← Back

Pon Enbaen Siru Song Lyrics

Singers : P. B. Sreenivas and S. Janaki Music by : Viswanathan- Ramamoorthy Male : Pon enben siru poo enben Pon enben siru poo enben Kaanum kann enben veru yenenben Female : Enenben kalai yedenben Enenben kalai yedenben Kangal naanendraal paarvai nee enben Both : Humming …….. Male : Kothu malar eduthu Muthucharam thoduthu Chittu mugam paarthae sirithiruppen Kothu malar eduthu Muthucharam thoduthu Chittu mugam paarthae sirithiruppen Female : Thottavudan nenjil Thulli varum vellam Kandu kandu naanum kalithiruppen Thottavudan nenjil Thulli varum vellam Kandu kandu naanum kalithiruppen Male : Unnai naanariven ennai nee arivaai Unnai naanariven ennai nee arivaai Female : Nammai naamarivom veru yaaraivaar Nammai naamarivom veru yaaraivaar Female : Aaa….aaa….aa… Male : Pon enben siru poo enben Kaanum kann enben veru yenenben Female : Chinna chinna paravai Annai aval madiyil Thavazhvathu pol naan thavazhnthiruppen Chinna chinna paravai Annai aval madiyil Thavazhvathu pol naan thavazhnthiruppen Male : Kannai mella maraithu Unnai kayil eduthu Kaalamellaam naan anaithiruppen Kannai mella maraithu Unnai kayil eduthu Kaalamellaam naan anaithiruppen Female : Unnai ninaithiruppen Ennai maranthiruppen Male : Kannil kalanthiruppen Nenjil nirainthiruppen Male : Aa….aaa…. Female : Enenben kalai yedenben Kangal naanendraal paarvai nee enben
பாடகர்கள் : பி. பீ . ஸ்ரீனிவாஸ் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் -ராமமூர்த்தி ஆண் : பொன் என்பேன் சிறு பூவென்பேன் பொன் என்பேன் சிறு பூவென்பேன் காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன் பெண் : என்னென்பேன் கலை ஏடென்பேன் என்னென்பேன் கலை ஏடென்பேன் கண்கள் நான் என்றல் பார்வை நீ என்பேன் இருவர் : ……………………… ஆண் : கொத்து மலர் எடுத்து முத்து சரம் தொடுத்து சிட்டு முகம் பார்த்தே சிரித்திருப்பேன் கொத்து மலர் எடுத்து முத்து சரம் தொடுத்து சிட்டு முகம் பார்த்தே சிரித்திருப்பேன் பெண் : தொட்டவுடன் நெஞ்சில் துள்ளி வரும் வெள்ளம் கண்டு கண்டு நானும் களித்திருப்பேன் தொட்டவுடன் நெஞ்சில் துள்ளி வரும் வெள்ளம் கண்டு கண்டு நானும் களித்திருப்பேன் ஆண் : உன்னை நான் அறிவேன் என்னை நீ அறிவாய் உன்னை நான் அறிவேன் என்னை நீ அறிவாய் பெண் : நம்மை நாம் அறிவோம் வேறு யார் அறிவார் நம்மை நாம் அறிவோம் வேறு யார் அறிவார் பெண் : ஆஅ….ஆஅ…. ஆண் : பொன் என்பேன் சிறு பூவென்பேன் காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன் பெண் : சின்ன சின்ன பறவை அன்னை அவள் மடியில் தவழ்வது போல் நான் தவழ்ந்திருப்பேன் சின்ன சின்ன பறவை அன்னை அவள் மடியில் தவழ்வது போல் நான் தவழ்ந்திருப்பேன் ஆண் : கண்ணை மெல்ல மறைத்து உன்னை கையில் எடுத்து காலமெல்லாம் நான் அணைத்திருப்பேன் கண்ணை மெல்ல மறைத்து உன்னை கையில் எடுத்து காலமெல்லாம் நான் அணைத்திருப்பேன் பெண் : உம்மை நினைத்திருப்பேன் என்னை மறந்திருப்பேன் ஆண் : கண்ணில் கலந்திருப்பேன் நெஞ்சில் நிறைந்திருப்பேன் ஆண் : ஆஅ….ஆ….. பெண் : என்னென்பேன் கலை ஏடென்பேன் கண்கள் நான் என்றல் பார்வை நீ என்பேன்