← Back

Kurudana Kavignanukku Song Lyrics

Singer : T. M. Soundararajan and B. S. Sasireka Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male : Kurudaana kavinganukku oothaappoo enna Rosaappoo enna Sevidaana rasikanukku kalyaani enna Kaambodhi enna Male : Poo manakkaathu kuzhal manakkaathu Uyir irukkaathu udal thedum kaadu Poo manakkaathu kuzhal manakkaathu Uyir irukkaathu udal thedum kaadu Female : Kalyaanaththil thaali katta Naathaswaram melamittaal Innaalilae nee pogiraai En thaaliyaivo nee ketkkiraai Female : Naan pottu vaippaen poova vaippaen aiyaa Antha paakkiamthaan pari poguthaiyaa Pattu selaiyai vaangi thanthaaiaiyaa Pattu naan pogavae vella selaiaiayaa Male : Katttililae udan iruppaal Kattai saainthidavae kadhariduvaal Kaattinilae vettum kuzhiyil Kalimannai vittaal yaariruppaar Male : Pachchayilam mattaiyilae Meththai onnu podayilae Pachchaikiliyo vittu pirivaal Sikki thavippaal Pantham paasam ellaam andrae vilagum Male : Kurudaana kavinganukku oothaappoo enna Rosaappoo enna Sevidaana rasikanukku kalyaani enna Kaambodhi enna Female : Uyir irunthaal perai solvaar Adhu paranthaal pinamthaan enpaar Neram kadanthaal maarum enpaar Intha nilaiyae vaazhkkai enpaar Male : Moongililae muththu pallaakku Agil erikkaiyil soththu edharkku Kolliyittaal vegum elumbu Adhu kondu sella enna irukku Male : Oorvalaththai nadaththida Oor janangal nadanthida Oorvalaththai nadaththida Oor janangal nadanthida Male : Paarththu rasikka paadaiyilae avanirukka Yaar yaar pinnae vanthaar endravanaa arivaan Male : Kurudaana kavinganukku oothaappoo enna Rosaappoo enna Sevidaana rasikanukku kalyaani enna Kaambodhi enna Male : Poo manakkaathu kuzhal manakkaathu Uyir irukkaathu udal thedum kaadu Poo manakkaathu kuzhal manakkaathu Uyir irukkaathu udal thedum kaadu
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. எஸ். சசிரேஹா இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : குருடான கவிஞனுக்கு ஊதாப்பூ என்ன ரோசாப்பூ என்ன செவிடான ரசிகனுக்கு கல்யாணி என்ன காம்போதி என்ன ஆண் : பூ மணக்காது குழல் மணக்காது உயிர் இருக்காது உடல் தேடும் காடு.. பூ மணக்காது குழல் மணக்காது உயிர் இருக்காது உடல் தேடும் காடு.. பெண் : கல்யாணத்தில் தாலிக் கட்ட நாதஸ்வரம் மேளமிட்டால் இந்நாளிலே நீ போகிறாய் என் தாலியைவோ நீ கேட்கிறாய் பெண் : நான் பொட்டு வைப்பேன் பூவ வைப்பேன் ஐயா அந்த பாக்கியம்தான் பறிப்போகுதய்யா பட்டுச் சேலையை வாங்கி தந்தாயய்யா பட்டு நான் போகவே வெள்ள சேலையய்யா ஆண் : கட்டிலிலே உடன் இருப்பாள் கட்டை சாய்ந்திடவே கதறிடுவாள் காட்டினிலே வெட்டும் குழியில் களிமண்ணை விட்டால் யாரிருப்பார் ஆண் : பச்சயிளம் மட்டையிலே மெத்தை ஒன்னு போடயிலே பச்சைக்கிளியோ விட்டுப் பிரிவாள் சிக்கித் தவிப்பாள் பந்தம் பாசம் எல்லாம் அன்றே விலகும் ஆண் : குருடான கவிஞனுக்கு ஊதாப்பூ என்ன ரோசாப்பூ என்ன செவிடான ரசிகனுக்கு கல்யாணி என்ன காம்போதி என்ன பெண் : உயிர் இருந்தால் பேரை சொல்வார் அது பறந்தால் பிணம்தான் என்பார் நேரம் கடந்தால் மாறும் என்பார் இந்த நிலையே வாழ்க்கை என்பார் ஆண் : மூங்கிலிலே முத்துப் பல்லக்கு அகில் எறிக்கையில் சொத்து எதற்க்கு கொள்ளியிட்டால் வேகும் எலும்பு அது கொண்டு செல்ல என்ன இருக்கு ஆண் : ஊர்வலத்தை நடத்திட ஊர் ஜனங்கள் நடந்திட ஊர்வலத்தை நடத்திட ஊர் ஜனங்கள் நடந்திட ஆண் : பார்த்து ரசிக்க…..பாடையிலே அவனிருக்க யார் யார் பின்னே வந்தார் என்றவனா அறிவான் ஆண் : குருடான கவிஞனுக்கு ஊதாப்பூ என்ன ரோசாப்பூ என்ன செவிடான ரசிகனுக்கு கல்யாணி என்ன காம்போதி என்ன ஆண் : பூ மணக்காது குழல் மணக்காது உயிர் இருக்காது உடல் தேடும் காடு.. பூ மணக்காது குழல் மணக்காது உயிர் இருக்காது உடல் தேடும் காடு..