் கொள்ள வாத்தியாரம்மா நீ கற்றுக் கொள்ள என்னை விட்டால் வேறு யாரம்மா வித்தை ஒன்றை கற்றுக் கொள்ள வாத்தியாரம்மா நீ கற்றுக் கொள்ள என்னை விட்டால் வேறு யாரம்மா ஆண் : இணைந்து நில்லு நீ அணைந்து கொள்ளு இணைந்து நில்லு நீ அணைந்து கொள்ளு நான் எங்கோ போவேன் அங்கேயெல்லாம் உன்னை எடுத்து ஆண் : என்னை விட்டு வேறே யாரு உன்னை தொடுவார் ஆண் : இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு என்னை விட்டு வேறே யாரு உன்னை தொடுவார்