← Back

Naan Ippo Song Lyrics

Singer : Hariharan Music by : Srikanth Deva Female : Yaaaa….aaaaa……hmmm… Male : Naan ippo oorai suttrum kaatru Oru cycle tube-il Naanagha maati kolla maten Kalyanam panni kolla maten En thozhin melae Kallai naan kattikolla maten Chorus : Kalyanamae poi enbadhu Poi vazhvin poiyaadaaa.. Kalyanathaal un vazhkaiyai Thuimai seiyada Male : Naan ippo oorai suttrum kaatru Oru cycle tube-il Naanagha maati kolla maten Kalyanam panni kolla maten En thozhin melae Kallai naan kattikolla maten Chorus : Ohh..ohh… Male : Pookal vendum enbathaal Nee kaatrai vaanga venduma Sittrinbam karuthi Jenmam tholaivadha sol Chorus : Poovai katti kolvadhaal Sittrinbam mattum ilaiyae Per inbam kaatum Pillai undadaa nil Male : Brahmatchaari Suthanthiravaathi Samsarathil ayulkaidhi Naan enna chinna paiyana Pen selaiyai thovaikindra Washing machine aah Chorus : Kalyanamae ilaadhavan Thanimaiyil theigiraan Pon serthathum pen paarpavan Valkaiyil jeikiran Male : Brahmatchaari vaazhkaiyil Ada nitham nitham sunday thaan Oru thaali thandhaal Nitham sandai thaanae Chorus : Naavai suduvadhu enbathal Nee pathiyam kolvathu Vambu thaan Ada sandai kuda Anbin amsam thaanae Male : Pengal melae Nambikkai undu Kalyanathil Nambikkai illai Unarchikku udanpada daa Kalyanam arivukku Muran paada daa Male : Naan ippo oorai suttrum kaatru Oru cycle tube-il Naanagha maati kolla maten Maten maten maten Kalyanam panni kolla maten En thozhin melae Kallai naan kattikolla maten Chorus : Thollaiyai nee thallada Nee thirumanam kollada Nee yaar endru Oor nambavae penmaiyai vellada
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா பெண் : யா……. ஆஆ…….. ஹ்ம்ம் ஆண் : நான் இப்போ ஊரை சுற்றும் காற்று ஒரு சைக்கிள் டியூப்பில் நானாக மாட்டி கொள்ள மாட்டேன் கல்யாணம் பண்ணி கொள்ள மாட்டேன் என் தோளின் மேலே கல்லை நான் கட்டிக்கொள்ள மாட்டேன் குழு : கல்யாணமே பொய் என்பது பொய் வாழ்வின் பொய்யடா கல்யாணத்தால் உன் வாழ்க்கையை தூய்மை செய்யடா ஆண் : நான் இப்போ ஊரை சுற்றும் காற்று ஒரு சைக்கிள் டியூப்பில் நானாக மாட்டி கொள்ள மாட்டேன் கல்யாணம் பண்ணி கொள்ள மாட்டேன் என் தோளின் மேலே கல்லை நான் கட்டிக்கொள்ள மாட்டேன் குழு : ஓ ஓ ஆண் : பூக்கள் வேண்டும் என்பதால் நீ காற்றை வாங்க வேண்டுமா சிற்றின்பம் கருதி ஜென்மம் தொலைவதா சொல் குழு : பூவை கட்டி கொள்வதால் சிற்றின்பம் மட்டும் இல்லையே பேர் இன்பம் காட்டும் பிள்ளை உண்டடா நில் ஆண் : பிரம்மச்சாரி சுதந்திரவாதி சம்சாரத்தில் ஆயுள்கைதி நான் என்ன சின்ன பையனா பெண் சேலையை தொவைக்கின்ற வாஷிங் மெஷின் ஆ குழு : கல்யாணமே இல்லாதவன் தனிமையில் தேய்கிறான் பொன் சேர்த்ததும் பெண் பார்ப்பவன் வாழ்க்கையில் ஜெய்கிறான் ஆண் : பிரம்மச்சாரி வாழ்க்கையில் அட நித்தம் நித்தம் சண்டே தான் ஒரு தாலி தந்தாள் நித்தம் சண்டை தானே குழு : நாவை சுடுவது என்பதால் நீ பைத்தியம் கொள்வது வம்பு தான் அட சண்டை கூட அன்பின் அம்சம் தானே ஆண் : பெண்கள் மேலே நம்பிக்கை உண்டு கல்யாணத்தில் நம்பிக்கை இல்லை உணர்ச்சிக்கு உடன்பட டா கல்யாணம் அறிவுக்கு முரண் பாட டா ஆண் : நான் இப்போ ஊரை சுற்றும் காற்று ஒரு சைக்கிள் டியூப்பில் நானாக மாட்டி கொள்ள மாட்டேன் கல்யாணம் பண்ணி கொள்ள மாட்டேன் என் தோளின் மேலே கல்லை நான் கட்டிக்கொள்ள மாட்டேன் குழு : தொல்லையை நீ தள்ளாட நீ திருமணம் கொள்ளடா நீ யார் என்று ஊர் நம்பவே பெண்மையை வெல்லடா