← Back

Agini Kunjondru Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male : Agini kunjondru kanden Athai angoru kaatil orr ponthidai vaithen Agini kunjondru kanden Athai angoru kaatil orr ponthidai vaithen Agini kunjondru kanden Athai angoru kaatil orr ponthidai vaithen Male : Vendhu thaninthathu kaadu Vendhu thaninthathu kaadu Vendhu thaninthathu kaadu Thalal veerathil Kunjendrum moopendrum undo Male : {Thaththarigida Thaththarigida thiththom Thaga thaththaarigida Thaththaarigida thiththom} (2) Male : Agini kunjondru kanden Athai angoru kaatil orr ponthidai vaithen Male : Vetti adikuthu minnal Kadal veerathirai kondu Vinnai idikuthu Kotti idikuthu megam Koo koovendru Vinnai kudaiyithu kaatru Male : Chattachada chattachada thatta Chattachada chattachada thatta Endru thaalang kotti Kanaikithu vaanam Male : Agini kunjondru kanden Athai angoru kaatil orr ponthidai vaithen Agini kunjondru kanden Athai angoru kaatil orr ponthidai vaithen Agini kunjondru kanden Athai angoru kaatil orr ponthidai vaithen Male : Thaththarigida Thaththarigida thiththom Thaga thaththaarigida Thaththaarigida thiththom
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அக்னி குஞ்சொன்று கண்டேன் அதை அங்கொரு காட்டில் ஓர் பொந்திடை வைத்தேன் அக்னி குஞ்சொன்று கண்டேன் அதை அங்கொரு காட்டில் ஓர் பொந்திடை வைத்தேன் அக்னி குஞ்சொன்று கண்டேன் அதை அங்கொரு காட்டில் ஓர் பொந்திடை வைத்தேன் ஆண் : வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ ஆண் : { தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் } (2) ஆண் : அக்னி குஞ்சொன்று கண்டேன் அதை அங்கொரு காட்டில் ஓர் பொந்திடை வைத்தேன் ஆண் : வெட்டி அடிக்குது மின்னல் கடல் வீரத்திரை கொண்டு விண்ணை இடிக்குது கொட்டி இடிக்குது மேகம் கூ கூவென்று விண்ணைக் குடையுது காற்று ஆண் : சட்டச்சட சட்டச்சட தட்ட சட்டச்சட சட்டச்சட தட்ட என்று தாளங் கொட்டி கனைக்கிது வானம் ஆண் : அக்னி குஞ்சொன்று கண்டேன் அதை அங்கொரு காட்டில் ஓர் பொந்திடை வைத்தேன் அக்னி குஞ்சொன்று கண்டேன் அதை அங்கொரு காட்டில் ஓர் பொந்திடை வைத்தேன் அக்னி குஞ்சொன்று கண்டேன் அதை அங்கொரு காட்டில் ஓர் பொந்திடை வைத்தேன் ஆண் : தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்