← Back

Porkalam Ange Song Lyrics

Singers : Srinivas and Gopika Poornima Music by : A. R. Rahman Female : Porkkalam angae Poovil kaayam ingae Punnagai theevae Uyirin uyilum engae Female : Kaadhalin porilae Kalandha kaigal engae Kalvanae kalvanae Kalavu ponadhengae Uyir karaindhu pogudhu ingae Female : Porkkalam angae Poovil kaayam ingae Punnagai theevae Uyirin uyilum engae Male & Female : Hmm…unnai engu pirigiren Unnakkul thaanae vazhgiren Anbil unnai alakkiren Anichchai seiyalaal ninaikiren Male : Hmm…unnai engu pirigiren Unnakkul thaanae vazhgiren Anbil unnai alakkiren Anichchai seiyalaal ninaikiren Female : Neeyum sonna sollai nanbi Innum ulagil irukkiren Male : Unadhu mugamum asaiyum dhisaiyil Ennadhu udhayam paarkiren Female : Unnilae ennai naan Thedi thedi varugiren Female : Porkkalam angae Poovil kaayam ingae Punnagai theevae Uyirin uyilum engae Female : Kaadhalin porilae Kalandha kaigal engae Kalvanae kalvanae Kalavu ponadhengae Uyir karaindhu pogudhu ingae Female : Porkkalam angae Poovil kaayam ingae Punnagai theevae Uyirin uyilum engae Female : Pesa marandhu sirikkiren Pirindhum uyiraai irukkiren Paarvai indri paarkiren Pagalil iruttaai irukkiren Male : Unakku pidhitha ullagam vaangi Unnai angu veikiren Nimidam nimidam kanavil ninaivil Kudiththanam naan seigiren Female : Irappilo pirappilo Unnil naanae vazhgiren Male : Porkkalam illai Poovil kaayam illai Punnagai theevil Uyirum thevai illai Female : Aahaaa…aaaa..aaa.. Male : Porkkalam illai Poovil kaayam illai Punnagai theevil Uyirum thevai illai Female : Aaa…aaa…aaa…aaa Aaa…aaa…aaaa…aaa…aaa…
பாடகி : கோபிகா பூர்ணிமா பாடகர் : ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : போர்க்களம் அங்கே பூவில் காயம் இங்கே புன்னகை தீவே உயிரின் உயிலும் எங்கே பெண் : காதலின் போரிலே கலந்த கைகள் எங்கே கள்வனே கள்வனே களவு போனதெங்கே உயிர் கரைந்து போகுது இங்கே பெண் : போர்க்களம் அங்கே பூவில் காயம் இங்கே புன்னகை தீவே உயிரின் உயிலும் எங்கே ஆண் & பெண் : ஹம்ம் உன்னை எங்கு பிரிகிறேன் உனக்குள் தானே வாழ்கிறேன் அன்பில் உன்னை அளக்கிறேன் அனிச்சை செயலால் நினைக்கிறேன் ஆண் : ஹம்ம் உன்னை எங்கு பிரிகிறேன் உனக்குள் தானே வாழ்கிறேன் அன்பில் உன்னை அளக்கிறேன் அனிச்சை செயலால் நினைக்கிறேன் பெண் : நீயும் சொன்ன சொல்லை நம்பி இன்னும் உலகில் இருக்கிறேன் ஆண் : உனது முகமும் அசையும் திசையில் எனது உதயம் பார்கிறேன் பெண் : உன்னிலே என்னை நான் தேடி தேடி வருகிறேன் பெண் : போர்க்களம் அங்கே பூவில் காயம் இங்கே புன்னகை தீவே உயிரின் உயிலும் எங்கே பெண் : காதலின் போரிலே கலந்த கைகள் எங்கே கள்வனே கள்வனே களவு போனதெங்கே உயிர் கரைந்து போகுது இங்கே பெண் : போர்க்களம் அங்கே பூவில் காயம் இங்கே புன்னகை தீவே உயிரின் உயிலும் எங்கே பெண் : பேச மறந்து சிரிக்கிறேன் பிரிந்தும் உயிராய் இருக்கிறேன் பார்வை இன்றி பார்க்கிறேன் பகலில் இருட்டாய் இருக்கிறேன் ஆண் : உனக்கு பிடித்த உலகம் வாங்கி உன்னை அங்கு வைக்கிறேன் நிமிடம் நிமிடம் கனவில் நினைவில் குடித்தனம் நான் செய்கிறேன் பெண் : இறப்பிலோ பிறப்பிலோ உன்னில் நானே வாழ்கிறேன் ஆண் : பொற்காலம் இல்லை பூவில் காயம் இல்லை புன்னகை தீவில் உயிரும் தேவை இல்லை பெண் : ஆஹா ஆஆ ஆஆ ஆண் : பொற்காலம் இல்லை பூவில் காயம் இல்லை புன்னகை தீவில் உயிரும் தேவை இல்லை பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ